இணைய இதழ் 97

  • Jul- 2024 -
    6 July

    ”அந்நியனும் பரதேசியுமாய் சஞ்சரித்தேன்…” விவிலியத்தின் மொழி – மோனிகா மாறன்

    அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது. புனித விவிலியம் பைபிளை அதன் கவித்துவமான மொழிநடைக்காகவே அதிகம் நேசிக்கிறேன். ஓர் அந்நிய நிலத்தில் பரதேசியாய் சஞ்சரித்தல் என்பது மானுட குலத்துக்கான…

    மேலும் வாசிக்க
  • 6 July

    தமிழ் வாத்தியார் – ஆர்.சீனிவாசன்

    என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன். இப்போது நினைத்து என்ன பிரயோஜனம்? உயர் ப்ரஞையில் எடுத்திருக்கவேண்டிய முடிவை அவசரத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் எடுத்துவிட்டேன். இதற்கு ப்ராயச்சித்தம் தேட வேண்டிய நிலை வந்துவிட்டது. கணக்கு, தமிழ் என் முன் இரண்டு பாதைகள் இருந்தன. கணக்கைத் தேர்ந்தெடுத்திருக்க…

    மேலும் வாசிக்க
  • 6 July

    கம்போடியா 596 கிலோ மீட்டர் – தமிழ்கணேஷ்

    தாய்லாந்து வழக்கம் போல இப்பொழுதுதான் விடிந்தது. மாலை 6 மணி. பகல் முழுவதும் பெரிதாக உற்சாகம் இழந்துதான் காணப்படும். விடிந்துவிட்டால், ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் விடிய விடிய நடந்து கொண்டே இருக்கும். பகலில் இம்மக்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வியும் எழுவது வழக்கம்தான்.…

    மேலும் வாசிக்க
  • 6 July

    மேகத்தைக் கடத்தியவன் – அசோக் குமார்

    IMS எனும் இந்தியன் மெட்ரோலோஜிக்கல் சொசைட்டியின் சென்னை அலுவலகம். அந்த தனியார் நிறுவனத்தின் புதிய புரொஜெக்ட்டைப் பற்றி அறிவிப்பதற்காக அனைத்து ஊடகங்களின் நிருபர்களையும் வரவழைத்திருந்தனர். சீலிங் பக்கெட் ஏசியிலிருந்து வெளியேறிய சில் காற்று குளிர்ச்சியாய் சத்தமிட்டது. நிருபர்கள் முணுமுணுப்பாய் பேசி சிரித்தனர்.…

    மேலும் வாசிக்க
  • 6 July

    இடம் பொருள் ஏவல் – யாத்திரி

    1 பூமியே சாம்பல் போர்வையால் போர்த்தப்பட்டது போல வானம் மேகம் கூடி நின்றது. காற்று பட்டதும் உதிர்ந்துவிடுவதற்கு எல்லாத் துளிகளும் தயாராக இருந்தன. அது ஏனோ மனம் கனக்கும் பொழுதுகளிலும் மலரும் பொழுதுகளிலும் மழைக்காலம் ஏகப்பொருத்தமாக இருக்கின்றது. வாகன இரைச்சலும் சனத்திரள்…

    மேலும் வாசிக்க
  • 6 July

    காத்திருந்த சந்திப்பு – சாமி கிரிஷ்

            அறிவியல் பாடம் என்றால் கதிருக்கு அவ்வளவு விருப்பம். அறிவியல்தான் அவனுக்கு இந்த உலகத்தின் அதிசயங்களையும் இயல்பென எடுத்துக் காட்டியது. அறிவியல்தான் சந்தேகத்திற்கு இடம் கொடாது ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள உதவியது. அரசுப் பள்ளியொன்றில் அறிவியல் ஆசிரியராகப் பணியேற்று பத்தாண்டுகளைக் கடந்துவிட்ட கதிர்…

    மேலும் வாசிக்க
  • 6 July

    கலைகளில் நெளியும் நிலங்களின் கதை; 4 – கே.பாலமுருகன்

    ஜகாட்: புறக்கணிப்பின் வெற்றிடங்களும் நகர்ச்சியும் ”பென்சில்தான் எனது சிகரேட்அழிப்பான்தான் எனது தீப்பெட்டி” மேற்கண்ட வரிகள், ’ஜகாட்’ திரைப்படத்தின் போஸ்ட்டரைப் பார்த்த கணம் எனக்குள் தோன்றியவை. புறக்கணிக்கப்படுவதன் நீட்சி ஒரு சமூகத்தின் மீது ஏற்படுத்தகூடிய விளைவுகளின் குறியீடாக அப்போய் என்கிற சிறுவனின் வாயில்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    ஷினோலா கவிதைகள்

    நினைவின் ஒளி யாரும் யாருடனும்பேசிக்கொள்ளாத இரவுநிலவுகிறது ஒரு மௌனப் பிளவுபெருமூச்சுகளே பெரிதும் கேட்கும் அவ்வேளையின்நிசப்தத்தில் நிழலாடுகிறதுஇறப்பின் கரிய ஒளிசட்டென நினைவு வந்தவர்களாய்மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்றகுழந்தையின் அழுகைக்குப் பால் கலக்ககதவை அடைத்துத் தாழிட எனஆளுக்கொன்றாய் நகர்ந்த பின்னரும்படிந்திருக்கிறதுநகர மறுக்கும் ஒரு நினைவுஅவரவர்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    காலம் கரைக்காத கணங்கள்; 5 – மு.இராமனாதன்

    கடவுச் சொற்களும் வரிசை எண்களும் இந்தக் கட்டுரை கடவுச்சொல்லில் தொடங்கும். கணினியின் விசைப் பலகையில் முடியும். எனில், இந்தக் கட்டுரை இணையத்தைப் பற்றியதல்ல, கணினியைப் பற்றியதுமல்ல. இதில் வரிசை எண்கள் வரும். அவற்றை வசந்த காலம் என்றும் வாசிக்கலாம்.  எல்லோருக்கும் அவரவர்…

    மேலும் வாசிக்க
Back to top button