வாசகசாலை

  • இணைய இதழ் 127

    பாலைவெளி – அப்பு சிவா

    காமாட்சி அருகில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பாள் எனத் தோன்றியது கந்தசாமிக்கு.             அவள் மரணமடையும் முன் முழுமையாக அவளுடைய துன்பங்களைத் தான் புரிந்துகொள்ளவில்லையோவென ஆதங்கமாய் தோன்றியது அவருக்கு. இரு ஆண்டுகள்தான். இயல்பான கிராமத்து உழைப்பாளி அவள். எந்தக் காய்ச்சல், உடல் உபாதைகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 127

    விடாது வையகம் – இரக்‌ஷன் கிருத்திக்

    “என்னை புடிச்சிருந்த பீடையெல்லாம் இன்னையோட என்னையவிட்டு ஓயப்போகுது” அப்புடின்னு நெனச்சுக்கிட்டு எக்கச்சக்க களிப்புல, நான் கோர்ட்டுக்கு கெளம்பிப் போனேன். என் வழக்கோட விசாரிப்பு பதினோரு மணிக்குத்தான் வருதுன்னு வக்கீல் சொன்னாரு. இருந்தாலும், ஆர்வக்கோளாறுல காலம்பரை ஒன்பது மணிக்கெல்லாம் கோர்ட்டு வாசல்ல போயி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 127

    துருப்பிடித்த நங்கூரம் – ஜீவிதா

    இரண்டாவது குழந்தை பிறந்து நான்கு நாள்கள்தான் ஆகியிருந்தன. கொஞ்சம்கூட தூக்கம் இல்லை. கடைசியாகக் கண்ணாடியில் எப்பொழுது முகம் பார்த்தேன் என்ற ஞாபகம்கூட இல்லை. வீரத் தமிழச்சி மாதிரி குழந்தையின் துணிகளைக் கையிலேயே துவைத்து இரண்டு முறை ஜன்னி கண்டுவிட்டது. அதற்குப் பிறகு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 127

    இன்னும்… – துவாரகா சாமிநாதன்

    ஒத்தையில் நின்றான் வளவன் பள்ளி வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தவன், சாலையின் இருபுறமும் பார்த்தான். அப்பா இன்னும் வரவில்லை. ‘அப்பா எப்பவுமே இப்படித்தான். சரியான நேரத்திற்கு வரமாட்டார்’ ‘என்னது எத்தனவாட்டி அவரிடம் சொல்லியிருக்கேன் பள்ளி விட்டதுமே வரனும்னு’, எரிச்சலாகி தனது அப்பாவை மனதிற்குள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 127

    தேயும் திங்கள் – ஹேமா ஜெய்

    இதுவரை ஆச்சி வீடு என்று விடுமுறைக்கு வந்து போன ஊர்தான் இனி தங்கள் இருப்பிடம்; பேருந்தில் கடக்கும்போது பார்க்கும் சிறு கட்டடத்தொகுப்புதான் பள்ளி; தானும் தம்பியும் இங்குதான் படிக்கப் போகிறோம் என்று தன்னைச் சுற்றி நிகழ்பவற்றைப் புரிந்தும் புரியாத மனநிலையுடன் உள்வாங்கிக்கொண்டிருந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 127

    நதிகளின் பிழை – உமா மஹேஷ்

    ஜன்னலுக்கு வெளியே ஆம்புலன்ஸ் மெதுவாய் நுழைந்து ‘டி’ ப்ளாக் வாசலில் நிற்பது தெரிந்தது. இந்த வண்டி ஒவ்வொருமுறை வரும்போதும் சகுந்தலாவிற்கு யட்சனின் கேள்விதான் ஞாபகம் வரும் “மிகப்பெரிய ஆச்சர்யம் எது?” தினம்தினம் உயிர்கள் யமப் பட்டிணம் போவதைப் பார்த்தாலும் தனக்கு அழிவில்லை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 127

    சாமியாட்டம் – அபிதா

    கருங்கும்மென்று ஒரே இருட்டு. அந்தச் சின்னக் கிராமத்தில் முப்பதிலிருந்து ஐம்பது வீடுகள்தான் இருக்கும். ஊருக்கு நடுவில் ஒரு மரத்தடியில் ஓலப்பெட்டி, அரிவாள், ஓலை, விறகு, சில மளிகை மற்றும் பூஜைப் பொருட்கள் என எல்லாவற்றையும் வட்டமாக வைத்து, அதைச் சுற்றி அந்த ஊர் மக்களெல்லாம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

    கிருஷ்ண பட்சம் இட்லியுடன் பாலைவிரும்பி உண்ணும்அப்பத்தா‘ஜெலுசில்லைத்’ தவிரவேறு மருந்து மாத்திரையைகடைசி காலம் வரைஉண்டதில்லை அப்பத்தா ஒரு‘டொரினோ’ பிரியைஅவள் தினந்தோறும்ஒரு கிங் சைஸ் (300 ml)டொரினோ குடிப்பது வழக்கம் அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காகஅப்பா வாங்கி வைக்கும்2 டஜன் டொரினோ பாட்டில்கள்கொண்ட பெட்டிபாட்டில் திறப்பானோடுவீட்டில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 126

    ரேகா வசந்த் கவிதைகள்

    மனம் அடர்பனி இரவில்இளவெயிலைகனவு காண்கிற மனதுசுட்டெரிக்கும் கோடையில்மழை வேண்டுமெனயாசிக்கிறது “இருப்பதில் திருப்தி கொள்” என்றுதனக்குத்தானேஅறிவுரை கூறிக்கொள்ளும் மனது அடுத்த நொடியே“அடுத்து என்ன வாங்கலாம்?” எனதிட்டமிடத் தொடங்குகிறது எதையும்சிந்திக்காமல் இருக்க வேண்டும்என்று நினைத்தபடியேதீவிர சிந்தனையின்ஆழங்களில்மூழ்கிப் போகிறது மனதை வளைத்துப்போடும்கலையை – மனமேதேடித் தேடிக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 126

    கே.பி தோழர்! – ராம் சங்கர்

    “ஹலோ… பஷீர் எங்க இருக்க?” “ரூம்லதான் இருக்கேன்…” “இன்னைக்கு சாயங்காலம் ஃப்ரீயா?” “ஆமா… எங்க வரணும்!” “கொஞ்சம் தூரமா போகணும்போல இருக்கு!” “எங்க போகணும்?” “அட்டப்பாடி சத்-தர்ஷன் போலாமா? திங்கள்கிழமை திரும்பி வந்துடலாம்!” “சரி…” பஷீரும் சம்யுக்தாவும் சென்னையிலேயே இருந்தாலும், சந்திப்பு எப்பையாவதுதான் நிகழும். அதுவும் சம்யுக்தா ஏதோ ஒரு மனக்கொந்தளிப்பில் மட்டுமே பஷீருக்கு ஃபோன் செய்வது வழக்கம். சம்யுக்தா இடதுசாரிக் கொள்கையின்மீது தீவிரமான பற்றுகொண்டவள். ஆனால், எங்கேயும் தன்னுடைய கருத்தை ஒருபோதும் திணிக்கமாட்டாள். அதேநேரம் தர்க்கத்தின் பக்கம் எப்போதும்…

    மேலும் வாசிக்க
Back to top button