கட்டுரை
-
இணைய இதழ்
தத்ரூபமாய் விரியும் கதைகள் – (சித்ரனின் பொற்பனையான் தொகுப்பை முன்வைத்து) – கா. சிவா
எழுத்தாளர் சித்ரன் எழுதிய ‘பொற்பனையான்’ நூலில் ஆறு சிறுகதைகளும் ஐந்து குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பொற்பனையான் எழுபத்தாறு பக்கம் கொண்ட மிக நீண்ட சிறுகதையாக உள்ளது. மற்ற கதைகளுமே கூட பொதுவான சிறுகதைகளுக்கான பக்க அளவைவிட நீளமானதாகவே உள்ளன. இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதை நூலை முன்வைத்து – யாழ் ராகவன்
நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம் அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறு பாடுபொருள்களில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எல்வின் கண்ட பழங்குடி மக்கள் – நூல் வாசிப்பனுபவம் – அமில்
இயல்பிலே மனிதனுக்கு அவனை சுற்றியுள்ள பிணைப்புகள் அதிகம். அவை மிக இயற்கையாகவே அவனுடைய பிறப்பிலிருந்தே பிணைந்து வந்தவை. உதாரணமாக குடும்பம், மொழி, கலாச்சாரம் போன்றவைகள். சுயமான தேடல் ஏற்படாதவரை மனிதன் இவற்றை தாண்டி யோசிப்பது கடினம். தேடல் வந்த பிறகு தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மீன் காட்டி விரல் – நூல் விமர்சனம் – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியரின் நான்காம் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு உயரம் தொட்டவர் இந்த தொகுப்பில் மேலும் உயர்ந்து நிற்கிறார். பிடித்தவர்களின் வார்த்தைகளை வாசிக்கும்போது அவர்களோடு உரையாடுவதைப் போல இருக்கும். அப்படியாக ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும்போது கவிஞரோடு கலந்துரையாடுவதை போலவே இருந்தது. கவிதைகள் அனைத்தையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காடு அவனை வென்றது – ஜெய்சங்கர்
புத்தகத் திருவிழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் பதற்றம் ஒன்று பெருகி நெஞ்சில் அலையடிக்கின்றது. இவ்வளவு புத்தகங்களா என்ற மலைப்பும், இவற்றிற்கிடையில் நாமும் நூல் எழுதி வெளியிட ஆசை கொள்ள வேண்டுமா? இங்கே குவிந்துள்ள ஆயிரமாயிரம் புத்தகங்களுக்கிடையே கலந்து தொலைந்து போய் விடுமே, என்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
The Hunt for Veerapan – ராணி கணேஷ்
The Hunt for Veerapan Netflix – செல்வமணி செல்வராஜ் வீரப்பன் – காட்டு ராஜா – சந்தனக்கடத்தல் வீரப்பன் – குற்றவாளி எனப் பெயர் பெற்ற வீரப்பனைக் குறித்து நிறைய வாசித்தும் பார்த்தும் இருக்கிறோம். இரண்டு படங்கள் கூட கன்னடத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சமூக அக்கறை மிக்க பொறியியல் கட்டுரைகள் – மு ராமநாதனின் ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்’ கட்டுரைத் தொகுப்பு குறித்த நூல் அறிமுகம் – எஸ். நரசிம்மன்
சில நூல்கள் நல்ல வாசிப்பு அனுபவம் தருபவை. சில உள்ளடக்கத்தால் சிறப்பானவை. வேறு சில, படிப்போர்க்குப் பயன் தருபவை. இந்த மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு புத்தகம் தான் ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்‘. இது பொறியியல் கட்டுரைகளின் தொகுப்பு. எனவே,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திரையில் மேடை – கலாப்ரியா
கூத்து, தமிழ்நிலத்தின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்திலிருந்து நாடகங்கள் பிறந்தன. கூத்து பெரும்பாலும் புராணங்களையும் அதன் விழுமியங்களான பக்தியையும் பரப்ப உதவியது. புராணங்கள் நிஜத்தில் நிகழ்ந்ததாக நான் நம்பத் தயாரில்லை. அவை உன்னதமான புனைவுகள் என்பதையும் மறுக்கத் தயாரில்லை. சில…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அம்மாப்பா – ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
ஜுலை 1, நள்ளிரவு. நன்கு தூங்கிக்கொண்டிருந்த நான் சட்டென்று கண் விழித்தேன். பேருந்து ஒரு பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டிருந்தது. ஜன்னல் வழியாக சிலுசிலுவென்று வீசிய காற்றிலிருந்து, பெங்களுருக்கு அருகில் எங்கோ இருக்கிறோம் என்று தோன்றியது. என் தோள் மீது தலை சாய்த்துத்…
மேலும் வாசிக்க
