சிறுகதைகள்
-
Jun- 2024 -19 June
தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் – இரா.சேவியர் ராஜதுரை
இளவரசி, நான் சொல்வேன்ல ஒரு பையன், கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்பார்ட்மெண்ட்காரன் என்னையப் பாத்துட்டே இருப்பான்னு…ஒருவழியா இன்னைக்கு வந்து… என்ன? லவ் பண்றேன்னு சொல்லிட்டானா? ச்சீ, நானும் அப்படிதாம் புள்ள நினைச்சேன். ஆனா அவன் உன்னியப் பாத்தா எங்கக்கா மாதிரியிருக்கு. உன்னைய அக்கானு…
மேலும் வாசிக்க -
19 June
வெளிச்ச சாயை – லட்சுமிஹர்
“அந்த சர்வேயர் வர நேரம் எடுக்கும் போல, நீ மழ வரதுக்குள்ள ஒரு தடவ மேட்டுக்காட பாத்துட்டு வாயேன்”என்று அப்பா சொல்லும் போது, அதை எப்போது சொல்லுவார் என்று காத்திருந்தவள் போல வேகமாகத் தான் கட்டியிருந்த சேலையைச் சரி செய்து கொண்டு…
மேலும் வாசிக்க -
19 June
பூனையற்ற புன்னகை – ராம்பிரசாத்
பூமி இனி மனிதர்கள் வாழமுடியாத மலட்டுக் கிரகமாகிவிட்டது. விண்ணில் பறந்து, வேறொரு கிரகத்தில் பிழைக்கவென இப்பூமியை விட்டுச்செல்லும் கடைசி மனிதக் கூட்டத்தைத் தாங்கிய கடைசி விண்வெளிக்கப்பலை சோகத்துடன் பார்த்தபடியிருந்தேன் நான். இப்படி நடக்கும் என்று கிஞ்சித்தும் நினைத்திடவில்லை. ஏழு கடல், ஏழு…
மேலும் வாசிக்க -
May- 2024 -19 May
பசலை – மோனிகா மாறன்
அந்தக் கொய்யா மரக்கிளைகளில் நல்ல கரும்பச்சை நிறத்து இலைகளும் மடல் விரித்த வெண்ணிற சிறிய பூக்களும் நிறைந்திருந்தன. புவனா வேகமாக மரத்tதுல ஏறுனா. மண் வண்ணத்தில் இருந்த கிளைகளில் அவள் ஏற்கனவே எஸ்.பி என்று காம்பசால் செதுக்கி வச்ச எழுத்துக்கள் அச்சு…
மேலும் வாசிக்க -
19 May
போர் – ரக்ஷன்கிருத்திக்
என் ஊர் மக்கள் நிலமற்ற எழைகளாய் பரதேசம் சென்றதற்குக் காரணம் நான்தான் என்கிறபோது ஒருவேளை அன்று நான் ஆயுதத்தைக் கையில எடுத்திருக்கக் கூடாதோ என்று நினைக்கிறேன். நான் ஆயுதத்தை எடுத்தது, என் ஊர் மக்களுக்காகதான் என்றாலும் கூட அதை அவர்கள் எனது…
மேலும் வாசிக்க -
19 May
அம்மாவின் வாசம் – அகிலா ஶ்ரீதர்
அதிகாலை நான்கு மணிக்கு பதற்றமாக உள்ளே நுழைந்த போது, வரவேற்பறைப் பெண் மேஜையிலேயே தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவசரமாக அவளை எழுப்பி, ‘எமர்ஜென்சி.. ஸ்ட்ரெச்சர்’ என்றதும், சோஃபா அருகில் கீழே படுத்துக் கொண்டிருந்த வேலு அண்ணா பதறியடித்து எழுந்து ஸ்ட்ரெச்சரைத்…
மேலும் வாசிக்க -
18 May
“நானுமா ஒரு காரணம்…?” – உஷாதீபன்
அப்படி ஒருவரை ஒதுக்க வேண்டுமென்பது என் எண்ணம் இல்லை. அப்படியெல்லாம் முரணாக நான் என்றுமே, எவரையும் நினைத்ததுமில்லை. ஆனால், இந்த முறை அந்த எண்ணம் தோன்றிவிட்டது. மனசு அந்த விஷயத்தில் தீர்மானமாய் இருந்தது. எதற்கு வம்பு? இடம் மாற்றிக் கொண்டால்…
மேலும் வாசிக்க -
18 May
பெருமழைக் குறி – க.மூர்த்தி
பொழுது ஏறிக்கொண்டே இருந்தது. எருமைக் கன்னுக்குட்டியை பாப்பாங்கரையில் மூன்றாவது ஈத்துக்காக காளைக்கு சேர்த்துவிட்டு வந்திருந்தாள் பவளம். கன்னுக்குட்டி மூக்கனாங் கயிற்றைக் கோர்த்து வேப்பமரத்தின் தாழ்வான கிளையில் கட்டியிருந்தாள். கன்னுக்குட்டியால் காலாத்தியாகக் கூட படுக்க முடியாது. கால்கனை மாற்றியபடி நின்றுகொண்டே இருந்தது. கன்னுக்குட்டிக்கு…
மேலும் வாசிக்க -
1 May
கூழாங்கல் பாதை – அபுல் கலாம் ஆசாத்
பூங்காவின் கூழாங்கல் பாதையில் நடப்பதைத் தவிர வேறு எதனுடனும் சென்னையில் நான் இன்னும் ஒன்றவில்லை. அந்தக் கூழாங்கல் பாதையில் இரண்டு பெண்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் ஐந்து நிமிடங்களில் கூழாங்கல் பாதைக்கு வந்துவிடுவேன். அப்போதும் அதில் நின்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தால்? இரண்டு…
மேலும் வாசிக்க -
1 May
தனிமை – ஹேமி கிருஷ்
படிக்கட்டுகளில் இறங்குகின்ற முகேஷின் காலடி சப்தம் மறையும் வரை வாசலில் நின்றிருந்த பூர்வா கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டாள். பெரிதாக ஏதும் வீடு கலைந்திருக்கவில்லை. சில நிமிடங்களில் நேர்ப்படுத்திவிடலாம் போலத்தானிருந்தது. மணி ஏழுதான். நடைப்பயிற்சி போகலாமா இல்லை மிச்சமிருக்கும் அன்றாட வேலைகளை…
மேலும் வாசிக்க