வாசகசாலை

  • இணைய இதழ்

    இருளடக்கி நின்ற வானம் – பத்மகுமாரி

    செங்கமலத்தை நாளை பெண் பார்க்க வரப்போகிறார்கள். இதற்குமுன் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் வீட்டிற்கு போய் பேசி முடிவெடுத்துவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டு போனவர்கள் தான். இன்றுவரை யாரிடம் இருந்தும் எந்த முடிவும் வந்திருக்கவில்லை.  செங்கமலத்திற்கு வடிவான முகம், ஒல்லியும் அல்லாத குண்டாகவும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கடலும் மனிதனும்; 39 – நாராயணி சுப்ரமணியன்

    செவ்வக வடிவில் ஒரு கடல் மீன்களைத் தொட்டிகளுக்குள் போட்டு வளர்ப்பது பல நூறு ஆண்டுகள் பழமையான ஒரு பொழுதுபோக்கு. 1369ல் சீனாவின் அரசர் ஒருவர் தங்க மீன்களை வளர்ப்பதற்காகவே மிகப்பெரிய பீங்கான் தொட்டிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்கூடத்தை நிறுவினாராம். விநோதமான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சு.ராம்தாஸ் காந்தி கவிதைகள்

    அவள் வலது தொடையில் அப்படி என்ன பச்சை குத்தியிருந்தாள்? “நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ராஜாராணி ஆட்டம் இதோ ஆரம்பம்” பஃபூனின் குரல் சபையில் ஒலித்ததும் தவில்காரனும் பம்பைக்காரனும் இறுக்கிப் பிடித்து இசைக்கத் தொடங்குகிறார்கள் வெளிச்சத்திற்கு வெளியேயிருந்து வருபவளின் கால்சலங்கை மணியோசை காதில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பல’சரக்கு’க் கடை; 21 – பாலகணேஷ்

    பத்திரிகையில் என் படைப்பு! தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்த ‘ஊஞ்சல்’ இதழ் இரண்டாண்டுகளுக்குப் பின் ஆட்டகதியில் சற்றே மாற்றம் கண்டது. பப்ளிஷர் பக்கங்களைக் குறைத்து, மற்ற மாதநாவல்கள் போல நாவலை மட்டும் வெளியிட விரும்பினார். அவர் தரப்பில் அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    திட மாத்திரை வில்லைகளோடு மஞ்சப்பையை அலசியெடுத்து தொலைவு நீண்ட பொழுதைக் கழிக்கும் கிடா மீசை அப்பாவுக்கு அரும்புகின்றன மரணத்தின் வலிகள் தொலைத்த நினைவுகளின் மௌனப்பார்வையில் நகர்கின்றன மெல்ல அசையும் பூங்கண்கள். *** கண்டங்களாக்கப்பட்ட இளம் மேனியில் நரம்பினூடே சொடுக்கி வழிந்தோடுகின்றன வெதுவெதுப்பான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கறையான் – தேஜூசிவன்

    கித்தாரின் E ஸ்ட்ரிங்கின் மென் அதிர்வு. தீபுவின் காலர் ட்யூன். ”சொல் தீபு” மெலிதாக விசும்பினாள். “என்னடா செல்லம்” “அப்பா…” “என்ன?” “அப்பா எனக்கு ஒரு மெய்ல் அனுப்பிருக்கார்.” “எப்ப?” தயங்கினாள். “அன்னக்கு ராத்திரியே.. நான் அப்பவே பாத்திருந்துருக்கலாம்.” விசும்பினாள். “இப்பத்தான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கொல்லை  கிணறு – பாஸ்கர் ஆறுமுகம்

    “ஏய்…சொந்தரம்…எலேய்…சொந்தரம்” கேணி மதிலில் மார்பு அழுந்த கவிழ்ந்தபடி நீரின் அசைவுக்கு ஏற்றாற் போல் தலையை ஆட்டிக்கொண்டிருந்த சுந்தரம், முருகுவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். அப்படி என்ன தான் இருக்கோ தெரியாது, சுந்தரத்துக்கு அந்த கொல்லையும் கேணியும்தான் போக்கிடம். அவன் சோட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பல’சரக்கு’க் கடை; 20 – பாலகணேஷ்

    நானும் எழுத ஆரம்பித்தேன்! ‘ஊஞ்சல்’ இதழ் வாசக உலகில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ஒரு நாவலுடன் வார இதழ் போன்று பல்சுவை அம்சங்களைச் சேர்த்து வடிவமைப்பது எனக்கு ரசனையாகவும் சுவாரசியமாகவும் அமைந்தது. ஓரிரு இதழ்கள் இப்படிப் போனது. பதிப்பக அலுவலகத்திலும் பணிகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பா. தேவிமயில் குமார் கவிதைகள்

    அடவு  கோட்டுத் துண்டாய் கிடக்கும் காதல் இரு மருங்கும் ஈட்டி முனைக் கெழு கிரணங்களாக! எட்டிப் பார்த்திடும் இயல்பில்லா நேர்க்கோட்டுப் பாதை நித்தம் அவஸ்தை! வாயூறும் காதல் வார்த்தைகள் செவி சேராமல் எங்கோ பயணிக்கும் திசைக்கொன்றாய் திரும்பி நிற்கும்! என்னை மட்டும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    முரளிகண்ணன் கவிதைகள்

    மௌனத்தின் ராகத்தில் குழையும் நாதஸ்வரம் நேற்றின் கசடுகள் இன்னும் முற்றாக உதிராத இளங்காலை எப்போதும் பார்க்கும் சன்னல் வழியே தெருவைப் பார்க்கிறீர்கள் அந்த அப்பார்ட்மெண்ட் கேட்டிற்கு வெளியே அந்த மனிதன் நிற்கிறான் கருப்புத் தலைப்பாகை வெளுத்த மஞ்சள் நிறத்தில் இறுக்கிப் பிடித்த…

    மேலும் வாசிக்க
Back to top button