இணைய இதழ் 56

  • இணைய இதழ்

    பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்

    ஆதிச்சுயம்பு திரண்ட சங்கினைப் போல் எந்நேரமும் உன் பிரிவையே இசைக்கிறது வாழ்வு விளிம்பிலிருந்து பொங்க மறுக்கும் பாலென கடைசிக் காதல் சுண்ட மறுக்கிறது விசிறியெறிந்த பயணச்சீட்டு ஆழ்நதியில் மூழ்கிப்போக தின்று செரித்த மீனின் மீள்பயணம் வழித்துணையோடு நீளட்டுமாக. வாழ்வில் எல்லாமே கேட்டேனே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ராஜா முகமது கவிதைகள்

    லூசி மாயவித்தைக்காரன் தன் தொப்பியில் பார்வையாளர்களின் கண்களின் இருளை வைத்து ஒளியை எடுக்கிறான் அது ஒரு முயலெனப் பரிணமித்து யுகங்கள் கடந்து ஓடி ஆதிப் புல்வெளியில் திரிந்த லூசியின் கால்களில் சேர்ந்து அவள் பார்த்தவுடன் மறைந்து போன கணத்தில் நிகழ்ந்தது உண்மையின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனது எடை எவ்வளவு இருந்ததென எனக்கு ஞாபகம் இல்லை இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனக்கு இருபத்தைந்து வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தது இப்போது எனது வயது முப்பத்தைந்து என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இச்சிறையில் எல்லா நாட்களிலும் நான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தீபாஸ் கவிதைகள்

    உனக்கான அன்பின் பரிசுகளை முழுவதுமாய் உன்னிடம் கொடுத்துவிட்டேன் – இன்னும் கைநீட்டிக் கொண்டிருக்கிறாய். தவறியாவது பெற்ற அன்பின் துளிகளை கொஞ்சமாவது சிதறவிட்டால்தானே மனம் செழித்துப் பூத்து அழகான மலர்ச்செண்டுகளை உனக்காக மறுபடி முடைய முடியும்? அன்பின் ஈரம் காணாத மனம்  வறட்சியாகி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கடலும் மனிதனும்; 31 – நாராயணி சுப்ரமணியன்

    நினைவில் பனியுள்ள மனிதர்கள் க்வானிகாக் – நிலத்தில் இருக்கும் பனி; நுடார்யுக் – புதுப்பனி; முருவானெக் – மென்மையான ஆழமான பனி; க்வானிஸ்க்வினெக் – தண்ணீரில் மிதக்கும் பனி; உடுக்வாக் – ஆண்டுகள் கடந்தும் நீடித்திருக்கும் பனி; குனிக் – துளைகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரசிகனின் டைரி 2.0; 11 – வருணன்

    முதல் சுற்றில் யாதும் நலமே. இந்த பதிப்பு 2.0, பேச்சு மொழியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுத்து மொழிக்கு நகர்ந்திருக்கிறது என்பதை வாசிக்கும் இந்த இரண்டாம் வாக்கியத்திலேயே கண்டுபிடித்திருப்பீர்கள். ‘ரசிகனின் டைரி’ தொடரின் அறிமுகக் கட்டுரையில் பேச்சு மொழியில் எழுதுதல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பல’சரக்கு’க் கடை; 5 – பாலகணேஷ்

    பச்சை உறக்கம்.! அந்த விளம்பரத்தைத் ‘தினமலர்’ இதழில் பார்த்தபோது அது அவர்கள் நிறுவனத்திற்காகக் கொடுத்த விளம்பரம் என்று நிச்சயம் நான் யூகிக்கவில்லை. சக வேலைதேடியான என் நண்பன் ராமனிடம் காட்டியபோது, ‘போஸ்ட் பாக்ஸ் நம்பர் குடுத்திருக்காங்கல்ல..? இது தினமலர் வேலைக்கான விளம்பரம்ஜி’…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அகமும் புறமும்; 5 – கமலதேவி

    தாபதன் ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், பாவை அன்ன குறுந் தொடி மகளிர் இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்; கழைக் கண் நெடு வரை அருவி ஆடிக், கான யானை தந்த விறகின் கடுந் தெறல் செந் தீ வேட்டுப்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஜானு; 4 – கிருத்திகா தாஸ்

    “அந்த ரோட்டுக்குப் போகாத ஜானு”  (குறிப்பு : இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. யாரையும் எதையும் எப்போதும் குறிப்பிடுபவை அல்ல) ஜானுவின் வகுப்புத் தோழியான ரக்ஷிதாவுக்கு இன்று பிறந்தநாள். ஜானு தனக்குப் பிடித்த ஆலிவ் க்ரீன் நிற லெஹெங்கா…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கயூரி புவிராசா கவிதைகள்

    இறுதி ஊர்வலத்தில் சிதறும் பூக்களில் தேன்சேகரிக்கும் பட்டாம்பூச்சியின் முனைப்புகளில் கோபங்கொள்ள ஏதுமில்லை பௌர்ணமிகளின் விம்ப மீறல்களை மன்னிக்கும் குளத்துப் படிக்கட்டுகள் இருள் பூசும் போதெல்லாம் உறுத்தலில்லாது நகரமுடிவதில்லை நிலவுக்கு எங்கிருந்தோ வெடித்துக்கிளம்பும் விசும்பல்களை பலியாட்டின் மஞ்சள் மினுங்கும் முகத்தைப் பார்த்தபிறகு வெளிவிட…

    மேலும் வாசிக்க
Back to top button