இணைய இதழ் 127
-
Sep- 2026 -25 September
தளபதி சல்மான் கவிதைகள்
அதே 600கிராம்தான்இருக்கிறது டைரிஆனால்பேனா மையும்மனப்பாரமும்குறைந்துவிட்டன. * யாரிடமாவதுகொட்டித் தீர்த்துவிடவேண்டும் என்றவனுக்குதுணையானது மழை ”எப்படி கண்ணுசிவந்திருக்கு பாரு,இப்படியா நனைவ?”என்று அதட்டிக் கொண்டேதலையைத் துவட்டினாள்அவள். * விமர்சனங்கள் எழுதுவதைசற்று நிறுத்திக்கொள்ளுங்கள்நான் இன்னும் முழுவதையும்முடிக்கவில்லைநீங்கள் படித்ததுநான் கிழித்தெறிந்தஒரு சில பகுதிகளின்தாள்களைத்தான். * sms.salman08@gmail.com
மேலும் வாசிக்க -
25 September
ரமணன் கவிதைகள்
குவாட்டர்ஸ் வீடுகள் அப்பா பணி ஓய்வு பெற்றுஇன்றுடன் இரண்டு மாதங்கள்.ஒட்டப்படாத நோட்டீசாய்’இன்றே இவ்வீடு கடைசி!’ என்னுடைய பால்யத்தை,அக்காவுடனான சண்டைகளை,முதற்காதல் கனவுலகை,தின்று, விழுங்கி, செரித்து,நிஜமாய் சிரித்துக் கொண்டிருக்கின்றனஇந்த 700 சதுர அடிகள். சிறுவயதுப் பிரம்படிக்குநான் பயந்தொடுங்கிய மூலை,ராமர்பானம் தாங்கி நிற்கும் பால்கனி,அதிகாலை சூரியன்…
மேலும் வாசிக்க -
24 September
நெடுங்கவிதை – எஸ்.உதயபாலா
செவ்வரளி… மேடைகள் இப்போது நவீனமயமாகிவிட்டன.மரப் பலகைகளும்,கீற்றுத் தடுப்புகளும்வழக்கொழிந்து போய்விட்டன..! கம்புகளில் ஊன்றிக் கட்டியடியூப் லைட்டுகள்இப்போது அந்தரத்தில் பறக்கின்றன!ராட்சதக் கம்பங்களால் மேடைகள்செயற்கையாய் ரம்மியமூட்ட,வானைக் குடைந்து வண்ணத்தை உமிழும்அவசர விளக்குகள்அசர வைக்கின்றன. யானைகளாய் நிறுத்தி வைக்கப்பட்டஸ்பீக்கர்களின் அதீத டெசிபல்,நிலம் அதிரும்பின்னணி இசையுடன்,பழமை தொய்ந்த எல்.ஆர்.…
மேலும் வாசிக்க -
24 September
காந்தி முருகன் கவிதைகள்
இயல்பற்றவளின் தனிமை யாருமற்ற தனிமைநிர்வாண உறுப்புகளில்ஏதோ ஒருவிதமான கூச்சம்சட்டென நிகழ்த்திவிட்டுச் செல்கிறதுஎன் மூச்சுக் காற்று உடல் சிலிர்க்கிறதுஉணர்வுகள் உயிர்ப்பித்து எழுகின்றன காற்று புகா சன்னல்நீராவியை அள்ளிக்கொண்ட கண்ணாடிமேனியை நழுவிச் செல்லும் நீரலைதிடீரென விழும் மின்வெட்டுதடம் மாறும் நீரோடை கழுத்தை நிறைக்கிறது ஒரு…
மேலும் வாசிக்க -
24 September
ப.மதியழகன் கவிதைகள்
ஆதிக்குயவனின் வேலைஉடலுக்குத் தேவையானதலையைத் தேர்ந்தெடுப்பது ஒன்றுக்கும் உதவாதது என்றுஅந்தப் புத்தகங்களைதீயிட்டு எரித்தாலும்எனது மூளை மடிப்புகளில்படிந்திருக்கின்றன அதன் வரிகள் எனது கசப்பானதுன்ப விதையிலிருந்துஇனிப்பான மகிழ்ச்சிக்கனிகிடைக்கட்டும்துயரத்தின் ரேகை படியாதஉங்களது கரங்களால்அக்கனிகளைத் தொடுங்கள் எனது பூக்களைக் கண்டுபூரிப்படையும் நீங்கள்எனது வேர்களுக்குநன்றி சொல்வதில்லை வெற்றி ஒரு போதைஅதுவரை…
மேலும் வாசிக்க -
24 September
நான் ஒரு போஹேமியன் பயணி; 14 – காயத்ரி சுவாமிநாதன்
“நாக வித்தகரின் மகுடியும், நாகத்தின் நடனமும்” ” வழிகாட்டியவை எல்லாம் மனிதர்கள் அல்ல, சில நேரங்களில் ஓர் ஊரின் மௌனம், ஒரு பிச்சைக்காரனின் புன்னகை, ஒரு பாம்பின் நெளிவு, ஒரு நாக வித்தகரின் ஊதல், இவைகூட வாழ்க்கையின் வேதத்தை நம் உள்ளங்கையில் எழுதிவிட்டுச்…
மேலும் வாசிக்க -
24 September
ஹொய்சாளக் கலைப்பயணம்; 3 – செந்தில் ஆர் அமுதன்
ஹொய்சாளக் கட்டிடக்கலை – ஓர் அறிமுகம் இந்தியக் கட்டிடக்கலை மரபுகளில் ஹொய்சாளர்களின் மரபு ‘வேசர பாணி’ என்ற கட்டிடக்கலை மரபின் கீழ் வருவது. மற்றவை நாமறிந்த தென்னாட்டு கட்டடக்கலை மரபான ‘திராவிட பாணி’ மற்றும் நமது நாட்டின் வடக்குப்பகுதியில் காணப்படும் ‘நாகர…
மேலும் வாசிக்க -
24 September
மண்டாடி – ராணி கணேஷ்
நாம் அறியாத, நாம் புழங்காத எத்தனையோ வார்த்தைகள் நம்மிடையே நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன. சாதிவாரியாகவோ, வட்டாரவாரியாகவோ, ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்குமாய்கூட சொற்கள் புதிதாய் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. சிலர் பேசுவதைப் புரிந்துகொள்ளவே கடினமாக இருக்கும். வட்டார வழக்கில் வேகமாகப் பேசுகையில் அந்தப் பகுதியைச் சாராதவர்களுக்கு…
மேலும் வாசிக்க -
24 September
ஆதி – ஆர் சீனிவாசன்
கருஞ்சூழ் வெறுமையின் நிழல் வெளுத்த ஆவி மண்டலம். அங்குச் சஞ்சரிக்கும் ஆதிகாலம், தெய்வம். மௌனம் அவற்றின் அடையாளம். ஒன்றின் நிழல் இன்னொன்று தெய்வம் ஆதிகாலத்திடம் மர்ம மொழியில் தன் விருப்பத்தையும், அதை நிறைவேற்றாவிட்டால் அதற்கான சாபத்தையும் சொன்னது. தூய ஆவியிலிருந்து ஊன்…
மேலும் வாசிக்க -
24 September
இருப்பதாக – பத்மகுமாரி
அவள் பேசிக்கொண்டிருந்ததை அவளது தொனியிலேயே அதே முகப்பாவங்களோடு அவன் நடித்துக் காட்டினான். “இது நக்கல் பண்றதுலியா வருது?” “ஆமா. இல்லையா பின்ன?” அவனது இடதுகையில் கிள்ளி வைத்தாள். அவள் கிள்ளியிருந்த இடத்தின் வலியைத் தேய்த்துவிட்டபடியே அவனுடைய கண்கள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தது.…
மேலும் வாசிக்க