கவிதைகள்

  • Sep- 2019 -
    15 September
    ஶ்ரீ தேவி அரியநாட்சி

    பாட்டியின் சமையலறை

    நேற்று வைத்த ரசத்தின் வாசனை பாட்டியின் சமையலறைக்கு அவளது சமையலறையில் கடிகாரங்கள் கிடையாது நுழையும் வாசல்வழி வெளியேறவும் முடியும் என மறந்துவிட்டவள் அவள்…   அடுக்கி வைத்த சம்புடங்களின் வரிசை ஆண்டு ஐம்பது ஆன பின்னும் மாறவில்லை கழுவிய பின் பாத்திரங்களை…

    மேலும் வாசிக்க
  • 15 September

    கவிதைகள்- நறுமுகை தேவி

    முதல் முறை முத்தம் பண்ண ஆசைப் படுகிறவன் முகத்தை அஷ்ட கோணலில் வைத்துக் கொள்கிறான் மலையேற்ற வீரனின் ஆயத்தங்களோடு அவள் இதழ்களில் கவனமுடன் சுவடு பதிக்க விளைபவன் அவள் கண்களின் வசீகரத்தால் சுவாசத் திணறிப் பின் வாங்குகிறான் ஒவ்வொரு முறை அவள்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2019 -
    31 August

    கவிதைகள்- ஸ்டாலின் சரவணன்

    மனநலமிக்கவர்கள் மாற்று பாதையில் பயணிக்கவும் நகரத்து  இதயப்பகுதியின் உயர்ந்த அடுக்ககம் போதும்…. குனியுங்கள் கழுத்து வலிக்கப்போகுது. குளிர்மிகு அறையில் டோக்கன் எண்ணை தொலைத்துவிட்டு தலைகவிழ்ந்து அமர்ந்தபடி “சிறந்த ஆலோசகரே! எனக்கு எதுவுமில்லை ” என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கிறது அவரோ…

    மேலும் வாசிக்க
  • 31 August
    தமிழ் உதயா

    கவிதைகள்- தமிழ் உதயா

    முதல் மழைத்துளி எந்தக்கசப்புமில்லை கடலுக்கு 000 ரயில் நிற்கும் வரை காத்திருக்கிறேன் குழந்தை ஒன்று சொற்களை உடைத்து விளையாடினாள் அவள் நாக்கு நுனியில் யாரோ கடந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு குறுஞ்செய்தியாக கடந்தவர்கள் உதடுகளில் முதல்மழை சொட்டிய தென்னங்கீற்றுகள் நான் பார்வையாளனாகவே இருந்து…

    மேலும் வாசிக்க
  • 31 August
    அ.நிர்மலா ஆனந்தி

    மரண_மதுரம்

    வாழ்வின் பக்கங்களில் ‎மரணம் ராஜரீக கம்பீரம் ‎கரை நனைபவன் ‎ஆழ்கடலின் அமைதி ‎அறிந்திருக்க வாய்ப்பில்லை ‎ ஆரத்தழுவி தலைகோதலாய் ஆசுவாசப்படுத்தும் மரணத்தின் பரிசுத்தம் பயத்திற்குரியதன்று   சுயம் மறக்க செய்யும் மாய இசையிடம் இலகுவாக தன்னை கையளிக்கும் கலையை வாழ்க்கை வழிநெடுக…

    மேலும் வாசிக்க
  • 31 August
    முருக தீட்சண்யா

    கவிதைகள்- முருக தீட்சண்யா

    இந்த முற்பகல் வெயிலில் அப்பேரிளம் பெண் நிறம் வெளிறிய வாதாம் பூக்களைப் போல பிரகாசிக்கிறாள். அந்நிழற்குடை சற்றே சரிந்திருக்கிறது முதிர்மரத்தில் இற்று விழ காத்திருக்கிறது கிளையொன்று. அழுகிய பழங்களை அவன் ஒவ்வொன்றாய் வீசீக்கொண்டிருக்கிறான். கால்பந்தாட்டம் முடிவுற இன்னும் சில உதைகள் மிச்சமிருக்கிறது.…

    மேலும் வாசிக்க
  • 31 August

    அழைப்பு மணி

    யார் வீட்டில் அழைப்பு மணியை அழுத்தினாலும் கதவைத் திறக்கும் முகம் என்னுடையதாக மட்டுமே இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் நான் இருப்பது அவர்களுக்கு பயமாக இருக்கிறது திரும்பிச் செல்லுமாறு கூச்சலிடுகிறார்கள் தலைகளை வருட ஆரம்பிக்கிறேன். சிலைகள் செய்வதற்காக வந்திருக்கிறேன் பாறைகளைக் கொடுங்கள் என்றேன்…

    மேலும் வாசிக்க
  • 31 August

    பெண்ணே பேசிவிடு

    சிறியன சிந்தியாதான்  வாலி! என்னைப் பற்றிச் சிறிதும் சிந்தியாதான்  இலக்குவன்! சீதை சில காலம்  பிரிந்ததற்கே சிந்தை கலங்கியவன் இராமன்! நான் கம்பனாலும் கவனிக்கப்படாதப் பாத்திரம்! சீதைக்கு அசோகவனம் எனக்கு அயோத்தியே வனம்! நான் ஓவச்செய்தியாய் நின்றபோது என்னைப் பாவச் செய்தி…

    மேலும் வாசிக்க
  • 31 August
    ஶ்ரீதர் பாரதி

    கவிதைகள்- ஸ்ரீதர்பாரதி

    பூரணி பொற்கலைகளின் நிலம் மாமாங்கத்திற்குப் பிறகு நிரம்பித் ததும்பும் குளத்திற்கு கேத வீட்டின் சாயல்   குளக்கரையில் கிடை திருப்பும் கீதாரியின் முகத்தில் பிரேதக் களை கிணற்றடியில் பூத்துக் குலுங்கும் புளியங்கிளைகளில் அமர்ந்து பறக்கும் கொண்டலாத்திகளின் பாடல்களில் இனம் புரியா சோகம்…

    மேலும் வாசிக்க
  • 31 August

    கவிதைகள்- சு.நாராயணி

    எலும்புத்துண்டுகளின் இறைச்சித்துணுக்குகள் கால் தேக்கரண்டி கருணை கூடக் கிடைப்பதில்லை ஆனாலும் கைகள் விண்ணோக்கி இறைஞ்சியபடியே… மறுக்கப்பட்ட உயிர்கள் எண் பூஜ்யத்தை அழுத்தவும் பூஜ்யம் ஒரு எண்ணே இல்லையென்கிறார்களே? இருக்கட்டும்…இவர்கள்கூட உதிரிகள்தானே. 0 0 0….. காத்திருக்கும் நேரத்தில் கென்னிஜியின் பியானோ உங்களுக்காக……

    மேலும் வாசிக்க
Back to top button