இணைய இதழ் 65
-
இணைய இதழ்
இபோலாச்சி; 01 – நவீனா அமரன்
ஒரு பெருங்கதையின் முன்கதை ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள வளமையும் செழுமையும் வாய்ந்த நாடான நைஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. 1991 ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் தலைநகராக விளங்கிய லேகாஸ்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதரும்; 35 – நாராயணி சுப்ரமணியன்
தக்கையின்மீது இரண்டு கண்கள் “இன்னொரு முறை நான் முயற்சி செய்வேன் என்று அவன் நினைத்துக்கொண்டான். தனது வலி, உடலில் மீதமிருந்த பலம், எப்போதோ போய்விட்ட பெருமித உணர்வு ஆகிய எல்லாவற்றையும் மீனின் வேதனைக்கு எதிராக நிறுத்தினான். கயிறை வீசி, காலால் அழுத்தி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ம. கண்ணம்மாள் கவிதைகள்
முன்னிரவுப் பேச்சு…. அது ஒரு நவீன கேளிக்கைக் கூடம் பலரும் ஆங்காங்கே அமர்ந்தும், நின்றும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் குழைந்த மண் பல உருக்களை வனைவதற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தல் போல ஒவ்வொருவரிடமும் ஒரு சொல் தொங்கி அசைந்துக்கொண்டிருந்தது அருள் வந்த சாமியாடி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சபேஷா கண்ணதாசன் கவிதைகள்
கடக்க வேண்டும் என முடிவான பின் தூரங்களின் நீள அகலங்கள் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லை நிலங்களில் தூரமென்றால் நடந்திடலாம் நீரினில் தூரமென்றால் நீந்திடலாம் காற்றிடைத் தூரமென்றால் பறந்திடலாம் மனங்களில் தூரமென்றால் பேசிடலாம் ஏனோ எல்லாத் தொலைவுகளையும் கடப்பதற்கு வழி கண்ட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும் – கமலதேவி – பகுதி 14
நோம் என் நெஞ்சே கவிதை: 1 பொருத யானைப் புகர் முகம் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ? வரையின் தாழ்ந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கார்த்திக் திலகன் கவிதைகள்
ஜீலுங் அந்தக் கல் எனக்கொரு பெயர் வைத்திருக்கிறது அந்த வழியாக எப்போது போனாலும் அந்தப் பெயர் சொல்லித்தான் என்னை அழைக்கும் நான் கூட வீதியில் செல்லும் யாரோவுக்கு அழகான தமிழ் பெயரை வைத்துவிடுவேன் நானழைக்கையில் யாரையோ அழைப்பது போல் என்னைத் திரும்பித்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்குக்’ கடை; 12 – பாலகணேஷ்
கெடாமலும் பட்டணம் சேர்! சில விஷயங்களைச் சொல்வது எளிது. செயலில் நிறைவேற்றுவது மிகவே கடினமான விஷயம். அப்படித்தான் எனது சபதமும். வெளியிலிருக்கும்போது அப்படிச் சொன்னேனே தவிர, செக்ஷனின் உள்ளே வந்ததும் பழைய பன்னீர்செல்வமாகத்தான் வேலை பார்க்க முடிந்தது. இப்படியாகச் சென்று கொண்டிருந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஏன் என்னைக் கைவிட்டீர்? – ஜேக்கப் மேஷாக்
அந்த திகட்டலான இருளில் ஏதோ அவனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அவனும் பயத்தோடும் பேராசையோடும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். மேஜையின் மீது இருந்த வெள்ளிக் காசுகளில் ஒன்றிரண்டு கீழே விழ, திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அறையைச் சுற்றிலும் நோட்டமிட ஒரு துஷ்டம் அறைக்கு வெளிப்புறம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அணுவிலிருந்து தப்பித்த ஒரு துகளின் கதை; 05 – ஜெகதீசன் சைவராஜ்
அடிப்படை விசைகள்-2 (Fundamental Forces-2) கடந்த கட்டுரையில் நம்மால் பார்க்க கூடிய விஷயங்களை பற்றி அறிந்துகொண்டோம், இப்போது நம் கண்களால் பார்க்க இயலாத அணுக்களில் நடக்கும் செயல்பாடுகளை அறிய முற்படுவோம். எனில், முன்பு சொன்ன இரு விசைகள் மட்டுமே போதாது. ஓர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இளையராஜாவின் மெலடி பாடல்! – இலட்சுமண பிரகாசம்
தூக்கம் ஒரு மருந்து. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மஞ்சள் சூரியன் மாலை நேரத்தில் முகிழ்த்திருந்தது. அவனுடைய மொபைல் ஒலித்தது. அது இளையராஜாவின் இசையில் ‘நான் உனை நீங்க மாட்டேன்’ மெலடி பாடல். அவனை வருடுவது போல எழுப்பியது. மாலை ஆறு…
மேலும் வாசிக்க