இலக்கியம்

  • இணைய இதழ்

    ஷாராஜ் கவிதைகள்

    உனக்காக உனக்காக நிலவைத் திருடி வந்தேன்அதை யாருக்கும் தெரியாமல்வானத்தில் ஒளித்து வைத்திருக்கிறேன். *** தரிசனம் பூமிக்கு வெளியே திசைகள் இல்லைவேற்று கிரகங்களில் காலங்கள் வெவ்வேறுபெருவெளியும் சிறு புள்ளியின் நீட்சிநானும் நீயும் இரு ப்ரபஞ்சங்கள். *** மகா தரிசனம் ஆங்காங்கே எல்லை பிரித்துதனித்தனிப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 102

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் 12; யுவா

    12. வாள் உரிமை ‘’பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்… பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்’’ குழலனின் குரல் கேட்டு, ‘படார்’ என்று கண்களைத் திறந்தார் சிங்கமுகன். சட்டென…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 102

    காலம் கரைக்காத கணங்கள்; 9 – மு.இராமநாதன்

    கோவைத் தமிழ் கோவை, சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. பாடல்கள் சங்கிலித் தொடர் போல ஒன்றன் பின் ஒன்றாய் கோக்கப்பட்டதால் அது கோவை எனப்பட்டது. இந்தக் கட்டுரை அந்தக் கோவையைப் பற்றியதன்று. ஆகவே அவசரப்பட்டு யாரும் விலக வேண்டாம். கோவை நகரம் தமிழுக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    எல்லாம் சரிதான் – இத்ரீஸ் யாக்கூப்

    செல்வக்குமார் அண்ணன் எண்ணிலிருந்து அழைப்பு வர, நாளைக்குத்தானே தீபாவளி…? நலம் விசாரிக்க, வாழ்த்து சொல்ல.. வழக்கமா அப்போதுதானே ஃபோன் பண்ணுவார்… இப்போது ஏன் கூப்பிடுகிறார்..? என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளுக்கும் யோசனைகளுக்கும் மத்தியில் அல்லாடிக் கொண்டிருந்த குழப்பங்களோடே அழைப்பை எடுத்தேன். “சுந்தரு..!…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அடுத்தது யாரோ – ஜெயா சிங்காரவேலு

    கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாகவே எங்கள் குடும்பத்தில் இரட்டைச் சாவுகளாகவே விழுகிறது. ஒருவர் இறந்து அதே வருடத்திற்குள் இன்னொருவரையும் கூட்டிக் கொண்டு சென்று விடுகிறார். பெரிய தாத்தாவும் மாமாவும், அம்மாச்சியும், இன்னொரு மாமாவும், நடு தாத்தாவும் அத்தையும். இப்படி வரிசைக்கட்டி எமன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    டைகர் – மலேசியா ஸ்ரீகாந்தன்

    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி!. வாசலில் தொங்கிய அறிவிப்புப் பலகையில், அன்று கால பைரவரைப் பற்றிய விஷேச உரை இருக்கின்ற குறிப்பும், அன்றைய உபயத்தை ஏற்றுக்கொண்டு நன்கொடை வழங்கிய அரசியல் பிரமுகரின் பெயரும்  காணப்பட்டன. சரியாக பிற்பகல் மணி 3.00க்கு உரை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    திரும்புதல் – ஷாராஜ்

    வாசல்புறம் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருந்த அமுதா, நம்ம வீட்டுக்கா, எதிர் வீட்டுக்கா என எட்டிப் பார்த்தாள். கப்பிக் கற்கள் பெயர்ந்த மண் தெருவில் நின்றிருந்த ஆட்டோவின் ஓட்டுநரிடம் பணம் கொடுத்து, மீதி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    காலனும் கிழவியும் (பகுதி 2) – கோ.புண்ணியவான்

    பூலோகத்தில் எமதர்மன் இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை. கிழவி கேட்ட கேள்வியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருந்தது. சாகக்கூட முடியாத படைப்பாக தான் சிருஷ்டிக்கப்பட்டதன் இம்சையை அவர் இப்போது அனுபவிக்கிறார். சகல ஜீவராசிகளுக்கும் ஏன் ஜடப்பொருட்களுக்கும்கூட முடிவு நிச்ச்சயிக்கப்பட்டிருப்பது போல தனக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    காதர்கானின் சிறுத்தை – ஆர் சீனிவாசன்

    எலக்ட்ரானிக்ஸ் சிட்டி டோல் கேட் கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் ஒரு வாரமாகப் பதிவாகி வந்தது . தினமும் ஒழுக்கமாக இரவு மூன்றரை மணிக்கு டோல்கேட்டை கடந்து சென்றது சிறுத்தை. சில சமயம் நின்று கேமராக்களுக்கு போஸ் கொடுத்தது. தூரத்திலிருந்த டோல்கேட் பூத்துகளைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கூகை சாட்சியாக – கிருஷ்ணராஜ்

    காலை ஆறு மணிக்கெல்லாம் சாமிக்கண்ணு நுழைவு வாயிலில் நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி ஆவணங்களை காட்டி விட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நுழைந்து வேரூன்றிய பெரிய ஆலமரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்தார். ஆலமரத்திலிருந்த கூகை அலறியது,சாமிக்கண்ணின் மனவோட்டத்தில் தன் மகளின் நினைவு ஆக்கிரமித்தது.…

    மேலும் வாசிக்க
Back to top button