தொடர்கள்
-
Aug- 2020 -9 August
கடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா
நீண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ‘கடவுளும், சாத்தானும்’. இந்தத் தொடரின் தலைப்புத்தான் கடவுளும், சாத்தானுமேயொழிய, இதில் சொல்லப்படும் துகள்களும், எதிர்த்துகள்களும் ஒன்றுக்கொன்று மாறானவையல்ல. எதிர்த்துகள்கள் ஒன்றும் சாத்தான்களும் கிடையாது. சாதாரணத் துகள்கள் போன்றவைதான் எதிர்த்துகள்களும். ஏற்றம் மட்டுமே மாற்றமானவை. அதனாலேயே இவற்றை,…
மேலும் வாசிக்க -
9 August
நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி
அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது பெரிய பலமாடிக் கட்டிடங்கள், எட்டு வழிச் சாலைகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் போர்வை மலைகள் நம் நினைவுக்கு உடனே வந்துவிடும். ஆனால் இது அமெரிக்கா முழுமைக்கும் உண்டான குறியீடுகள் அல்ல. நியூயார்க் நகரம், லாஸ்…
மேலும் வாசிக்க -
5 August
கடலும் மனிதனும் 12: அரிசிச்சோறும் இலிஷ் மோர்க்குழம்பும்- நாராயணி சுப்ரமணியன்
“முன்னொரு காலத்தில் முள்ளம்பன்றி ஒன்று, அலுப்பூட்டுகிற தன் வாழ்க்கை பிடிக்காமல், உயிர்சக்தியான மானிட்டௌ ஆவியிடம் போய் முறையிட்டது. மானிட்டௌ ஆவி, முள்ளம்பன்றியின் தோலை வெளியிலிருந்து உள்பக்கமாகத் திருப்பியது. அதன் உடலுக்குள் இருக்கிற தசை முழுக்க முட்கள் நிரம்பின. பிறகு மானிட்டௌ ஆவி,…
மேலும் வாசிக்க -
5 August
அடையாளம் 8: மருத்துவர் மனோரமா- உமா மோகன்
தொண்டர் புகழ்பாடிப் `பெரிய புராணம்’ இயற்றிய சேக்கிழார் வம்சக் குழந்தையொன்று, தொண்டை வாழ்வாக வரித்துக்கொண்ட கதைதான் இந்த அத்தியாயம். சென்னை தலைமைக் கணக்காளர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பினாகபாணியின் கரம்பிடித்தார், சேலம் ஜமீன்தார் குடும்பத்துப் பெண் ஞானசுந்தரி. மூத்த மகன் தியாகராஜனுக்குப்…
மேலும் வாசிக்க -
2 August
வானவில் தீவு : 7 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓரிடத்தில் வண்ணங்கள் கிடைத்ததை உறுதி செய்ய மீண்டும் பின்னோக்கிப் பயணிக்க முடிவு…
மேலும் வாசிக்க -
2 August
நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 1 – சுமாசினி முத்துசாமி
என் பெயர் சுமாசினி. நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலியில். நெல்லை மாநகரம்தான் என்னைத் தன் மனதோடு வளர்த்தது. தொண்ணூறுகளின் கடைசியில் வீட்டினுள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட நெல்லைச் சிறுமிகளுக்கு ஜீன்ஸ் பாண்ட் அறிமுகம் ஆனது. சிறு பெண் குழந்தைகள் பலர் பாண்ட்…
மேலும் வாசிக்க -
Jul- 2020 -26 July
வானவில் தீவு : 6 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை... தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆபத்தான இடத்தை நோக்கி கப்பலைத் திருப்பினர். இனி… கப்பலை…
மேலும் வாசிக்க -
19 July
வானவில் தீவு : 5 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளுடன் பயணத்திற்கு தயார் நிலையில் இருந்தனர். இனி… வண்ணம் தேடி நிலப்பகுதிக்குப் போக ராம், பாலா, மகேஷ் மற்றும் கூட்டணி…
மேலும் வாசிக்க -
17 July
கடலும் மனிதனும் : 11 – சுவர்களால் சூழப்பட்ட சிறு கடல் – நாராயணி சுப்ரமணியன்
தனது குடும்பத்தினரோடு முதன்முறையாக சீவேர்ல்ட் மீன் காட்சியகத்துக்குள் நுழைந்தபோது சிறுமி டான் ப்ரான்சியாவுக்கு வயது ஒன்பது. ‘ஷாமூ’ என்கிற ஆர்கா திமிங்கிலத்தை விழிவிரியப் பார்த்த டான், தன் அம்மாவிடம் திரும்பி மகிழ்ச்சியுடன் சொன்னார் – “நான் பெரியவளானதும் ஆர்கா திமிங்கிலங்களுடன்தான் வேலை…
மேலும் வாசிக்க -
12 July
வானவில் தீவு : 4 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து, வலசை மீன்களின் உதவிக்காகக் காத்திருந்தனர். அதன் பிறகு என்ன ஆனது? வாங்க பாக்கலாம். இனி… ராம்,…
மேலும் வாசிக்க