வாசகசாலை
-
இணைய இதழ்
சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்
பாலை அன்பின் குரூரங்கள் எனக்குக் கட்டளை இடுகின்றன அன்பின் மழையில் நனை அல்லவெனில் அன்பின் மழையால் நனைத்துப் போவென! நானோ குறிஞ்சியும் முல்லையும் கொண்ட கோலமிழந்த கொடுந்துயர் ஈயும் பாலை நிலத்தின் கள்ளி என் சதைகள் கிழித்து முள் பரத்திக் கொண்டாடும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 8 – கிருபாநந்தினி
Red Knot – பெரிய மடுவு பெரிய மடுவு – அறிவியல் பெயர் Calidris canutus. இப்பறவை 23–26 செ.மீ (9.1–10.2 in) நீளமும் 47–53 cm (19–21 in) அகலமும் கொண்டது. அதிக தூரம் வலசை செல்லும் பறவைகளில் இதுவும் ஒன்று. இப்பறவை 9300 கி.மீ…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வேண்டுமொரு மலை – ஜெய்சங்கர்
பயணங்களில் சன்னல் வழியே, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் முளைத்து காய்ந்த புற்கள் சிதறிக் கிடக்கும் சிறிய மலைக் குன்றை, மழை பெய்து இறங்கியத் தடங்கள் தவிர்த்து, மீதி இடமெல்லாம் மரங்கள் வளர்ந்து பரவி நிற்கும் பச்சை மலையை, பசுமை போர்த்திய அடர்த்தியான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஒப்புதல் – கா. ரபீக் ராஜா
அதிகாலை நேரம். இவனுக்கு மட்டுமல்ல ஏனைய மனிதர்களுக்கும் கொஞ்சம் அசாதாரணமானது. சற்று தளர்வாக நடந்து கொண்டிருந்தான். அந்த நடையில் ஒரு நோக்கமும் இல்லை. அந்த அதிகாலை நேரத்தில் உலகம் இவ்வாறு இயங்குவதே இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பிறந்து வளர்ந்த நகரத்தில் அன்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
அதிகம் பயன்பட்டிராத சாலையின் கூடவே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது பாலமற்ற சிறு நதி வற்றா நதியினைத் தாண்டிய நிலப்பரப்பின் நடுவே நாளெல்லாம் தனித்தே இருக்கிறது பாதைகளற்ற பங்களா பாழடைந்த பங்களாவை தினமும் கடக்கையில் காணக் கிடைக்கும் பெயர் தெரியாத காட்டுமலர்கள் காட்டுமலர்களைத் தாண்டி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 19 – பாலகணேஷ்
கடுகின் பரிமாணம் உலகளவு! முதல் முறை சந்திப்பில் கடுகு சார் கொடுத்த வேலையை முடித்துக் கொடுத்த பின்னர் ஒரு வாரம் கழித்து மறுபடி வந்து சந்திக்க அழைத்தார். போனேன். அடுத்து செய்ய வேண்டிய மற்றொரு வேலையைப் பற்றிப் பேசினார். கேட்டுக் கொண்டேன்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அனிதா கோகுலகிருஷ்ணன் கவிதைகள்
வெயிலின் நாணயம் அதிகாலைச் சூரியனிடம் சூரிய நமஸ்காரத்தோடு கேட்டுக் கொண்டேன் அவ்வப்பொழுது மேகங்களுக்குள் ஒளிந்து கொள் என்று ஒப்புதல் கொடுப்பது போல காலை உணவுப் பொழுதில் மேகங்களுக்கு இடையில் சென்றவனை அங்கேயே கட்டி வைக்க முடியுமா? விழுந்து புரண்டு நின்று யோசித்துக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அன்றிலன் கவிதைகள்
பதங்கமாகும் பதர்வாழ்வு காற்றுக் குமிழ்கள் கோலிக்குண்டுக்குள் அடைபட்டுக்கொண்டது போல் சிக்கிக் கிடக்கிறான் வெளியற்ற உள்வெளியின் துகள்களின் மீது ஒரு நவீன யுவன் பாசிட்ரான்களின் பள்ளத்தில் உயிர் வெப்பத்தைச் சிதை மூட்ட அண்டவெளியில் ஆயுதங்களைக் கூர்தீட்டுகிறான் அதற்குக் கறைகொண்ட செவ்வகவொளியே போதுமென்கிறான் மென்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நுழைவாயில் – மூன்று தகப்பன்களின் கதைவழி ஒரு நிலத்தின் கதை – வருணன்
தகவல்களின் யுகம் நம்முடையது. கடந்த காலம் குறித்த தகவல்களை அடுக்கியெடுத்து கோர்க்கையில் அது வரலாறாக மாறுகிறது. யார் கோர்க்கிறார்கள், எப்படிக் கோர்க்கிறார்கள், எதை எடுக்கிறார்கள், எதனை விடுக்கிறார்கள், எதனை பிறர் அறியக்கூடாதென மறைக்க முயல்கிறார்கள் எனும் செயல்பாடுகளின் வழி, சொல்லபடுகிற அல்லது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ALL THAT BREATHES – ப(பா)டம் – கிருபாநந்தினி
இயற்கை (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) அனைவருக்குமானது என நமது சட்டம் சொல்கிறது. ஆனால் தற்போது இவை வேகமாக தனியுடைமை ஆக்கப்பட்டு, வியாபார நோக்கில் விற்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமானது காற்று. என்ன, காற்று விற்கப்படுகிறதா என்று யோசிக்கிறீர்களா?…
மேலும் வாசிக்க