தொடர்கள்
-
Jul- 2020 -5 July
காரிருள் நிலவு 04 – தமயந்தி
மெல்ல மெல்ல கண்களுள் வெந்நீரின் வெப்பம் பரவி சிறு திவலைகளாய் இளகியது. கண்களுள் ஒரு பாலைவனத்தின் வெயில் அலைந்து அதை உடனுக்குடன் காய வைத்தபடியே இருந்தது. மெல்ல எழுந்து பக்கத்திலிருந்த டைரியை எடுத்தேன். கைகள் தன்னிச்சையாய் ஒரு படம் வரைந்தது. அந்தப்…
மேலும் வாசிக்க -
3 July
கடலும் மனிதனும் : 10 – நடனமாடும் பூனைகளின் காய்ச்சல் – நாராயணி சுப்ரமணியன்
“தவறு செய்தது கடல் அல்ல கடல் எந்தத் தவறும் செய்யவில்லை கடல் என் வாழ்க்கை கடல் என் மதம் கடல் எனக்கு இதமளிக்கிறது. சாகப்போகிறேன் என்று நான் நினைத்தபோது கைகள் மரத்துப்போனபோது கடலிடம்தான் போய் அழுவேன் கடல் என்னைக் கைவிட்டதேயில்லை என்…
மேலும் வாசிக்க -
Jun- 2020 -20 June
கடலும் மனிதனும்:9- ஜுராசிக் மீன்- நாராயணி சுப்ரமணியன்
“இந்த மீனை எங்கே பார்த்தாலும் உடனே தெரிவிக்கவும். நூறு பவுண்ட் ஸ்டெர்லிங் சன்மானம்” என்று ஊரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. ஒரு மீனின் உடலை ஆராய்வதற்காக மட்டுமே நாட்டின் பிரதமரே தனி விமானம் ஒன்றில் விஞ்ஞானியை அனுப்புகிறார். அந்த மீனின் உடலைக் காட்சிக்கு…
மேலும் வாசிக்க -
5 June
காரிருள் நிலவு:3- தமயந்தி
இரவு விளக்கைச் சுற்றும் ஈசல் பூச்சி போல் புத்தியை சிறகுகள் அப்பிக் கிடந்தன. ஒரு கணம் சுதாரித்தபடி போன் காலை எடுத்து கொஞ்சம் கூட எதிர்பார்ப்பில்லாத குரலை வெளிப்படுத்திக் கொண்டு “என்னவாம்?” என்றேன். ராஜன் உலகம் முடியும் முன் கடைசியாய் சிரித்து…
மேலும் வாசிக்க -
5 June
அடையாளம்: 7- பேராசிரியர் சோ. மோகனா- உமா மோகன்
இப்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தின் சோழம்பேட்டை என்ற காவிரிக்கரையின் செழிப்பான சிறு கிராமம், சோமசுந்தரம் என்ற தன் தந்தை பெயரோடு ஊர்ப்பெயரின் பெருமையையும் நினைவூட்டும் சோ.மோகனா என்ற பெண்ணைப் பெற்றது 1949 ஆம் ஆண்டு மே 11ஆம் நாள். பெரியசாமி -லட்சுமி தம்பதியரின்…
மேலும் வாசிக்க -
5 June
கடலும் மனிதனும்:8- ஒளியின் மொழி- நாராயணி சுப்ரமணியன்
“சிறு சிறு ஒளித் துகள்களால் கடல் ஜொலித்துக்கொண்டிருந்தது. பால் நிறத்திலான ஒளி. அந்தக் கடல்நீரை எடுத்து நாங்கள் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டோம், அது மின்னியது“ பரிணாமவியலின் கோட்பாடுகளை விவரித்த சார்லஸ் டார்வின், தன் அறிவியல் ஆராய்ச்சிக்காக பீகிள் கப்பலில் பயணித்தபோது…
மேலும் வாசிக்க -
May- 2020 -25 May
வானவில் தீவு [சிறார் தொடர்]- சௌமியா ரெட்
ஒரு ஊர்ல இருந்து ரொம்ப தூரத்துல ஒரு கடல் இருந்துச்சாம். அந்தக் கடலுக்கு நடுவுல ‘வானவில்‘னு ஒரு தீவு இருந்துச்சாம். பேர் மட்டும்தான் வானவில். மத்தபடி அந்த ஊர்ல எல்லாமே கருப்பு, வெள்ளை நிறத்துலதான் இருக்கும். அதனால, அங்க இருக்கிற செடி…
மேலும் வாசிக்க -
25 May
அடையாளம்:6- A S பத்மாவதி (எ) பத்மா (எ) மா (எ) மாயா டீச்சர்
சாப்பிடும் போது என்ன பேச்சு என்று கண்டித்தார்களோ என்னவோ சாப்பிடும் போது என்ன படிப்பு என்று அந்தக் குடும்பத்தில் யாரும் கண்டிக்கவில்லை. எல்லோருக்கும் அதே பழக்கம்.பணி மாறுதல் காரணமாக ஊர் ஊராய்ச் சென்று கொண்டிருந்த அந்த எல்.எம்.பி மருத்துவரின் குடும்பம், ராணுவப்…
மேலும் வாசிக்க -
18 May
கடலும் மனிதனும்: 7- “ரிஸ்க்கு எடுக்குறதெல்லாம் ரஸ்க்கு சாப்பிடுறமாதிரி”
தனது கூர்மையான கத்தியை அவர் கையில் எடுக்கிறார். விநோதமான தோற்றம் கொண்ட ஒரு மீனின் செதில்களை நீக்கி உப்பு நீரில் கழுவுகிறார்.அதன் கண்கள், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு தனியாகப் பிரித்தெடுக்கிறார். அவற்றை வேறு ஒரு…
மேலும் வாசிக்க -
6 May
அடையாளம்:5- தோழர் பாலபாரதி- உமா மோகன்
பெண்கள் அரசியல் பதவிகளில் முப்பத்துமூன்று சதவீத இட ஒதுக்கீடு கூடப் பெற முடியாமல் போராடும் தேசம் இது. கிடைத்த உள்ளாட்சி இட ஒதுக்கீட்டிலும் முழுமையாக அதிகாரத்தைத் தாமே கையாள முடியாத சூழல்தான் இன்னும் நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் ஆண்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக்…
மேலும் வாசிக்க