இணைய இதழ் 102
-
இணைய இதழ் 102
தொடர்தல் – கே.ரவிஷங்கர்
தெருவின் முனையில் இன்று வர்ஷினி நின்றதும் அவனும் நின்றுவிட்டான். அவனேதான். அதே 20-22 வயதுப் பையன்தான். வர்ஷினி காலையில் அலுவலக பஸ் ஏறச் செல்லும் வழியில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தக் காட்சி இது. அந்த வினாடியில் லேசான பயத்தில் உடம்பு முழுவதும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காலனும் கிழவியும் (பகுதி 2) – கோ.புண்ணியவான்
பூலோகத்தில் எமதர்மன் இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை. கிழவி கேட்ட கேள்வியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருந்தது. சாகக்கூட முடியாத படைப்பாக தான் சிருஷ்டிக்கப்பட்டதன் இம்சையை அவர் இப்போது அனுபவிக்கிறார். சகல ஜீவராசிகளுக்கும் ஏன் ஜடப்பொருட்களுக்கும்கூட முடிவு நிச்ச்சயிக்கப்பட்டிருப்பது போல தனக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காதர்கானின் சிறுத்தை – ஆர் சீனிவாசன்
எலக்ட்ரானிக்ஸ் சிட்டி டோல் கேட் கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் ஒரு வாரமாகப் பதிவாகி வந்தது . தினமும் ஒழுக்கமாக இரவு மூன்றரை மணிக்கு டோல்கேட்டை கடந்து சென்றது சிறுத்தை. சில சமயம் நின்று கேமராக்களுக்கு போஸ் கொடுத்தது. தூரத்திலிருந்த டோல்கேட் பூத்துகளைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கூகை சாட்சியாக – கிருஷ்ணராஜ்
காலை ஆறு மணிக்கெல்லாம் சாமிக்கண்ணு நுழைவு வாயிலில் நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி ஆவணங்களை காட்டி விட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நுழைந்து வேரூன்றிய பெரிய ஆலமரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்தார். ஆலமரத்திலிருந்த கூகை அலறியது,சாமிக்கண்ணின் மனவோட்டத்தில் தன் மகளின் நினைவு ஆக்கிரமித்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 102
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு – மதிப்புரை : பால பன்னீர்செல்வம்
அயல் சமூகங்கள் படைப்பாளிகளைக் கொண்டாடுவதன் ஒரு சாட்சியமாக விளங்குகிறது லண்டன் ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகம். அந்தப் பயண அனுபவத்தை இலக்கியச் சுவையோடு வழங்குகிறது இந்த நூலின் தலைப்புக் கட்டுரை. பொறியாளர் மு இராமனாதன் தனக்கே உரிய எளிய நடை, சொற் சிக்கனம்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 102
ஜென்ரல் கம்பார்ட்மெண்ட்- ஜெயபால் பழனியாண்டி
அதிகாலை கோயம்புத்தூரில் கிளம்பிய ரயில் திருப்பூரைச் சந்திக்கும் பொழுது காலை ஏழு மணியாக இருந்தது. அப்பொழுதே சூரியனின் கடைக்கண் பார்வை பட்டது மனதிற்கு சற்று இதமாகத்தானிருந்தது. மெல்ல ஈரோடு நகரத்தை அடையும்பொழுது வானில் கொஞ்சம் மூட்டத்தைப் பார்க்க முடிந்தது. அதுவே சேலத்தை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 102
மேனகா ஜால்ரா கொலுசு – தேவிலிங்கம்
1 வேகமாக அவதியாக ஓடிச்சென்று மர நிழலில் ஒதுங்கிக்கொண்டாள் முத்துச்செல்வி. வேங்கையின் வெறிப்பாய்ச்சலுக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது சித்திரை மாத நெருப்பு வெயில். ஆமாம், இந்த வெயிலை நெருப்போடுதான் ஒப்பிட வேண்டும். கொளுந்தெரிந்துக் கொண்டே உடல்களை எரிக்கும் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த…
மேலும் வாசிக்க