வாசகசாலை
-
குறுங்கதைகள்
குறுங்கதைகள் – இத்ரீஸ் யாக்கூப்
1. யாரும் யாரும் அல்ல! மணி இரவு எட்டு இருபது. முக்கத்திலிருந்த கடை ஒன்றில் டீ சாப்பிட்டுவிட்டு நான் திரும்பியபோது எனக்காகவே அதுவரை அங்கே காத்திருந்தது போல் பாட்டி ஒருவர் தயங்கி தயங்கி பஸ் டிக்கெட்டிகிற்கு ஐந்து ரூபாய் குறைகிறதெனவும், கொஞ்சம்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 6
பாடசாலை அவலம் ‘’பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது? பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது?’’ குழலனின் குரல் செவிகளுக்குள் நுழைய கண்களைத் திறந்தார் சிங்கமுகன். ‘ம்… இந்த வாரத்தின் விடியலும் இவன் குரலில்தானா? போன வாரத்தின் பிரச்சனையே…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காலம் கரைக்காத கணங்கள் – மு.இராமனாதன் – பகுதி 3
வியன் உலகம் இவன் பெயர் வியன். எங்கள் பேரன். வியன் என்கிற சொல் பெருமை, சிறப்பு, வியப்பு, ஆகாயம், அகன்ற என்று பல பொருளில் வரும். பழந்தமிழ் இலக்கியத்தில் வியனைப் பரக்கக் காணலாம். ‘விரிநீர் வியனுலகம்’ என்கிறார் வள்ளுவர். கடல் சூழ்ந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 95
“நானுமா ஒரு காரணம்…?” – உஷாதீபன்
அப்படி ஒருவரை ஒதுக்க வேண்டுமென்பது என் எண்ணம் இல்லை. அப்படியெல்லாம் முரணாக நான் என்றுமே, எவரையும் நினைத்ததுமில்லை. ஆனால், இந்த முறை அந்த எண்ணம் தோன்றிவிட்டது. மனசு அந்த விஷயத்தில் தீர்மானமாய் இருந்தது. எதற்கு வம்பு? இடம் மாற்றிக் கொண்டால்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பெருமழைக் குறி – க.மூர்த்தி
பொழுது ஏறிக்கொண்டே இருந்தது. எருமைக் கன்னுக்குட்டியை பாப்பாங்கரையில் மூன்றாவது ஈத்துக்காக காளைக்கு சேர்த்துவிட்டு வந்திருந்தாள் பவளம். கன்னுக்குட்டி மூக்கனாங் கயிற்றைக் கோர்த்து வேப்பமரத்தின் தாழ்வான கிளையில் கட்டியிருந்தாள். கன்னுக்குட்டியால் காலாத்தியாகக் கூட படுக்க முடியாது. கால்கனை மாற்றியபடி நின்றுகொண்டே இருந்தது. கன்னுக்குட்டிக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 95
கலித்தேவன் கவிதைகள்
இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையைக் கூட்டினவேண்டாம்! வேண்டவே வேண்டாம் இன்று நீ!ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின் ஆட்டத்தில் பங்குபெறலாம்ஊர்வலத்தினூடே வெளியேறும் வெறுமையில்துடித்தடங்கும் இளமை தாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா? * கலைத்த தேன் கூட்டை விட்டுவெளியேறும் ரீங்காரம்அங்கே தொட்டு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
தேன்மொழி அசோக் கவிதைகள்
நிலக்குறிப்புகள் சற்று முன் யாரோ சிந்தியஒரு துளி ஆனந்தக் கண்ணீர் விழுந்தஅதே இரும்பு நாற்காலியில்தான்அடுத்ததாய் ஆற்ற இயலாத வலிமிகு கண்ணீர்த்துளியொன்றும்நடைபாதை மெதுவோட்டத்தில்கண்டும் காணாமலும் கடக்கும் காலம்பெரிய கூழாங்கல்லும்சிறிய கூழாங்கல்லும் பதித்த சமவெளியில் தாங்கித் தாங்கி நடை பழகும்அவ்விரு இதயங்களும்எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும்போதுஒன்றையொன்று சமாதானம் செய்வதுசட்டெனப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 2
சினிமாவுக்குப் போன ஹாங்காங் தமிழர்கள‘பிரிக்க முடியாதது என்னவோ?’. இது தருமியின் கேள்வி. ‘தமிழும் சுவையும்’ என்பது சிவபெருமானின் பதில். இந்தப் பதிலைப் பலரும் மறந்திருக்கலாம். ஆனால் கேள்வி இன்றளவும் உயிர்ப்புடன் விளங்குகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தக் கேள்விக்குப் பலரும் பல்வேறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 5
மர்ம மனிதன் ’’நான்… நான்… எங்கே இருக்கிறேன்?’’ என்று மெல்ல கண்களைத் திறந்தபடி கேட்ட சிங்கமுகன், அரண்மனையில் தனது கட்டிலில் படுத்திருந்தார். ‘’ம்… சுரங்கக் கொள்ளையர்களைப் பிடித்துவிட்டு களைப்போடு உறங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?’’ என்று கிண்டலான கிளியோமித்ரா குரல் கேட்டது. நன்றாகக் கண்களைத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிந்து சீனுவின், ‘பாபா சாஹிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் நகர்’ நாவல் அறிமுகம் – சுப்ரபாரதிமணியன்
ஓர் இனக்குழு மேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டும் அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பது…
மேலும் வாசிக்க