இணைய இதழ் 56

  • இணைய இதழ்

    புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

    வீடு அந்த வீடு அங்கேயே இருந்தது இன்னுமா எனக் கேட்டவர்கள் நான் சொன்னதும்  ஒப்புக்கொண்டார்கள் அந்த வீட்டில் அவள் இன்னும் இருந்தாள் உண்மைதான் என்று சொன்னவர்கள் வாயடைத்துப் போனார்கள் அந்த வீடு நான் வசிக்கும் வீட்டின் கூடத்திலே ஒரு கூண்டுபோல் தொங்கிக்கொண்டிருந்தது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஊரும் மனிதன் – ராம்பிரசாத்

    ஒரு சலனம் தோன்றி நான் கண் விழித்தேன். இருளாக இருந்தது. வாயைத் திறந்தேன். இப்போது உருவங்கள் தெரியத்துவங்கின. நீல வானம் ஒரு போர்வை போல் மூடிக்கொண்டிருக்க, மரங்களும், செடிகளுமாக அந்த வனாந்திரம் வளர்ந்திருந்தது. நான் வீற்றிருந்த மலைச் சிகரமும் அதைச்சுற்றியிருந்த காடும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குதிரைப் பந்தயம் – பத்மகுமாரி

    ஊரே உறங்கிப்போயிருந்தது. அவளுக்கு பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை. கண் அநியாயத்திற்கு காந்தியது (எரிச்சல் தந்தது). புரண்டு புரண்டு படுக்க, ஒரு சிறு நொடி கண் அயர்ந்தது. மீண்டும் விழித்துக் கொண்டது. மனம் உறங்காமல் எப்படிக் கண் உறங்கும்? மனம் தான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அருள் வாக்கு | ஸ்வர்ணா

    நடுராத்திரியில் கதவு தட்டும் ஓசை கேட்டு விழித்த ஜெயா பயத்துடன் கதவருகே சென்றாள். அவளது அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அப்பாவிற்கு ஒத்தாசையாக அவளது அம்மாவும் அங்கேயே தங்கிவிட்டிருந்தாள். தனியே வீட்டிலிருந்த ஜெயாவிற்கு பயம் மேலிட கதவருகே நின்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ’மௌனம் துறக்கும் பெண்மை’ நூல் வாசிப்பனுபவ கட்டுரை – அ. ஜெ. அமலா

    இந்த நூலிற்கான பதிப்புரையை ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர். வதிலைபிரபா அவர்கள் எழுதியுள்ளார். அவரின் வரிகளை படிக்கும் போதே சற்று நிமிர்ந்து அமர்ந்தேன் நான். அணிந்துரையை கவிஞர். முனைவர் சக்திஜோதி அவர்கள் வழங்கியுள்ளார். அவ்வுரையை படிக்கும் போது அக்கவிதைத்தொகுப்பின் மீதான ஆர்வமும்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது – மால்கம்

    சிக்னலை நோக்கி பைக்கை அழுத்தினேன். சிக்னல் விழுவதற்குள் கடந்து விட வேண்டும். என்னால் முடியவில்லை, சிக்னல் தடுத்து நிறுத்தி விட்டது.  “ஏன் இங்க நிறுத்தின?” “நானா நிறுத்தினேன்..? சிக்னல் விழுந்திருச்சி…” “குப்பை நாத்தம் தாங்க முடியல… இந்த சிக்னல்லதான் இப்படி…” “எனக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button