வாசகசாலை
-
இணைய இதழ்
இபோலாச்சி; 01 – நவீனா அமரன்
ஒரு பெருங்கதையின் முன்கதை ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள வளமையும் செழுமையும் வாய்ந்த நாடான நைஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. 1991 ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் தலைநகராக விளங்கிய லேகாஸ்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 06 – இரா.முருகன்
தென் கொரிய எழுத்தாளர்கள் மேஜிக்கல் ரியலிசத்தில் முழுகி முத்தெடுக்கும் காலம் இது. வித்தியாசமான கதை சொல்லும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வாசகர்களுக்குப் பிடித்துப் போனதால் இருக்கலாம். அதைவிட முக்கியம் படைப்பை நல்ல இங்க்லீஷில் மொழிபெயர்த்துத் தர ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் வேண்டும். அகில…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 05 – இரா.முருகன்
எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று புத்தக வரலாறில் இதுவரை ஒரே ஒரு நூலுக்குத்தான் விளம்பரம் ஆனது. ஹிரோஷிமா என்ற அல்புனைவு இது. ஜான் ஹெர்ஸே எழுதியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானில் பெருநகரமான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 04 – இரா.முருகன்
1970களில் புதுவை என்னும் புதுச்சேரியில் பதின்ம வயதினராகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்கள் அந்தக் காலத்தின் அடையாளமாகக் கைக்கொண்டது முகப்பரு க்ரீம் கிளியரசில், கால் கொண்டது ஹெர்குலிஸ் சைக்கிள். இவற்றோடு தியூப்ளே வீதி இந்தியா காபி ஹவுஸ்ஸில் சாயந்திரம் காப்பி, ரோமன் ரோலந்த் நூலகத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 03 – இரா.முருகன்
எங்கள் ஊர் காந்தி வீதியில் புது புரோட்டா ஸ்டால் தொடங்கும்போதோ, தெருமுனை வீட்டுப் பெண் பெரியவளாகி சடங்கு சுற்றும் சுபநிகழ்ச்சி என்றாலோ, வெகுவாகக் கவனத்தைக் கவர ஐம்பது வருடம் முன் ஏற்பாடான நிகழ்வு சவுண்ட் சர்வீஸ் ஒலிபரப்பு. ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 02 – இரா.முருகன்
பயணம் செய்யத் தயாராவது பயணத்தைப்போல் சுவாரசியமான விஷயமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. விரிவாகத் திட்டமிட்டு, எல்லா நூற்றாண்டுகளிலும் சீனா, அரேபியா, போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து என்று பல நாடுகளிலிருந்து உலகம் சுற்றக் கிளம்பி வந்து, பயணத்தில் முக்கியப் பகுதியாக தென்னிந்தியாவில் பயணிகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 01 – இரா.முருகன்
கற்றட்டு “ஒரு சமையல் குறிப்புக்கு உயிர் கிடையாது. அதன்படி சமைக்கிற நீங்கள் தான் அதற்கு உயிரூட்டுகிறீர்கள்.” – Thomas Keller, Famous Chef பிற மொழி இலக்கியம், முக்கியமாக நாவல் படிக்க எடுக்கும்போது என்ன மாதிரி உணவு வகைகள் அந்தப் படைப்பில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது; 02 – கமலதேவி
உயிர்ப்பின் வெளி இருளிலே வராதே; ஔியிலும் வராதே! உன் வருகையின் புனிதத்துவத்தைத் தாங்கப் பகலுக்கு யோக்யதை போதாது; அதன் இனிமையைத் தாங்க இரவுக்குச் சக்தி இல்லை. ஆனால், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தின் வெளிச்சத்தில், இருள் மிருதுவாகவும் ஔி மிருதுவாகவும் இருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது; 01 – கமலதேவி
ஆட்டிப்படைத்தல் ஒரு படைப்பாளியின் நூற்றாண்டு ஏன் கவனப்படுத்தப்பட வேண்டும்? நாம் காலத்தை நூறு நூறு ஆண்டுகளாகப் பிரித்துக் கையாளுகிறோம். ஆழ்ந்து பார்த்தால் காலத்தின் முன் நூற்றாண்டின் தொடக்கத்திற்கோ நிறைவிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. காலம் என்பது அந்தந்த நொடிகளில் நிகழ்வது மட்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மண்ணும், மனிதர்களும் – வருணன்
ராஜேஷ் வைரபாண்டியனின் ‘தேரி’ புதினத்தை முன்வைத்து தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்புக்குள் குறிஞ்சி துவங்கி பாலை ஈறான ஐவகை நிலங்களுள் பாலையைத் தவிர ஏனைய நிலங்கள் தாம் இருக்கின்றன என்பதே நம்மில் பலருக்கும் இருக்கிற பொதுவான புரிதல். பொதுவாக பாலை என்பது தனி…
மேலும் வாசிக்க