இணைய இதழ் 69

  • Jul- 2023 -
    2 July

    இபோலாச்சி; 05 – நவீனா அமரன்

    அகோரப் பசியின் சாலை – 1 நைஜீரிய இலக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் நைஜீரிய கலாச்சார பின்னணியையும், அவர்களின் பூர்வ மற்றும் தொன்மக் கதைகளையும், நைஜீரிய இலக்கியங்களின் போக்கையும், அவர்களின் எழுத்துக்களில் விரவி வரும் படிமங்களையும் குறியீடுகளையும் இபோலாச்சியின் கடந்த…

    மேலும் வாசிக்க
  • 2 July

    வாதவூரான் பரிகள்; 01 – இரா.முருகன்

    கற்றட்டு “ஒரு சமையல் குறிப்புக்கு உயிர் கிடையாது. அதன்படி சமைக்கிற நீங்கள் தான் அதற்கு உயிரூட்டுகிறீர்கள்.” – Thomas Keller, Famous Chef பிற மொழி இலக்கியம், முக்கியமாக நாவல் படிக்க எடுக்கும்போது என்ன மாதிரி உணவு வகைகள் அந்தப் படைப்பில்…

    மேலும் வாசிக்க
  • Apr- 2023 -
    2 April

    அகமும் புறமும்; 18 – கமலதேவி 

    ஒரு பழைய நீர்த்தேக்கம் நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்னைத், தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே, கூர்எயிற்று அரிவை…

    மேலும் வாசிக்க
  • 2 April

    சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்

    என்னை எவ்வளவு பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறாய் அளவுகள் கேட்கிறாய் காரணங்கள் கேட்கிறாய் சில சமயங்களில் திடீரென்று வெறுக்கும் அளவிற்கு கோபம் உண்டாக்கி இருக்கிறேனா என்றும் கேட்டுக்கொள்கிறாய் கேள் கண்ணே! அடித்துப் பெய்தாலும் ஆசையாய்த் தூறினாலும் மழை ஏற்காத கடல் உண்டா?!…

    மேலும் வாசிக்க
  • 2 April

    உமா மஹேஸ்வரி பால்ராஜ் கவிதைகள்

    கூடுபின்ன எளிதாக இருக்கவில்லை ஆயிரம் நரம்புகளின் வலி பொறுத்து அலகு குத்தி கிளையமர்ந்தேன் பசி மறுத்துக் கடும் புயலையும் கோடையையும் சூறாவளியும் சேர்த்து அசைத்துப் பார்த்தது மனம் நம்பிக்கையின் ஆணிவேரை மட்டும் மரத்தின் அடியில் புதைத்தேன் புரிந்து கொண்டது மரம் உந்தியெழுந்து…

    மேலும் வாசிக்க
  • 2 April

    மணிமீ கவிதைகள்

    பாய்மரப் பயணம் நாளைய விதை நெற்களை மனதிற்கொண்டு இன்றைய நெல்மணிகளை மண்ணில் பூட்டிய மாமனிதர்களை வணங்கிய என் பிறப்பு ஒற்றை நெடிய வரலாற்றை ஒன்றிரண்டு கவிதைகளில் படித்துப் பார்த்துவிட்டு உச்சுக் கொட்டுகிற என் பயணம் பன்னாட்டு வீதிகளை அலங்கரித்துக் கிடந்த கண்ணாடிக்…

    மேலும் வாசிக்க
  • 2 April

    பல’சரக்கு’க் கடை; 16 – பாலகணேஷ்

    நான் செய்த சொ(நொ)ந்தத் தொழில்! சென்னைக்குச் செட்டிலாக வந்தேன் என்று சட்டெனச் சொல்லித் தொடரும் போட்டாகிவிட்டது. ஆனால் அதற்குமுன் சொல்லப்பட வேண்டியவை ஒன்றிரண்டு இருக்கிறதே என்பதைத் தாமதமாகத்தான் மூளை நினைவுபடுத்தியது. சரி, அவற்றைச் சொல்லி விடலாம்.  முன்பே சொல்லியிருந்தேன் நானிருந்த கோவை…

    மேலும் வாசிக்க
  • 2 April

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் 

    யாரோவாகி.. நலம் விசாரிப்பதற்கு குறை வந்துவிட்டது கடிதம் போட்டுவிட்டு பிறகு சாவதானமாகக் கிளம்பி வருகிற காலத்தைத் தொலைத்துவிட்டேன் கருப்புமை முத்திரைகளோடு கடிதத்தை சுமந்தலையும் நீலநிறத்திலான  காகித மடிப்புகளுக்கு முன்பொரு பெயர் இருந்தது இன்லேன்ட் லெட்டர் என்பதாக இப்போதெல்லாம் எதிர்பாரா திருப்பத்தில் சந்திக்க…

    மேலும் வாசிக்க
  • 2 April

    பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்; 6 கிருபாநந்தினி

    பெரிய கோட்டான் இதன் ஆங்கிலப் பெயர் Eurasian curlew அறிவியல் பெயர் Numenius arquata  பேரினம் – Numenius – கிரேக்க மொழியில்  (neos, “new” and mene “moon”), பிறை வடிவ நிலா போன்ற அலகு என்று பொருள். சிற்றினம் – Arquata…

    மேலும் வாசிக்க
  • 2 April

    கிருத்திகா கவிதைகள்

    கரைதலறியாது கூவிய கணத்தில் கூடிழந்த குயிலொன்றின் கதையினைப் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு கனவுகளின் வாசம் தொலைத்து கண்ணீரின் வாசம் சுமந்து உயிரொன்று தொலைந்த அவ்வீட்டு மலர்களின் மௌனக் கதைகள் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு வற்றிப் போய்விட்ட தன் மார்பைப்…

    மேலும் வாசிக்க
Back to top button