இணைய இதழ் 126

  • Aug- 2026 -
    26 August

    அவ்ளோ பேலன்ஸ் இல்லப்பா- கமலா முரளி

    அர்ச்சனா தனது கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள். “சொல்லுப்பா, ஓ! ஜிபே வா? எவ்ளோ வேணும்?” “…” “ஓ! அவ்ளோ பேலன்ஸ்… இருக்காதே” “…” நான் என் மாமியார்கிட்ட கேட்டுத்தான் அனுப்பணும். சொல்றேன், சரி” உரையாடல் முடிந்தது. அர்ச்சனாவின் மாமியார் பத்மா பக்கத்தில்தான் நின்றுகொண்டிருந்தாள்.…

    மேலும் வாசிக்க
  • 26 August

    அலகிலா விளையாட்டு – மாலதி சிவராமகிருஷ்ணன்

    அவள் ஓர் ஓவியத்திற்குள் நடந்து போவதைப்போல உ­ணர்ந்தாள். வண்ணங்கள்… வண்ணங்கள்… எங்குப் பார்த்தாலும் வண்ணங்கள்…! மரங்கள் பெரும் கொண்டாட்டத்திலிருந்தன. வெளிர் மஞ்சள், பொன் போல் ஒளிரும் மஞ்சள், அடர் மஞ்சள், வெளிறிய ஆரஞ்சு, நெருப்பில் தெரியும் மஞ்சள் ஆரஞ்சு, பளீர் ஆரஞ்சு,…

    மேலும் வாசிக்க
  • 26 August

    நாளைய கேள்வி- இந்திரநீலன் சுரேஷ்

     “கேட்ச்……..!” ஃபுல்டாஸை இறக்கிய பவுலரும், அதைத் தவறான திசையில் திருப்பிவிட்ட பேட்ஸ்மேனும் வானத்தைப் பார்த்தார்கள். தனது அரை டிராயரை அவசரமாகத் தூக்கிவிட்டபடி, பந்து பறக்கும் திசையை நோக்கி ஓடிய சிறுவனின் முதுகு ‘விராட்’ என்றது. இந்தக் கேட்சை பிடித்துவிட்டால் முழு டீமும் காலி. அப்போதுதான் அந்தப் பெரிய விமானத்தைப் பார்த்தான். ஏர்போர்ட் அருகிலிருக்கும், இந்தப் புறம்போக்கு…

    மேலும் வாசிக்க
  • 26 August

    வளவ.துரையன் கவிதைகள்

    மறந்தும்..மரத்தும்… ஒருவருள் ஒருவர்புகுந்து உணர்ந்துஒன்றாக வேண்டியேஅவள் வந்தாள்; நீ அன்பெனும் வேலி கட்டிஅவள் ஆசைகளைச்சிறைப்படுத்தினாய்; குளிர்நீரில் குதிக்கும்ஆமை போல முதலில்அவள் அகமகிழ்ந்தாள்; நாள்கள் போகப் போகநரகத்தில் ஆட்பட்டாள்;அடுக்களைப் பாகிலேமூழ்கிக் கிடப்பதுஅவளுக்குத் திகட்டியது; அவள் அறையின்அனைத்துச் சாளரங்களும்மூடப்பட்டுவிட்டன; உன் அறையில் உள்ளஒரே ஒரு…

    மேலும் வாசிக்க
  • 24 August

    நான்-ஒரு போஹேமியன் பயணி; 13 – காயத்ரி சுவாமிநாதன்

    “வேர்கள் இல்லாத மரமாவீதிகள் முழுவதும் நடந்தேன்…என் முகவரி,நான் கடந்த பாதைகளே.என் வீடு,என்னை அணைத்த அமைதியே.மலைகளிடம் மௌனத்தைக் கற்றேன்,நதிகளிடம் ஓடக் கற்றேன்,காடுகளிடம் தனிமையை நேசிக்கக் கற்றேன்,போதி மரத்திடம்…என்னையே அறியக் கற்றேன். நான் தேடியது உலகத்தை அல்ல,என் உள்ளத்தின் ஒளியை.நான் கடந்த ஒவ்வொரு எல்லையும்ஒரு…

    மேலும் வாசிக்க
  • 24 August

    ஹொய்சாளக் கலைப்பயணம்; 2 – செந்தில் ஆர் அமுதன்

    ஹொய்சாளர்கள் ஹொய்சாளர்கள் 10ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை தென்கர்நாடகத்தை மையமாகக் கொண்டு ஆட்சிசெய்த அரசகுடி. பல நூற்றாண்டுகள் கழித்து இன்றும் அவர்கள் நினைவு கூறப்படுவதற்குக் காரணம் இந்தியாவின் சிற்ப மற்றும் கட்டடக் கலைகளில் அதுவரையில் இல்லாத ஒரு…

    மேலும் வாசிக்க
Back to top button