இலக்கியம்
-
இணைய இதழ் 116
தெவ்வானை – இராஜலட்சுமி
“அண்ணே, அந்தப் புள்ள இழுத்துகிட்டு கிடக்குறாண்ணே. ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போங்கண்ணே?” அலைபேசியில் கேட்ட ஊர்க்காரன் ‘காமாட்சி’ என்ற காமாட்சி நாதனின் குரல் ஆயாசத்தைக் கொடுத்தது அர்ஜுனருக்கு. ஊரில் இலை சருகாகி விழுந்தாலும் உடனே அவருக்குப் ஃபோன் செய்து விடுவான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
தாழப்பறா – மூங்கில்
சாலையில் ஓடிவந்த மோட்டார் சத்தம் வீட்டின் முன்பு நிலைத்தபோதே உள்ளுணர்வு அதிர்ந்துவிட்டது. “ஏய், எங்க உங்கப்பன், உள்ள இருக்கானா?” மணியண்ணனின் கூச்சல் கேட்டது. அதைவிடவும் மேலாக வெளியே நின்றுகொண்டிருப்பது நிலா. நான் அதை அறிந்திருக்கவில்லை. கைலியைப் பொதுவாக இடையில் சுருட்டிக்கொண்டு நடைக்குத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
டோரோத்தி – ராம்பிரசாத்
“என் மகளை எப்போது விரும்பினாலும் பார்க்க எனக்கே அனுமதி தேவையா? என் மகளைப் பார்க்க எனக்கு உரிமை உள்ளது. கேட்ட நேரத்தில் உடனடியாக என் கண் முன் நிறுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை உங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்” என்றேன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
கீர்த்திவாசன் (எ) கிளியோபாட்ராவின் தந்தை – இளஞ்சேரன் ராஜப்பா
தாய் எடுத்துவிடும் நேர்த்தியான வகிடைப்போல் நடு மண்டை பிளந்து சிவப்பு மயிர்கள் பனிக்காற்றோடு உறைந்து போயிருக்க கண்களைத் திறந்தும் மூடியும், மூடியும் திறந்தும் இறப்பின் பீதியற்று அமர்ந்திருந்த அச்சிறுமி கிளியோபாட்ராவை பார்த்துக் கொண்டிருந்தாள். குன்னூர் அரசு மருத்துவமனை ஒருபோதும் இத்தனை நோயாளிகளுடன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
காட்சியின்பம் – பாக்கியராஜ் கோதை
இன்று தூய்மையான வெள்ளை நிற உடையைத் தேர்வு செய்து உடுத்திக் கொண்டேன். வழக்கத்திற்கு மாறாக அறை நண்பனின் வாசனைத் திரவியத்தையும் என் மேல் தெளித்துக் கொண்டு கிளம்பினேன். அது ‘ரோமன் அஃபேர்’ என்கிற பாட்டிலாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
ஒளிமயமான எதிர்காலம் – அரவிந்த் வடசேரி
காலை நடையின் போதுதான் ஒரு கதை எழுதுவதற்கான ‘கரு’ திடீரெனத் தோன்றியது. இப்படி பல கருக்கள் தோன்றுவதுண்டு. “ஒரு நாள்ல உருப்படியா பண்ணறது கொஞ்சம் நேரம் நடக்கறது மட்டும்தான். அதையும் அதும் இதும் சாக்கு சொல்லி பாதி நாள் போறதில்லை. உங்களுக்கென்ன,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
அமானிதங்கள் – இத்ரீஸ் யாக்கூப்
மக்ரிப் தொழுகைக்குப் பிந்திய நேரம். வாசற்படியிலமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையுடன் யூசுஃப், எங்கோ ஒரு மூலையில் பல்பட்ட அப்பம் போல் காட்சியளித்த ஐந்தாம் பிறையை வைத்த கண் வாங்காமல் வெறித்துக் கொண்டிருந்தான். தெருப் பக்கமாய் அவனைக் கடந்துச் சென்ற அவனுடைய உறவுக்காரன் செல்லதுரையின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
அகிலாக்கா – பிறைநுதல்
புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது அவனுக்கு. மணி மதியம் மூன்றரை இருக்குமா? ஏனோ அவனுக்கு பசியே இல்லாததுபோல் ஆயாசமாக இருந்தது. மண்டபத்தின் செலவுக் கணக்குகளைப்பார்த்து மீதிப்பணத்தையும் கொடுத்து கணக்கை முடித்துவிட்டு வெளியில் வந்தான். கொஞ்சம் முன்புதான் மீதமிருந்த உணவுப் பதார்த்தங்களையும் மளிகை சாமான்களையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
முன் தீர்மானங்களைக் கலைக்கும் ‘தீர்மானம்’ – தயாஜி
சில சமயங்களில் நாம் எதை வாசிக்கின்றோம் எப்படி வாசிக்கின்றோம் என்பது நம்மையும் மீறி இயல்பாய் நடந்து விடுகிறது. அப்படியொரு சுவாரஸ்யமான அனுபவத்துடன்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். எழுத்தாளர் ரிஸ்வான் ராஜாவின் ‘தீர்மானம்’. டிஸ்கவரி பப்ளிகேஷன் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
‘ஒரு காலனியில் ஒரு ராணி’ – குறுநாவல் வாசிப்பனுபவம் – கார்த்திக் வாசன்
புத்தகத்தின் தலைப்பும் அட்டைப் படமும் என்னை மிகவும் வசீகரித்தது. ராஜா ராணி என்றால் அரண்மனையில்தானே இருப்பார்கள் ஆனால் இந்த புத்தகத்தின் தலைப்பான “ஒரு காலனியில் ஒரு ராணி “என்பது காலனியில் ராணியா…! என்ற ஆச்சரியத்தையும் அதை அறிந்து கொள்வதையும் என்னுள் தூண்டியது.…
மேலும் வாசிக்க