இணைய இதழ் 101
-
Nov- 2024 -5 November
மரகதப்புறா – கார்த்திக் பிரகாசம்
கலையரசியும், நந்தினியும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் கர்ப்பம் தரித்தார்கள். *** பொதுவாகவே பெண்களின் தோழமைக்கு அற்ப ஆயுள். தட்டி விட்டால் வெட்டிக் கொள்ளும் இயல்பு. வெளிப்பார்வைக்கு ஸ்திரமானது போலத் தோற்றமளித்தாலும் அவ்வப்போது தோன்றும் புயலின் ஆட்டத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், அந்தரத்தில்…
மேலும் வாசிக்க -
5 November
மிக்சர் – ஷா.காதர் கனி
கிரீசை பழைய பேப்பரைக் கொண்டு நன்றாகத் துடைத்துவிட்டு மெக்கானிக் முருகனிடம், ”கொஞ்சம் பார்த்துக்கோப்பா நான் ஒதுங்கிட்டு வந்துடுறேன்” என்று கூறி தனது டிவிஎஸ் 50 பைக்கின் கிக்கரை பூப்போல் மிதித்து ஸ்டார்ட் செய்தார் கடையின் முதலாளி ராஜா. ‘மெக்கானிக்’ ராஜா என்றால் அனைவருக்கும்…
மேலும் வாசிக்க -
5 November
தரிசனம் – நிதீஷ் கிருஷ்ணா
‘ஸ்ரீ தனலட்சுமி ஜோதிட நிலையம்’ என்று எழுதப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையை ஒரு கணம் மௌனப் பார்வை பார்த்துவிட்டு மனதில் எழுந்த பழைய நினைவொன்றின் சுமையைத் தாங்கியபடி உள்ளே நுழைந்தான் கவின். அவனைப் பார்த்ததும் மனதில் எழுந்த மெல்லிய பதற்றத்தைக் கடந்து பின்…
மேலும் வாசிக்க -
5 November
மோகினி – கலித்தேவன்
விடியற்காலை. வழக்கம் போல தூக்கம் கலைந்தது. மெதுவாக எழுந்தமர்ந்து கை கால்களை நீட்டி மடக்கி ரத்த ஒட்டத்தை உறுதி செய்து, உடனே எழாமல் பக்கத்தில் தடவிப் பார்த்து செல்போனை தேடி எடுத்து விரல் ரேகையின் மூலம் உயிர்ப்பித்து மணி பார்த்தேன். நான்கு…
மேலும் வாசிக்க -
5 November
ம்ம்… செரி… – செ .மு.நஸீமா பர்வீன்
நாலு செவுர், மேல தார்சு, கீழ மார்பிள், வீட்டுக்கு வெளியே மண்ரோடு.. இல்லாட்டி தார்ரோடு.. காஞ்ச துணிகள எடுக்கப் போனா சிலபோது மேலே இருக்குது வானம்.. “விருந்துக்கு போவலாம்”. “கல்யாணத்துக்குப் போவண்டாமா.. ரெடியாகு..” “பேத்துக்குப் போவணும்னு சொன்னே.. கெளம்பலியா..” “ஊருக்குப் போயிட்டு…
மேலும் வாசிக்க -
5 November
உயிர்த்துடிப்பு – பரிவை சே.குமார்
காலையில அம்மா சொன்ன, ‘சாலி அயித்தக்கி ரொம்ப முடியலடா’ என்ற வார்த்தைகள் மனசுக்குள் சுத்திச் சுத்தி வந்தன. சாலி அயித்தை அப்பாவின் அக்கா, உள்ளூரில் கட்டிக் கொடுக்கப்பட்டவள் அதனால் மற்ற அத்தைகளைவிட இவளிடம் மிகுந்த நெருக்கம். ‘அதென்ன சாலின்னு கூப்பிடுறீங்க… அயித்தையோட…
மேலும் வாசிக்க -
5 November
இவன் பெயர் சுதாமன் – மாலா மாதவன்
பாரிஜாத மரங்கள் தங்கள் புஷ்பங்களை அர்ச்சனைப் பூக்களாய் வர்ஷிக்க மலர்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் போட்டி போட்டுக் கொண்டு மணம் பரப்பத் தெய்வீக தோற்றம் தரும் தேவலோகத்தில் ருக்மிணி சத்யபாமாவோடு அமர்ந்திருந்த ஸ்ரீகிருஷ்ணருக்குச் சட்டென விக்கல் ஏற்பட்டது. “ருக்மிணி! ஏன் இப்படி விக்கல்?…
மேலும் வாசிக்க -
5 November
கல் மோதிரமும், தந்தட்டியும் – சிபி சரவணன்
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட பொது மக்கள் கூட்டம், கூட்டமாக ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர். பார்க்கும் திசையெங்கும் பசுமையப்பிய திராட்சைத் தோட்டங்களுக்கு மத்தியில், கோடு கிழித்தாற் போல், ஓடும் ஒரு…
மேலும் வாசிக்க -
5 November
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – கமலா முரளி
அகிலா டவர்ஸ் குடியிருப்பு வளாகம் கலகலப்பாக இருந்தது. தரைத்தளத்தில் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து உணவை ருசித்துக் கொண்டிருந்தனர் குடியிருப்புவாசிகள். புது வருடப் பிறப்பு விழா நடத்தி, சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உணவின் ருசி, தரம் மற்றும் அளவு பல…
மேலும் வாசிக்க -
5 November
வில்வரசன் கவிதைகள்
காட்டில் வசிக்காத மிருகம் காட்டு வீதியில்நுழையும்போதெல்லாம்எனக்குள்ளிருந்த மிருகம்ஒளிந்தொடி விடுகிறது எங்கோ தொலைவில்நகரத்தின் நான்கு சுவர்களுக்குள்கால் மடக்கி ஒளிந்தபடிவர மறுக்கிறதுவெளியகத்துக்குள் பாறைகளுக்கு அச்சப்படாதசிற்றோடையின்துணிச்சலைமென்காற்றின் வருடலுக்குஉற்சாகம் கொள்ளும்காட்டு இலையொன்றின் பூரிப்பைகடந்து போகையில் தலைக்கேறுகிறது பெரும்போதை உதிர்தலுக்கும் மலர்தலுக்குமாய்கண்ணீர் வடிக்காதகாட்டின் அணைப்பில்கொஞ்சம் மனிதனாகவும்கொஞ்சம் கடவுளாகவும்மாறிக் கொண்டிருக்கையில்தான்முடிந்து…
மேலும் வாசிக்க