வாசகசாலை
-
இணைய இதழ்
பரகாயப் பிரவேசம் – பிரியா கிருஷ்ணன்
தனக்கு முன்னால் நீட்டப்பட்ட பையை எட்டிப்பார்த்த வேலப்பர், அதில் சில நகைகளும் கசங்கிய பணத்தாள்களும் இருப்பதைக் கண்டு மெதுவாய் நிமிர்ந்துப் பார்த்தார். எதிரே நின்றிருந்த ராசம்மாவின் முகம், அழுது அழுது வீங்கியிருந்தது. இவர் பார்த்ததும் மீண்டும் அவளுக்கு கழிவிரக்கம் அதிகமாகி பொத்துக்கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஒரு நாளில் உலகம் – நான் விஜய்
அன்று மிகுந்த சோர்வு. மனம் ஒரு நிறைவில் இருந்தாலும் எதோ கொஞ்சம் உடனே அசந்து தூங்க வேண்டும் என்பது போன்ற உணர்வு விஜய்க்கு. தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஒரு நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தான், மனம் போல வேலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பூரண பொற்கொடி – சுரேஷ் பரதன்
பொம்பளைக்கு எதிரின்னு யாரும் வெளியிலேர்ந்து தனியா வரத் தேவையே இல்லை. அவளை பொம்பளைன்னு சொல்ல வைக்குற அந்த உடம்பு ஒன்னே போதும். வழி நிறைய சம்பாதிச்சு வச்சுருக்குற எதிரிங்க ஒவ்வொருத்தரா வர்ற மாதிரி வயசு ஏற ஏற இந்த உடம்பு படுத்துற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஏரியம்மா – குமரகுரு
கட்லா மீன்களின் பிளாக்கள்* நீருக்குள் மின்னுவதை விட கூடையில் துள்ளுகையில் அதிகம் மின்னுவதாய் தெரியும் கண்களைப் பெற்றவன் நீருக்குள்ளிருந்து துள்ளியபடி நெளிந்தான்!! வெயில் சுட்டெரித்தது. கோடை காலத்தில் தண்ணீர் சுண்டிப் போயிருந்த ஏரியில் ஆங்காங்கேத் திட்டுத் திட்டாய் நிற்கும் நீரில் தப்பித்துப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரோட்ரிக்ஸ் தீமாஸ் கவிதைகள்
கடலில் மூழ்கும் சூரியன் என்னால் கடந்து செல்ல முடியாத ஒரு கடலின் கரையில் உன்னிடம் கடனாகக் கேட்ட இந்த மாலைப்பொழுது மெல்ல மடிந்து கொண்டிருக்கிறது நட்சத்திரங்களை மின்மினியாக்கும் பேரிருளின் வாயிலில் நான் நின்று கொண்டிருக்கிறேன் மறந்து விடாதே! இந்த மாலை மீதமிருக்கிறது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
மேய்ந்துகொண்டிருந்த வனத்தின் ஒற்றை மரத்தில் கட்டியிருந்த நீள்கயிற்றின் சுற்று வட்டம் என் பார்வை விட்டு நீ விழாத தூரமாக நீண்டகாலம் நீடித்திருக்கிறது இளைப்பாறும் வேளையில் சட்டென மனதின் கண் உந்தன் இருப்பிடத்தை வட்டமிட மறந்ததில்லை நாட்கள் செல்லச் செல்ல உந்தன் பிரமாண்டம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அராதி கவிதைகள்
அதீதம் ஏந்த முடிவதில்லை வழிந்தோடும் அதீதங்களை கூப்பிய இரு கைக்குள் ஏந்தியவை தவிர ஏனைய அனைத்தும் வழிந்தோடும் அதீதங்களுக்கு அப்பால் உள்ளதுபோல் உணர்கிறேன் அவ்வப்போது அதீத அன்பு அதீத கோபம் அதீத கருணை அதீத காதல் என அநியாய அதீதங்கள் இவ்வதீத…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும் ; 08 – கமலதேவி
விண்மீனை தேடித்திரிதல் காலே பரிதப்பினவே கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே, அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே. பாடியவர்: வெள்ளிவீதியார் குறுந்தொகை 44 திணை: பாலை செவிலிக்கூற்று பாடல் அகத்திணையில் தலைவன் தலைவியின் காதலை, துயரை காணும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல ‘சரக்குக்’ கடை; 08 – பாலகணேஷ்
உச்சம் தொட்ட தீபாவளி மலர்கள்! மக்களின் மகத்தான ஆதரவு எப்படியிருந்தது என்றால், அந்நாளில் வெளியாகும் திரைப்படங்கள் முதல் மூன்று நாட்கள் காற்றாடிவிட்டு, பின் ‘நன்றாயிருக்கிறது’ என்று மவுத் டாக்கால் பரபரப்பாகி தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகள் ஆவதைப் போல…. ஆரம்பத்தில் முப்பது, ஐம்பது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரசிகனின் டைரி 2.0; 14 – வருணன்
Mad Max: Fury Road (2015) Dir: George Miller | 120 min | Netflix | Amazon Prime திரைப்படங்களை பார்வையாளர்களாய் நாம் பல்வேறு காரணங்களுக்காகப் பார்க்கிறோம். பெரும்பான்மையாய் கேளிக்கை பிரதான காரணமாய் இருக்கும். அதன் பிறகு கதைகேட்கிற…
மேலும் வாசிக்க