இணைய இதழ் 82
-
இணைய இதழ்
ம. இல. நடராசன் கவிதைகள்
எப்போதுமே நீங்கள் ஒரு தேநீரை அருந்தும் கணம் தனியாக இருப்பதில்லை யாரோ உங்களை அறிந்த ஒருவர் ஏதோவொரு டீக்கடையில் உங்களைப் போலவே உங்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். *** உன் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்கும்போதும் ஏன் இவ்வளவு தனிமையாக இருக்கிறது எனக்கு?…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
சுடுபாறையின் முதல்துளி உனக்கெதுவுமே தெரியவில்லை நான் படிப்பிக்கிறேன் எல்லாம் புரியும் என எண்ணங்களை எடுத்தியம்புகிறாய் கவிதையாய் வாழ்வது கடினம், காதல் ஒரு மாயை, சந்தோஷம் பூசப்பட்ட மிகை, வாழ்க்கை மிகுந்த போராட்டம்… என விளக்கிச் செல்லும் உனக்கு நிகழ்காலத்தின் எதார்த்தமானது சுடுபாறையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச.சக்தி கவிதைகள்
கண்ணீர் குளம் எல்லோரும் வந்துவிட்டுப் போனார்கள் நான் கடைசியாகத்தான் பார்த்தேன் நான் வந்ததை என்னைத் தூக்கிச் சுமக்கப் போகும் அந்த நால்வரின் தோளிலும் நானொரு குழந்தையாகத்தான் தூங்கிக் கொண்டிருப்பேன் ஆராரோ பாடலைப் பாடியவாறு வழியனுப்பி வைக்கிறது என் தாயின் கண்ணீர் குளம்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தத்ரூபமாய் விரியும் கதைகள் – (சித்ரனின் பொற்பனையான் தொகுப்பை முன்வைத்து) – கா. சிவா
எழுத்தாளர் சித்ரன் எழுதிய ‘பொற்பனையான்’ நூலில் ஆறு சிறுகதைகளும் ஐந்து குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பொற்பனையான் எழுபத்தாறு பக்கம் கொண்ட மிக நீண்ட சிறுகதையாக உள்ளது. மற்ற கதைகளுமே கூட பொதுவான சிறுகதைகளுக்கான பக்க அளவைவிட நீளமானதாகவே உள்ளன. இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமேந்தி (குறுங்கவிதைகள்) நூல் மதிப்புரை – Dr ஜலீலா முஸம்மில்
‘காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்‘ என்பார் எமர்சன். ‘கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்‘ என்கிறது வாழ்வியல் களஞ்சியம்.கவிதை என்பது உணர்ச்சிளைப் பிழிந்து தமிழோடு பிசைந்து செய்யப்பட்ட ஓர் இன்பக்கவளம் என்றால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 24 – வளன்
ஏதோ ஒரு சமயத்தில் நாம் எல்லோரும் இப்படி நினைத்திருப்போம்: மனிதனாக பிறந்ததற்கு பதிலாக ஏதேனும் விலங்காகவோ பறவையாகவோ பிறந்திருக்கலாம். மனிதர்களால் மட்டும் தான் இப்படியொரு வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. ஒரு நாயோ பூனையோ இப்படி யோசிக்குமா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதை நூலை முன்வைத்து – யாழ் ராகவன்
நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம் அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறு பாடுபொருள்களில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
டிக் டிக் டிக் – ஜெயபால் பழனியாண்டி
இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். அவனுக்கு வயிற்றைப் புரட்டியது. தனியே வெளியே செல்வது கொஞ்சம் பயமாக இருந்தது. சிறுசிறு சத்தம் கேட்டாலே பேயாக இருக்குமோ என்று பயப்படும் அவன் எப்படி இந்த இருட்டு நேரத்தில் வெளியே செல்வான். அம்மாவைத் துணைக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வண்ணத்துப்பூச்சியைத் தேடியவன் – தேஜூ சிவன்
ராஜலட்சுமி ஒரு குழந்தை போல் படுத்திருந்தாள். உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ரமணி உள்ளங்கை தொட்டார். ராஜி. விழிகள் அவிழ்ந்தன. ஓரங்களில் ஒரு துளி நடுங்கி உருண்டது. சொல்லு ராஜி. என்ன வேணும்? உதடுகள் மெல்ல அசைந்தன. மகி..மகி. மகி என்கிற மகேந்திரன்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – கார்த்திக் பிரகாசம்
ஆளில்லா மைதானத்தில் தமிழ் மாறன் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் மோனம் சத்தமாய் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப்பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடின ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும்…
மேலும் வாசிக்க