இணைய இதழ் 88

  • இணைய இதழ்

    அட்சயபாத்திரம் – ராம்பிரசாத்

    “அப்பாவும், தாத்தாவும் ஒருசேர என் கனவில் வந்து போனார்கள்” என்றான் சரவணன் தொலை நோக்கியின் கண்ணாடிகளைத் துடைத்தபடி. “ஓ..முதல் முறையாகவா?” என்றேன் நான் ஆச்சர்யத்துடன். அப்பாவும் தாத்தாவும் கனவில் வருவதாக அவன் அவ்வப்போது சொல்வதுண்டு. ஆனால், ஒன்றாக ஒரே கனவில் வந்ததாகச்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ராமர் கவிதைகள்

    சேர்ந்தார்போல் பருத்த மேனி கொண்ட மூவர்புரண்டு படுக்க இடமற்ற இந்த அறையில்தான்அவர்கள் அடைந்து கிடக்கிறார்கள் மிளகு பருத்தியைச் சுமந்த யானையைக்கொண்டு வந்து நிறுத்திகொஞ்சம் இடம் கேட்டுக் கொண்டிருந்தான்என்னிலும் மூத்தவன் கரம்பை நிலத்தில் தட்டான்களை அவிழ்த்துவிட்டுமழை பெய்யச் செய்யும் மந்திரம் கற்றவன்ஒரு புலர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கறையான்; வங்காள நாவல் வாசிப்பு அனுபவம் – கா. முஜ்ஜம்மில்

    இந்த வருட வாசிப்பில் முதல் நாவலாக வங்காள எழுத்தாளர் சீர்சேந்து முகோபாத்யாய அவர்கள் எழுதிய கறையான் என்ற நாவலை வாசித்தேன். மொழிபெயர்ப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டு இருக்கும் இந்த நாவலை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சிபி சரவணன் கவிதைகள்

    பயணியின் குரல் ஒரு ரயில் பிரயாணியாகக் கேட்கிறேன்ரயில் பயணம் என்றால் என்ன பிதாவே?பசித்த வயிறோடு புல்லாங்குழலில் நுழையும் காற்றுநெளிந்த காலுடையோளின் யாசகக் குரல்காதுகளால் பார்ப்போரின் குச்சி சத்தம்அதிகாலையில் சமைத்த சாம்பாரின் மணம்காதலர்களின் திருட்டு முத்தங்கள்எல்லாவற்றுக்கும் உச்சமாகஎந்த நிறுத்தத்தில் இறங்குவதெனத் தெரியாதுபயணிக்கும் என்னைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மெய்யிலி மனம் – புவனம்

    நேரத்திற்கு எழுவதற்காக வைத்த விழிப்புக்கடிகையின் குயில் விடாமல் கூவிக்கொண்டேயிருந்தது..  அதைத் தட்டியணைத்துவிட்டு இன்னமும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு உறக்கத்தைத் தொடரவே ஏங்குகிறது மனம். ஒரு நல்ல கனவில் அமிழ்ந்து கிடந்தேன்.. குயிலோசை அதை கலைத்துவிட்டது. ப்ச்ச்.. மனம் சிணுங்கியது. விடுமுறை நாளிலும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நெஞ்சுக்கு நீதி – உஷாதீபன்

    ஞானசேகரன், எல்லாவற்றையும் என்னிடம் அன்று கொட்டிவிட வேண்டும் என்றுதான்  வந்திருக்கிறாரோ என்று தோன்றியது. அவர் மூஞ்சியே சரியில்லை. பயங்கரக் குழப்பத்தில், தாங்க முடியாத எரிச்சலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். படபடப்பாய் இருந்தார். பின் கழுத்து, முன் கழுத்து என்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சுஜாதா செல்வராஜ் கவிதைகள்

    கண்ணாமூச்சி ரே ரே.. பழைய பெட்டியில் இருந்துகைக்கு கிடைத்ததுஜாதகப் புத்தகம் ஓரங்கள் லேசாகத் தேய்ந்திருந்தன அப்பாவின் முதல் எழுத்தைத் தாங்கி நின்றஅவளது பெயர்கொஞ்சம் வெளிறி வாழ்வைகட்டங்களில் கண்டுபிடிப்பதுஒருகிளர்ச்சிமிகு விளையாட்டுநமக்கு பத்துக்கு எட்டு பொருத்தம் என்பதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி போற இடத்தில் செல்வம்பெருகுமாம்கல்யாணக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்

    கசப்பு கலந்த காடி இது என்ரத்தமும் அல்லகண்ணீரும் அல்லஅதோ அந்தக் கசப்புக் கலந்தகாடியில் சிந்தப்பட்டிருக்கின்றன. **** அழுக்கு நீரில் விழுந்த நாவு அழுக்கு நீரில் விழுந்த நாவைமீண்டும் அதே இடத்தில் வைக்க பெருத்த அவமானம். **** புறாக் கண்களில் திரிபவன் புறாக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மயிலிறகு மனசு ஷிபானா அஸீம் கவிதைகள்

    என் தவறுகளைமன்னிக்க முடியாதவர்களைஎன் குறைகளைஏற்றுக்கொள்ள முடியாதவர்களைஎன் கோபங்களைபொறுத்துக்கொள்ள முடியாதவர்களைஎனக்கு செய்தவற்றுக்குபதிலாய் நன்றிக்கடனை எதிர்பார்ப்பவர்களைஎன்னை இன்னொருத்தருக்காகஇலகுவாய்விட்டுவிடுபவர்களைஎன்னை அதிவிரைவாக மறந்து விடுபவர்களைஎன் அன்பை அத்தனை முக்கியமானஒன்றாகக் கருதாதவர்களைசிறியதொரு மனக்கசப்பில்மொத்தமாய் என்னைமறுதலித்தவர்களை இன்னும்என் வாழ்நாள் முழுவதும்தவிர்க்க முடியாமலும்மறக்க முடியாமலும்தள்ளாடிக்கொண்டிருப்பது கடனாயென்றாலும் வேண்டி நிற்பதுஎப்போதும்எனக்கு உங்களால்இலவசமாய்தரமுடியாமல் போனஅன்பினைத்தான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    மனத்தடாகம் ஆயிரமாயிரம் தாமரைகள்என் மனத்தடாகத்தில் மலர்ந்தாலும்ஒரேயொரு தாமைரைக்குத்தான்அவ்வளவு வாசமும்அவ்வளவு அவ்வளவு நேசமும் கரையோரத்தில் தலையாட்டுபவைக்குதலை சாய்க்காமல்முக்குளித்து நீந்தித் திரியும்பைத்தியக்காரி நான்ஆகையால்தான்எப்போதும் நீநடுக்குளத்தில் மட்டுமே மலர்கிறாய்என் பேரன்பே! **** உடலெங்கும் காலுள்ள மழை வறண்ட பிரபஞ்சமெங்கும்மனிதர்களின் பாதச் சுவடுகள்பறவைகளின் ரீங்காரம்விலங்குகளின் விரக்திக் குரல்…

    மேலும் வாசிக்க
Back to top button