கட்டுரைகள்
-
Jul- 2020 -18 July
“பூதக் கதைகள்” – ‘தப்பாட்’ ஹிந்தி திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – கிருஷ்ணபிரசாத்
காதலன் காதலிக்குள் இருக்கும் கமிட் செய்யப்படாத காதலும், கணவன் மனைவிக்குள் இருக்கும் கமிட்டட் காதலும் ஒன்றுதானா? வெவ்வேறா? எது காதல்? ப்ரேக்-அப் நடக்குற அன்னைக்கு எதுவுமே புதுசா முடிவாகுறது இல்ல. ஆறேழு சந்திப்புகளுக்கு முன்னாடியே அவளோட இனி பழகுறது toxicனு மனசுக்குப்…
மேலும் வாசிக்க -
17 July
கடலும் மனிதனும் : 11 – சுவர்களால் சூழப்பட்ட சிறு கடல் – நாராயணி சுப்ரமணியன்
தனது குடும்பத்தினரோடு முதன்முறையாக சீவேர்ல்ட் மீன் காட்சியகத்துக்குள் நுழைந்தபோது சிறுமி டான் ப்ரான்சியாவுக்கு வயது ஒன்பது. ‘ஷாமூ’ என்கிற ஆர்கா திமிங்கிலத்தை விழிவிரியப் பார்த்த டான், தன் அம்மாவிடம் திரும்பி மகிழ்ச்சியுடன் சொன்னார் – “நான் பெரியவளானதும் ஆர்கா திமிங்கிலங்களுடன்தான் வேலை…
மேலும் வாசிக்க -
4 July
“எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படனுமா..?” – ஜி.செல்வா
பெருநகர சென்னை மாநகராட்சி, 77 வது வட்டம், கேசவப் பிள்ளை பூங்கா பேருந்து நிலையத்தின் இருக்கையில் பழைய டிஜிட்டல் பேனரை விரிப்பாகப் பயன்படுத்தி உட்கார்ந்து கொண்டும் உறங்கிக் கொண்டும் இருக்கிறார் சுமார் 65 வயதுடைய பாலம்மாள். அவருக்கான வீடு எங்கே? அவர்…
மேலும் வாசிக்க -
4 July
துப்பறியும் க்ளாசிக் மலையாள சினிமாக்கள்..! – சாண்டில்யன் ராஜு
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான ”பெண்குயின்” திரைப்படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே சைக்கோ படங்களை, துப்பறியும் படங்களை, அவற்றின் கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவில் உருவாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எத்தனையோ கொலைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் சின்னச்…
மேலும் வாசிக்க -
4 July
பிரதானமான இடம் – ‘North 24 Katham’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – கிருஷ்ணபிரசாத்
அஜித்தை செம்மையாகப் பயன்படுத்திக்கொண்ட வெகுசில இயக்குனர்களில் எஸ்.ஜே. சூர்யாவும் ஒருவர். வாலியின் one of the inspiration ஆக இருக்கக் கூடும் என நான் நினைக்கும் படம், ஷாருக் வில்லனாக நடித்த ‘டர்’ திரைப்படம். ‘ஜாதூ தேரி நஸர்’ என்றால் தூர்தர்ஷன்வாசிகளுக்கு…
மேலும் வாசிக்க -
Jun- 2020 -29 June
யாருக்கு லாபம் இந்த ஓ.டி.டி?- கேபிள் சங்கர்
“என் தலைவன் படம் முத நாளே இருநூறு கோடி, உன் ஆளு படம் ஊத்திக்குச்சு” என்றெல்லாம் யாராலும் இனி சண்டை போட முடியாதபடி ஒரு காலம் வரும் என்று யாராவது நினைத்திருப்பார்களா? அப்படியான காலம் வந்துவிட்டது. எல்லா சினிமாவும் இனி உள்ளங்கையிலோ,…
மேலும் வாசிக்க -
22 June
இனவெறிப் படுகொலையின் உச்சத்தில் அமெரிக்கா!– ப.தனஞ்செயன்
பல நூற்றாண்டுகளாய் கேட்டுக் கொண்டிருந்த ஒரு இனத்தின் குரல் இந்த ஆண்டு 2020 மே மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் கேட்டது. “என்னால் சுவாசிக்க முடியவில்லை. ப்ளீஸ் காலை எடுங்கள்.” என்று தன் நெஞ்சுப் பகுதியில் சிக்கியிருந்த போலீஸ்…
மேலும் வாசிக்க -
20 June
சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்– அம்மு ராகவ்
சரவணன் சந்திரனின் எழுத்தை இணையத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நாவலாக அவர் எழுத்தை முதன் முதலில் வாசித்தது ரோலக்ஸ் வாட்ச் மூலம்தான். அடித்தட்டு வர்க்கத்தை சார்ந்த ஒருவனுக்கு, கல்லூரிக் காலத்தில் கிடைக்கும் அரசியல் பின்புலமும், அதிகார பலமும் கொண்ட…
மேலும் வாசிக்க -
8 June
“மனோகர” மதுரை- சாம்ராஜ்
”உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப் புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கூடல் நகர்” …
மேலும் வாசிக்க -
7 June
ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ குறித்த வாசிப்பு அனுபவம்- முரளி ஜம்புலிங்கம்
வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. நாம் இறந்த பிறகு நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது? காலம் என்பதை தீர்மானிப்பதெது? நாம் காலத்தின் மீது பயணிக்கிறோமா அல்லது காலம் நம் மீது பயணிக்கிறதா? உரையாடுவதற்கு யாருமே இல்லாமல் தனித்துவிடப்பட்டிருக்கும்…
மேலும் வாசிக்க