ராணி கணேஷ்
-
இணைய இதழ் 99
‘அதிர்ஸ்ய ஜலஹங்கள்’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – ராணி கணேஷ்
தலைப்பு கூறுவது போல விநோதமான ஒரு படம்தான். கொஞ்சம் பொறுமையாய் பார்த்தால் படம் சொல்லும் கதையை உள்வாங்க முடியும். மேலோட்டமாக பார்த்தால் என்னடா இது பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதே என்று தோன்றும், மிக மெதுவாகச் செல்வது போலவும் தோன்றும். ஆம்; இது ஒரு…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
லாபட்டா லேடீஸ் – ராணி கணேஷ்
இந்தப் படத்தைக் குறித்த நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? ஏன் பரவலாக எல்லோராலும் பாரட்டப்படுகிறது? மனைவியைத் தொலைத்து விட்டு/ மாற்றி விட்டு தேடுவதுதான் கதை. ஏனெனில் தன் மனைவி என நினைத்து வேறொரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இன்ஸ்பெக்டர் ரிஷி – ராணி கணேஷ்
பத்து எபிசோட்களை கொண்ட விறுவிறுப்பான திரில்லர் வெப்சீரிஸ் / வலைத்தொடர். பதறி திடுக்கிட வைக்கும் காட்டுவாசிகளின் வழிபாட்டு முறையாக, அவர்கள் கூட்டமாய் கொடுமையான முறையில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் ஆரம்பிக்கும் கதை வனவாசிகளின் பிரச்சனையை பேசப்போகிறது என்பதை அங்கேயே உணர்த்தி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
“ம்” என்ற ஒற்றைச் சொல்லில்இருத்தலை உறுதி செய்யும் உன்னிடம்இனிமேற்கொண்டு என்ன பேசுவேன்?இலகுவாக்க எதையாவது எழுதியும்இல்லை என அழித்தும்இருந்த பொழுதினில் யோசனையோடுஇன்னொரு, “ம்” மை அனுப்பி வைக்கிறேன்நீயுமொரு, “ம்” ஐ அனுப்பிஇந்த விளையாட்டு பிடித்திருக்கிறதென்கிறாய்இறுகிய பொழுதுகள்இயல்பாய் அவிழத் தொடங்கியிருந்தன. **** என் வானின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
சுடுபாறையின் முதல்துளி உனக்கெதுவுமே தெரியவில்லை நான் படிப்பிக்கிறேன் எல்லாம் புரியும் என எண்ணங்களை எடுத்தியம்புகிறாய் கவிதையாய் வாழ்வது கடினம், காதல் ஒரு மாயை, சந்தோஷம் பூசப்பட்ட மிகை, வாழ்க்கை மிகுந்த போராட்டம்… என விளக்கிச் செல்லும் உனக்கு நிகழ்காலத்தின் எதார்த்தமானது சுடுபாறையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
தேநீர் சுவை மழையினூடான பின்னிரவு பயணத்தின் நடுவில் சாரலைச் சுமந்தபடியே நான் பருகிய தேநீரின் சுவையை ஒரு அதிகாலைப் பொழுதில் பனி படர்ந்த இருளில் குளிர்காற்றினை ஸ்பரிசித்தபடியே சுவைத்திருக்கக் கூடும் நீயும் புகைப்படங்களில் தங்கிவிட்ட அந்தப் பொழுதும், குடிசைக்கடையும் இன்னும் அங்கேயே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
The Hunt for Veerapan – ராணி கணேஷ்
The Hunt for Veerapan Netflix – செல்வமணி செல்வராஜ் வீரப்பன் – காட்டு ராஜா – சந்தனக்கடத்தல் வீரப்பன் – குற்றவாளி எனப் பெயர் பெற்ற வீரப்பனைக் குறித்து நிறைய வாசித்தும் பார்த்தும் இருக்கிறோம். இரண்டு படங்கள் கூட கன்னடத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
வாழ்வின் பச்சையத்தையும், சருகுகளையும் ஒருசேரக்கொண்ட பெரும் மலைக்காட்டில் தனியே சுற்றித்திரிகிறேன்… தூக்கம் கலைந்த ஒரு மாலையில் ஞாபகப் பெட்டகத்துள் உறங்கும் காலப்பறவை தன் சிறகுகளை மெதுவாய் அசைத்துப் பார்க்கிறது உயிர்த்தலின் பயனாய் உடன்வரும் முதல் முத்தம், காதல் , துக்கம்,துரோகம் என…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
அதிகம் பயன்பட்டிராத சாலையின் கூடவே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது பாலமற்ற சிறு நதி வற்றா நதியினைத் தாண்டிய நிலப்பரப்பின் நடுவே நாளெல்லாம் தனித்தே இருக்கிறது பாதைகளற்ற பங்களா பாழடைந்த பங்களாவை தினமும் கடக்கையில் காணக் கிடைக்கும் பெயர் தெரியாத காட்டுமலர்கள் காட்டுமலர்களைத் தாண்டி…
மேலும் வாசிக்க