மாரி.கிருஷ்ணமூர்த்தி
-
இணைய இதழ் 126
மாரி.கிருஷ்ணமூர்த்தி கவிதைகள்
தூரம் பரந்த கூரைக்கடியில்நட்சத்திரங்கள் மின்னும்இருளில் இருந்துவிளக்கெரியும் அவள் வீட்டைபார்த்துக் கொண்டிருக்கிறேன் இதே வீட்டை இதே மாதிரிஒரு இரவில் பார்த்தபோதுஅவ்வீட்டில் என் காதலிஇருந்தாள்அவள் கனவில் நானும்என் கனவில் அவளுமாகஇருந்த காலம் இப்பொழுது அதேவீட்டில் விட்டுப் போனகணவனின்நினைவில்காதலியும்தன் அப்பனின்முகமறியாத குழந்தையும்கனவின்றிப் படுத்துக் கிடக்கிறார்கள் அவள்…
மேலும் வாசிக்க