இலக்கியம்

  • இணைய இதழ் 101

    உயிர்த்துடிப்பு – பரிவை சே.குமார்

    காலையில அம்மா சொன்ன, ‘சாலி அயித்தக்கி ரொம்ப முடியலடா’ என்ற வார்த்தைகள் மனசுக்குள் சுத்திச் சுத்தி வந்தன. சாலி அயித்தை அப்பாவின் அக்கா, உள்ளூரில் கட்டிக் கொடுக்கப்பட்டவள் அதனால் மற்ற அத்தைகளைவிட இவளிடம் மிகுந்த நெருக்கம். ‘அதென்ன சாலின்னு கூப்பிடுறீங்க… அயித்தையோட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    கல் மோதிரமும், தந்தட்டியும் – சிபி சரவணன்

    ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட பொது மக்கள் கூட்டம், கூட்டமாக ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர். பார்க்கும் திசையெங்கும் பசுமையப்பிய திராட்சைத் தோட்டங்களுக்கு மத்தியில், கோடு கிழித்தாற் போல், ஓடும் ஒரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – கமலா முரளி

    அகிலா டவர்ஸ் குடியிருப்பு வளாகம் கலகலப்பாக இருந்தது. தரைத்தளத்தில் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து உணவை ருசித்துக் கொண்டிருந்தனர் குடியிருப்புவாசிகள். புது வருடப் பிறப்பு விழா நடத்தி, சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உணவின் ருசி, தரம் மற்றும் அளவு பல…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    வில்வரசன் கவிதைகள்

    காட்டில் வசிக்காத மிருகம் காட்டு வீதியில்நுழையும்போதெல்லாம்எனக்குள்ளிருந்த மிருகம்ஒளிந்தொடி விடுகிறது எங்கோ தொலைவில்நகரத்தின் நான்கு சுவர்களுக்குள்கால் மடக்கி ஒளிந்தபடிவர மறுக்கிறதுவெளியகத்துக்குள் பாறைகளுக்கு அச்சப்படாதசிற்றோடையின்துணிச்சலைமென்காற்றின் வருடலுக்குஉற்சாகம் கொள்ளும்காட்டு இலையொன்றின் பூரிப்பைகடந்து போகையில் தலைக்கேறுகிறது பெரும்போதை உதிர்தலுக்கும் மலர்தலுக்குமாய்கண்ணீர் வடிக்காதகாட்டின் அணைப்பில்கொஞ்சம் மனிதனாகவும்கொஞ்சம் கடவுளாகவும்மாறிக் கொண்டிருக்கையில்தான்முடிந்து…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ரேகா வசந்த் கவிதைகள்

    மழையும் மழை நிமித்தமும் மழையில்நனைந்துவிட்டேன்ஒரே ஒருமுறை!குடை எடுத்துக்கொண்டாயா?என்ற கேள்வியோடேஅணுகுகிறவர்களிடம்என்னவென்று சொல்வது?மின்னல் வெளிச்சத்தில்என்னைக் கண்டுகொண்டேன் என்றா?இடியின் சத்தத்தில்இசையோடு இழைந்தேன் என்றா?தூரலின் துணையில்அகங்காரத்தை அழித்திருந்தேன் என்றா?இருள் போர்த்திய மேகத்தில்இறகைப் போல இலகுவானேன் என்றா?காகிதக் கப்பலின் ஆசியுடன்மறுபடி குழந்தையானேன் என்றா?வேண்டுமென்றேகுடையை மறப்பவன்கையில்யாரேனும் வலிந்துகுடையைத் திணிக்கும்போதுஅதை விரிக்காமல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    ஜேசுஜி கவிதைகள்

    பொறுமையின் வெற்றி! ரோட்டோரத்தில் குவிந்திருந்தவெண்பனி மழையைக் கையிலெடுத்துபந்து மாதிரி உருட்டிஒருவர் மீது ஒருவர் வீசிவிளையாடிக் கொண்டிருந்தனர்இரண்டு சிறுவர்கள்! அலுவலகம் முடிந்துவீடு திரும்பிய என் மேல்ஒருவன் வீசியது பட்டுமூக்குக் கண்ணாடி உடைந்தது! நான் எதுவும் சொல்லவில்லைமௌனியாயிருந்தேன்! எறிந்தவன் உடல் நடுங்கியபடி நிற்கஅவனது முகம்பயத்தைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதைகள்

    புது சினேகம் பக்கத்து வீட்டுப் பெரியவரின் மரணம்இன்றைய விடியலின்இயல்பைத் தொலைக்க வைத்ததுதினமும் தன் டாபர்மேனோடுவாக்கிங் வரும் வேளைகளில்ஒருவருக்கொருவர்வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டசிறுபுன்னகை சிநேகம்,இதோ முடிவுக்கு வந்தது…அலுவலகம் கிளம்புமுன்தலைகாட்டியமரண வீட்டின் முன்வாசலில்அவசரத்திற்கு கூட்டிப்போகஅவரில்லாத டாபர்மேன்போவோர் வருவோரைப் பார்த்துகுரைத்துக் கொண்டிருப்பது கேட்காதபடிகண்ணாடிப் பெட்டியினுள் அவர்…“காரியம் முடியும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    கோகுலகிருஷ்ணன் சிவகுமார் கவிதைகள்

    இந்த வாரத்திற்கான பணியைஎப்போதும் போலதிங்கள் சோகம் விழுங்கியிருந்ததுதிரையகத்தில் சிமிட்டும் சுட்டியிலெங்கோஎன் நினைவுகள் அலையத் தொடங்கியிருந்தனஎந்தப் பிரக்ஞையுமற்றுதட்டச்சில் நிரலாக்கம் செய்யும்என்னைத்தான்மேஜை தம்ளரில் இருக்கும் காப்பிஅன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது. * இந்தக் கடைசி மூட்டையைலாரியில் ஏற்றிய பிறகுமுகம் வழித்துவியர்வையைத் துடைத்துக்கொள்கிறார்ஒரு பெருமூச்சுக்குப் பின்இரண்டு கைகளையும்பின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    அன்பைத் தேடும் மிருகம் தங்கப் பாத்திரத்தில் தளும்பத் தளும்பஅதைப்போல எதையோ நிரப்பியிருப்பினும்கயிற்றில் கோர்த்திருக்கும் மாமிசத் துண்டுகளோடுஅதைப்போல எதையோ சேர்த்திருப்பினும்தலை சாய்க்கத்தானாக மடி தருவதைப் போல் தந்தாலும்கூதிர்காலக் காற்றுக்குஇதமாய் அணைத்துக் கொண்டாலும்என் வீட்டுப் பூனைக்குஅன்பின் சுவை அத்தனை அத்துபடிஅன்பு நிறைந்த அலுமினியப் பாத்திரத்தைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் – 10

    10. பள்ளத்தாக்கு போர் ‘’அக்கா… இந்த ஆலோசனைக் கூட்டம் ஒழுங்காக நடக்கும் என்று கருதுகிறீர்களா?’’ என்று கேட்டான் குழலன். ஒற்றையடிப் பாதையில் சூறாவளியைச் செலுத்திக்கொண்டு இருந்த நட்சத்திரா, ‘’ஒழுங்காக நடக்கும் வகையில் நாம் மாற்ற வேண்டும் குழலா’’ என்றாள். நட்சத்திராவுக்குப் பின்னால்…

    மேலும் வாசிக்க
Back to top button