இலக்கியம்
-
இணைய இதழ் 99
மீ.மணிகண்டன் கவிதைகள்
அதிகம்இன்று ஒரு நட்சத்திரம் அதிகம்உதிரவில்லை வானம்இன்று ஒரு நெல்மணி அதிகம்சீட்டை மாற்றிஎடுக்கவில்லை கிளிஇன்று ஒரு துளி அதிகம்நின்று விடவில்லை ஓடைஇன்று கூலி ஒரு ரூபாய் அதிகம்இரண்டாய்க் குதிக்கிறது மனம். கார்பன் மனசுமையுறைந்த பேனாவின்உணர்ச்சிகளையும்கார்பன் பேப்பர்கள்படம்பிடித்துக் காட்டிவிடுகிறதுநீ வாயால் சொல்ல மறுக்கும்உன் உள்ளத்தைஎன்…
மேலும் வாசிக்க -
Uncategorized
வருணன் கவிதைகள்
முன்னும் பின்னும் ஞானத்தின் கண்கள் திறக்கும் முன் எப்படிப் பார்த்தாய்?ஊனக்கண்ணால்முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?சும்மா இருந்தேன்இப்போது?இப்போதும் அப்படியேபின் ஞானமெதற்கு?சும்மாஇருக்கத்தான்! எந்தையும் தாயும் களைத்த காற்தடங்களின்நோவு நீங்க நீவிதீண்டித் தீண்டித் திரும்புகிறதுஅலையின் கடைசி விரல்தன்னை நோக்கித் திரும்பிதன்னுள் தொலைய நினைத்திருந்தஅப்பாதங்களை மீட்டெடுத்தனகடலன்னையின் பேரன்பும்காலத்தகப்பனின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
அருள்ஜோதி முரளிதரன் கவிதைகள்
பவளமல்லி மரம்! கைவிடப்பட்ட வீட்டுச் சுவற்றில்மங்கலாகி நிற்கிறதுஅம்மா வரைந்தபவளமல்லி மரம் பின்வாசல்முற்றத்து மருதாணிக் குறுமரத்தில்புதிதாகக் குடியேறியிருக்கிறதுபறவைக் குடும்பமொன்று சிதிலமடைந்த மதிற் சுவற்றைநிறைத்திருக்கின்றனகுளவிக்கூடுகள் கால்கடுக்க நின்றசமையல் கூடத்தில்புதிதாக முளைத்திருக்கிறதுகரையான் புற்று உடைந்த ஓடுகளின் வழியேஇறங்கி வருகிற நிலவில்தெரிகிறது அவள் முகம் மெல்லக் கவியும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
கோமாளி நாயக்கர் – க.சி.அம்பிகாவர்ஷினி
ஆரப்பாளையம் பேருந்து நிலையம். கோமாளியும் சுசிலாவும் ஒன்றாகப் பயணித்து வந்த ஆட்டோ கோமாளியைப் பேருந்து நிலைய வாசலில் இறக்கிவிட்டு ஒரு யூடர்ன் அடித்து சுசிலாவின் வீட்டிற்குப் பறக்கத் தொடங்கியது. ஆட்டோ வளைந்து திரும்புகிற இடைவெளியில் அவனைப் பார்த்துக் கையசைத்துவிடலாமென்கிற நப்பாசையில் இருவரையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 8 – யுவா
தளபதியின் திட்டம் ‘’அந்தப் பாராட்டுரைகளும் முழக்கங்களும் இன்னும் என் செவிகளில் நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன’’ இப்படிச் சொன்னவாறு விரல்களைக் குவித்து மேஜை மீது கோபமாகக் குத்தினான் தளபதி கம்பீரன். அவனது மாளிகையில் அவனது அறையில் அவனுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த மந்திரி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
பிரார்த்தனைகள் தோற்பதில்லை – இத்ரீஸ் யாக்கூப்
“ஏம் மதனி..! மவங்கராய்ங்கிட்ட சொல்லி இந்த செவத்த இடிச்சிவிட்டு ஆலப்புலா கல்ல வச்சாவது கட்ட சொல்லலாம்மில.. பாரு ஐப்பசிக்கும் அதுக்கும் எப்படா சரியுவோம்னுல செவரெல்லாம் ஊறிக்கிட்டு நிக்கிது!” எங்கேயோ செல்ல எத்தனித்துக் கொண்டிருந்த பெரியம்மாவை மறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தது என்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
நோய் – ராம்பிரசாத்
“எந்த நோயையும் தராத வைரஸா? அது எப்படிச் சாத்தியம்? அதற்கு வாய்ப்பே இல்லை முல்தான். அது என்ன நோய் என்பதைக் கண்டுபிடி. அதற்குத்தான் உனக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.” என்றார் காஜா. அவருடைய கண் இமைகள் விரைத்தன. பார்வையில் கடுமை தெரிந்தது. அவரது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
பரமு சித்தப்பா – சசி
“சண்முகநாதன் குணசேகரன்!” சத்தம் கேட்டு அரைமயக்கத் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்ததால் என் காதுகளில் பொருத்தியிருந்த ஹெட்ஃபோன் கீழே நழுவியது. ஜன்னல் வழியே மேகக் கூட்டங்களூடே மிதந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் ப்ளைட்டின் சரிந்த வலது இறக்கைப்பகுதி மங்கலாகத் தெரிந்தது. என் ஜன்னலோர இருக்கைக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
கடைசிக் கேள்வி – உஷாதீபன்
எஸ்.எஸ்.எல்.சி., ஆண்டுத் தேர்வு முடிந்த மறுநாளே வேலைக்குப் போய்விட்டேன் நான். எங்களூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருந்த ஒரு சிற்றூரின் ரைஸ் மில்லில் பில் போடும் வேலை. நாற்பது ரூபாய் சம்பளம். அப்போது அது எங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையாய் இருந்தது.…
மேலும் வாசிக்க -
மொழிபெயர்ப்புகள்
ஜார்ஜ் வாலஸ் கவிதைகள்; தமிழில் – ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி
ஜன்னல்கள் உன்னை ஜன்னல் கண்ணாடியின் வழியேநான் பார்க்கவில்லை,சமீபத்திய புரட்சிகள் மற்றும் கைப்பற்றுதல்கள் பற்றிய செய்திகளுக்காகவானொலியைத் திருகியபடியேநீ இதழ் வாசிப்பதையும்நான் காணவில்லை;தலை மேல் விமானம் பறக்கையிலும்உன் கணவனின் மாலை உணவிற்காக நீதீயை மூட்டுகிறாய்,இருவரும் பகிர்ந்து உண்ணுகையில்மேகங்களைக் கடந்து சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சமானதுபாத்திரங்களைப் பளிச்சிடச்…
மேலும் வாசிக்க