சிறுகதைகள்

  • Feb- 2020 -
    20 February

    கோணிய மரம் (மொழிபெயர்ப்பு சிறுகதை)

      The Crooked Tree – by Ruskin Bond   “நீ உன் பரீட்சைகளில் தேறி கல்லூரிக்கு போகணும் தான். ஆனா, தேறலைன்னா உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு வருந்தாதே.”   ஷாகஞ்ஜில் இருந்த என்னுடைய அறை மிகச் சிறியது.…

    மேலும் வாசிக்க
  • 20 February

    பிரிவோம் சந்திப்போம்

    ஜூன் மாதம் வந்துவிட்டாலே பீவிஎம் என அழைக்கப்படும் பூவாத்தாள் பஸ்ஸிற்கு கொண்டாட்டம் தான். வேடசந்தூரிலிருந்து வடமதுரை வரை செல்லும் பூவாத்தாள் அதன் டேப் செட்டிற்கே பேமஸானது. தூதுவளை இலையரச்சு தொண்டையில் நனைத்து அது போடும் பாடல்களைக் கேட்பதற்காகவே மணிக்கணக்காக அந்த பஸ்ஸில்…

    மேலும் வாசிக்க
  • 18 February

    இரவே முதலிரவே!

    ‘’ காலையில தலை குனிஞ்சவ.. இன்னும் கூட நிமிராம கெடக்கா. அடியேய் அநியாயத்துக்கு இப்டி வெட்கப்படாதடி. கொஞ்சம் நிமிந்துதான் பாரேன்’’ “புதுப்பொண்ணுல்ல …புது அனுபவம். இன்னைக்கு மட்டும்தான் மேடம் சீனெல்லாம்…. நாளையில இருந்து பாருடி… மாப்பிள்ளதான் நகத்தைக் கடிச்சிட்டு ஓடப்போறார்’’ “…

    மேலும் வாசிக்க
  • Jan- 2020 -
    30 January

    தினமும் பயன்படுத்து – மொழிபெயர்ப்பு சிறுகதை

    தினமும் பயன்படுத்து Everyday use Alice walker நானும் மேகியும் சேர்ந்து சுத்தப்படுத்தி உருவாக்கிய அலைகளின் வடிவத்தில் இருந்த முற்றத்தில், நான் அவளுக்காக இப்போது காத்திருக்கிறேன். பொதுவாகப் பலரும் நினைப்பது போலில்லாமல், இத்தகைய ஒரு முற்றம் மிகவும் சௌகரியமானது. முற்றம் என்பது…

    மேலும் வாசிக்க
  • 29 January
    லிவி

    குட்டி பூர்சுவா

    கன்னத்தில் அறைகிறது போல் சப்தம். ‘டப் டப் டப்’ என்று கால் பாதத்தில் ஓங்கி அடிக்கிற ரப்பர் செருப்பின் சத்தம். ஹேமா விழித்து விட்டாள். அந்த பெண்கள் விடுதியில் வேறெந்த அரவமும் இல்லை. ரப்பர் செருப்பின் சத்தம் இடைவெளி விட்டு ஒருவர்…

    மேலும் வாசிக்க
  • 29 January

    சிலாம்பு

    முற்பகலிலேயே மெல்லிய இருள் கவிந்திருந்தது. வேலைக்கான தேர்வில் தேறி வீட்டில் இந்த முறையாவது ‘பரவாயில்லை’ என்ற பெயர் வாங்கமுடியாமல் போனது குறித்து நந்தினிக்கு சலிப்பு .எந்த விஷயத்திலும் அவளுக்கு வீட்டில் இப்படித்தானாகும்.உண்மையில் அவள் தேர்வில் பாதிக் கேள்விகளை வாசிக்கக்கூட இல்லை.பின் எதற்காக…

    மேலும் வாசிக்க
  • Dec- 2019 -
    6 December

    தரிசனம்

        ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது என்னைக் கடந்து சென்ற பறவைகளும், அவ்வப்போது தூரத்தில் எங்கேயோ குரைத்துக்கொண்டிருக்கும் நாயும், எதிரே காற்றில் தன் கிளைகளை நடமாடவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரங்களும், எதிர் வீட்டுப் பெண்ணின் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையும், ஜன்னல்…

    மேலும் வாசிக்க
  • 4 December

    ரெய்ன் கிஸ்

      வெள்ளை நிற குதிரைப் படையொன்று போருக்குத் திரண்டு வருவது போல் இருந்தது. குதிரைகள் மடக்கிய தன் முன்னங்கால்களை  அசால்டாகத் தூக்கி, பாய்ந்து எழுந்து புழுதி கிளம்ப எதிரிப்படையை நோக்கி வருவது போலவே இருந்தன அலைகள். பௌர்ணமி நாளில் அத்தனை ஆக்ரோஷம்…

    மேலும் வாசிக்க
  • 3 December

    “சரியென்று சொல்லிவிடு” -சிறுகதை- டோபியாஸ் உல்ஃப் : தமிழில்- கயல்

      அவர்கள் பாத்திரங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவனுடைய மனைவி பாத்திரங்களை கழுவிக் கொண்டும், அவன் அதை உலர வைத்துக் கொண்டும் இருந்தனர். அதற்கு முந்திய இரவு அவன் பாத்திரங்களைக் கழுவினான். அவனுக்கு தெரிந்த பல ஆண்களைப் போல இல்லாமல், அவன் உண்மையாகவே…

    மேலும் வாசிக்க
  • Nov- 2019 -
    18 November
    ரேவதி ரவிகாந்த்

    தவறிய அழைப்பு

    அலைபேசி அழைக்க புரண்டு படுத்தபடி எடுத்து அழைப்பை ஏற்றேன். “ஹலோ உதய்,அம்மா பேசறேன்டா..” “ம்ம்.சொல்லும்மா..ஆமா…காலங்காத்தால கால் பண்ணிருக்க?” “தூங்கிட்ருந்தியோ!!எழும்பலையா இன்னும்?மணி ஆறாயிட்டே!” “இல்லம்மா….சரி, நீ சொல்லு…” “அடுத்த வாரம் ஞாயித்துகெழமை அம்பைக்கு போனும்.நீயும் வா!” “நா வர்லம்மா! லோகு செத்தப்புறம் எனக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button