வாசகசாலை

  • இணைய இதழ் 125

    12A வைத் தேடி வரும் அனுஷா – கே.ரவிஷங்கர்

    மதுரவாயல் பைபாசிலிருந்து கடைசியில் மல்லிகை நகர் உள்ளே செல்லும் கரடுமுரடான சாலை. நகரின் முடிவில் வறண்டு போன கிணறுகளும் வயல்களும் சில வருடங்களுக்கு முன் கைவிடப்பட்ட பெரிய சுடுகாடும் கொண்டது. நடுவில் நெருப்பில் கருகிய சுடுகாட்டு மேடையும் அதில் மக்கிப் போன சாம்பல் குப்பல்களும் எலும்புத் துண்டுகளும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    ஒளி பொருந்தியவன் – மழைக்குருவி

    வானத்தில் சூரியன் உக்கிரமாய் இருப்பதுபோல் தெரியவில்லை, கொக்கரிப்பது போல இருந்தது. இன்னும் சற்றைக்கெல்லாம் வானம் தீப்பிடித்து எறிந்துவிடும் என்கிற அளவுக்கு வெப்பம் வியாபித்திருந்தது. ஆனால் அந்த வெப்பம் துளியும் தெரியாத அளவிற்குச் சாலையோரத்துப் புங்கை மரம் ஒன்றில் கீழ் இருபது நபர்களுக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    உருமாறும் சாலைகள் – கெளதம் நாராயணன்

    ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து அந்தச் சாலையினுள் நுழையவிருந்தேன் நான். பள்ளி நாட்களில் நான் அறவே வெறுத்த, இரண்டொரு முறை அடிதடிச் சண்டைகூட போட்டிருந்த, இரண்டு குடும்பமும் தலையிட்டு சமாதானம் செய்யும் அளவிற்குப் பல நாசக்காரச் செயல்கள் புரிந்திருந்த, இன்று எஞ்சியிருக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    செல்வி அக்கா – கண்ணன் விஸ்வகாந்தி

    செல்வியை அப்படிப் பார்க்க இயலவில்லை. களையான முகம் வாடிப்போய் கிடந்தது. ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார். அருகில் சற்றே வயதான இரு பெண்கள். அவருடைய கணவரை ஓர் ஐஸ் பெட்டியில் படுக்க வைத்திருந்தார்கள். பலரும் வந்து மாலையிட்டு வணங்கியபடியே இருந்தனர். அவருக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    மகளிர் மட்டும் – ராம்பிரசாத்

    கரிய இருளுக்குள் ஊரும் ஒரு சிறு பூச்சியென வந்த அந்த விண்கலன் ‘நாநாங்’ நிலையத்தில் வந்து நின்றது. அதைக் கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு, “அவள் வந்துவிட்டாள்” என்று அறிவித்தான் ஜேடி. அவனருகே நின்றிருந்த எந்திர மனிதன் சியான், அறையைவிட்டு வெளியேறும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    போகாத கடல் – கு.ஜெயபிரகாஷ்

    நான் பொதுவாக இவ்வாறான நிகழ்வுகளுக்குச் செல்வதில்லை. கூட்டம், சத்தம், கட்டாயப் புன்னகைகள், இவை எல்லாம் என்னுள் ஒரு மெதுவான அந்நியத்தன்மையை உருவாக்கும். மனிதர்கள் ஒரே இடத்தில் கூடி நிற்கும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாழ்க்கைகளின் வெவ்வேறு இடங்களில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    காலக்கலம் – சசி

    முத்து மகிழ்நன் தன் முன் அமைந்திருந்த திரையில் விசைகளை முடுக்கி விண்கலத்தின் பயணப்பாதையை உறுதி செய்தான். 2178 வருடங்களுக்கு முந்தைய குறிப்பிட்ட நாள் ஒன்று பயண இலக்காக நீலநிற நியானில் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. காலக்கலம் விண்கலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நியூட்ரான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    கேசவர் – சாளை பஷீர்

    “மிசினா கத்திரியா?” “கத்திரியே போடுங்கோ காக்கா” கத்திரியின் இரு ஓரங்களிலும் ஓடிக்கோலோனை தெளித்துத் துடைத்த பின் வெட்டத்தொடங்கினார் மம்மியா பிள்ளை. காலை எட்டு மணிதான் என்றாலும் வெய்யிலுக்குள் அவ்வளவு பவர். ஃபேன் காற்றும் சுகப்படவில்லை. சாரத்தின் மேல் விழுந்த  முடிக் கற்றைகளை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

    அம்மாவின் மூன்று பெயர்கள் அம்மாவுக்கு மாமியார்அவளது அம்மம்மாதான்மாமனாரோ தாய்வழித் தாத்தா அம்மாவின் அப்பாஅவளது அம்மம்மாவின் தம்பிஅவர் கல்யாணம் கட்டிக்கொண்டதுதனது அக்காவின் மூத்த மகளை பெண் எடுத்துபெண் கொடுத்துபெண் எடுத்ததொடர்கதைஅம்மாவோடு நிறைந்தது அதன் பின்புகொடுக்கல்வாங்கல் இல்லை அம்மாவின் ஜாதகத்தில்அவள் பெயர்பூமாரி அம்மாள் திருமண…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    பிரபு கவிதைகள்

    காதல் ஒரு மாய உயிரி திகட்டத் திகட்ட காதலிப்பதெல்லாம் பிற்போக்குத்தனமானதுஅது ஒரு மடமை, அறிவிலியின் உச்சம். சிலிர்க்கச் சிலிர்க்க அதன் ஸ்பரிசங்களுக்குள்மூழ்கி எழுதலென்பது இயலாத ஒன்று. காதலில் மூழ்குதலென்பது மட்டுமேமிக எளிமையாக நடந்தேறும். நீரில் மூழ்கி எழுவதைப் போலஇரண்டு மூன்று வாய்ப்புகள்…

    மேலும் வாசிக்க
Back to top button