சிறுகதைகள்
-
Nov- 2024 -5 November
உயிர்த்துடிப்பு – பரிவை சே.குமார்
காலையில அம்மா சொன்ன, ‘சாலி அயித்தக்கி ரொம்ப முடியலடா’ என்ற வார்த்தைகள் மனசுக்குள் சுத்திச் சுத்தி வந்தன. சாலி அயித்தை அப்பாவின் அக்கா, உள்ளூரில் கட்டிக் கொடுக்கப்பட்டவள் அதனால் மற்ற அத்தைகளைவிட இவளிடம் மிகுந்த நெருக்கம். ‘அதென்ன சாலின்னு கூப்பிடுறீங்க… அயித்தையோட…
மேலும் வாசிக்க -
5 November
இவன் பெயர் சுதாமன் – மாலா மாதவன்
பாரிஜாத மரங்கள் தங்கள் புஷ்பங்களை அர்ச்சனைப் பூக்களாய் வர்ஷிக்க மலர்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் போட்டி போட்டுக் கொண்டு மணம் பரப்பத் தெய்வீக தோற்றம் தரும் தேவலோகத்தில் ருக்மிணி சத்யபாமாவோடு அமர்ந்திருந்த ஸ்ரீகிருஷ்ணருக்குச் சட்டென விக்கல் ஏற்பட்டது. “ருக்மிணி! ஏன் இப்படி விக்கல்?…
மேலும் வாசிக்க -
5 November
கல் மோதிரமும், தந்தட்டியும் – சிபி சரவணன்
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட பொது மக்கள் கூட்டம், கூட்டமாக ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர். பார்க்கும் திசையெங்கும் பசுமையப்பிய திராட்சைத் தோட்டங்களுக்கு மத்தியில், கோடு கிழித்தாற் போல், ஓடும் ஒரு…
மேலும் வாசிக்க -
5 November
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – கமலா முரளி
அகிலா டவர்ஸ் குடியிருப்பு வளாகம் கலகலப்பாக இருந்தது. தரைத்தளத்தில் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து உணவை ருசித்துக் கொண்டிருந்தனர் குடியிருப்புவாசிகள். புது வருடப் பிறப்பு விழா நடத்தி, சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உணவின் ருசி, தரம் மற்றும் அளவு பல…
மேலும் வாசிக்க -
Oct- 2024 -6 October
சூப்பர் ஹீரோ – பிருத்விராஜூ
சில நாள்களுக்கு முன்பு தன்னுடன் மிக சகஜமாக உரையாடிக் கொண்டிருந்த தந்தை, பள்ளிக்கூடத்தில் தன்னை இறக்கிவிட்டு வீடு சேர்ந்த பிறகு இல்லாமலானார் எனும் தகவலை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை பகலவனின் மூளை. உற்ற நண்பன், வழிகாட்டி, பாசமிகு அண்ணன், தன்னிகரற்ற தலைவன், மனம்…
மேலும் வாசிக்க -
6 October
சொப்பன வாழ்வில் முகிழ்ந்தேன் – சங்கர்
“டிக்..டிக்..டிக்’ என்று சீரான இடை வெளியில் வரும் சப்தம், மங்கலான வெளிச்சத்தில் பல்வைத்தியரின் சாய்வு நாற்காலி போன்ற ஒரு சோஃபாவில் – இதற்கு “ஷேஸ் லாங்’ என்று பெயர்- அரைக் கண்ணை மூடி படுத்திருந்த அபர்ணாவிற்கு ஒரு விதமான மயக்கத்தை ஏற்படுத்தியதென்றால்,…
மேலும் வாசிக்க -
6 October
செருப்பு – இரா.நாறும்பூநாதன்
மகன் வீட்டில் அதிசயிக்கத்தக்க பொருட்கள் பலவும் இருந்தாலும், ரொம்பவும் மனதை ஈர்த்தது எது என்று சொன்னால், நீங்கள் வியப்பின் உச்சிக்குச் செல்வீர்கள். ஆமாம்.. உண்மைதான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலதுபுறம் அமைந்திருந்தது புத்தகங்கள் அடுக்கப்பட்ட அலமாரி என நினைத்து திறந்தபோதுதான் தெரிந்தது அது…
மேலும் வாசிக்க -
6 October
சிவப்பு ரப்பர் வளையல் – ஆமினா முஹம்மத்
“ஏப்ள..ஏய்.. சீனிகட்டிங்குறவளே…” தூரத்திலிருந்து சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள் பாப்பாத்தி. நீர் தெளிக்கும் ஓசையுடன் பாப்பாத்தியின் ஓலம் இணைந்து புதிய சுருதியில் சீனிக்கட்டியின் காதில் வந்தடைந்தது. அருகில் வர வரப் பாப்பாத்தி குரலைக் குறைத்துக்கொண்டே வந்தாள். பாப்பாத்தியின் கால்தடத்தையும் வரும் வேகத்தையும் மனதிலேயே…
மேலும் வாசிக்க -
6 October
சமந்தா – பாலு
“நீயெல்லாம் உங்கப்பனோட படுக்கத்தாண்டீ லாயக்கு. என்னை முதல் தடவை பார்த்தப்போவே வீட்டுக்குக் கூப்பிட்டல்ல. அப்பவே உன் தேவுடியாத்தனத்தை நான் சுதாரிச்சிருக்கணும்” என சமந்தாவைக் கொச்சையாக வசைபாடியிருக்கிறான் ஷரத். இதற்கெல்லாம் குறுகும் பெண் அல்ல அவள். தன் மீது கல்லடி பட்டால் பதிலுக்கு…
மேலும் வாசிக்க -
6 October
குத்துக் கல் – வண்ணதாசன்
பஸ்ஸிலிருந்து கடைசி ஆள் ஆகத்தான் மூத்தார்குரிச்சியில் இறங்கினேன். பத்து இருபது வருஷத்திற்கு அப்புறம் வருகிறேன். முக்குத் திரும்பும் போது தெப்பக்குளம் அப்படியே இருந்தது. எப்போதோ கடைசியாகப் போன முறை பார்த்த அதே சிவப்பு ஒற்றை அல்லி அதே இடத்தில் பூத்திருப்பது போன்ற…
மேலும் வாசிக்க