தமிழ் கவிதைகள்

  • இணைய இதழ் 100

    தி.பரமேஸ்வரி கவிதைகள்

    வலியுடன் துயருறும் ஆன்மாவென்று சொல்லலாம்சற்றே மனம் பிசகிய குழந்தையென்றும்.குற்றத்தின் நோய்மைகளை மருந்தென அருந்தியவள் மலையின் ஒருபுறம் கடந்து மறுபக்கத்தில் நிற்கிறாள்அடுத்த மலை தெரிகிறது எதிரில்இப்படி எத்தனை மலைகள்கடந்தாளெனக் கணக்கில்லை அவளிடம் விடாது பெய்த மழையும் பனியும் வெயிலும் கடந்துபூமியில் கால் புதைந்திருக்கிறாள்மண்ணில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    இசை கவிதைகள்

    விச்ராந்தியின் முன் நிற்றல் பெசண்ட் நகரில்கடலுக்குச் செல்லும் வழியில் உள்ளதுவிச்ராந்தி நண்பர்கள் நாங்கள்ஒரு நாள் தவறினாலும்மறுநாள் கூடிவிடுவோம் அங்கு விச்ராந்தியின்முன் நிற்பதற்குதூர தூரங்களிலிருந்தும்ஆட்கள் வருகிறார்கள் அங்குபென்னம் பெரிய ஒரு மரமுண்டுஅதுதான் அனைவரையும்அழைத்து வருகிறதுஎன்று சொல்லப்படுவதுண்டுஆனால்அது உண்மையின் ஒரு துண்டுதான் மனிதருள் மரமுண்டுநிழலுண்டுவிச்ராந்தியின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    அகரமுதல்வன் கவிதைகள்

    நிலம் வாழி! யுகம் வாழி! கனவெனும் சொல்வரலாற்றின் ஸ்தனங்களில் படிந்த வெம்பிணிவானோக்கும் குப்பி விளக்கொளியில்மோதுண்டு புகையும் இருள்ஆதியின் சபித்தலுக்கும்அந்தத்தின் திடுக்கிடலுக்குமிடையேஅதிகமாய் சிதைந்த கடவுள்ஒவ்வொரு கணத்திலும்ஒவ்வொரு மூச்சிலும்எரியும் சூரியன்பாழ்வெளியில்வீழ்ந்து உயரும்வண்ணத்துப் பூச்சிகைவிடப்பட்ட பிணச்சீழாய்மூச்சிரைக்க கதறும்பனையிழந்தகடல் நிலம். • ஆனாலுமென்ன…கூடு சிதைந்த பின்னர்வெளியில்அந்தரித்தசிறகின் கண்ணீரில்பூமிக்காய்கருத்தரிக்கும்என்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    அம்முராகவ் கவிதைகள்

    முலைகளில்கண்ணீர்கருப்பையில்துயரம் • கூதிர்காலம்மூங்கிலின்வயிற்றில்சிசுவென புரண்டு அலைகிறதுதழல்காடு வெயில்பூசமூங்கில் அடிவயிற்றை உரசுகிறது தழல்உண்கிறதுதாயின் கருவறையை • மௌனத்தைஉடைத்துத்திறக்கும்பெருமூச்சுவலியை உண்கிறதுஅடிவயிற்றில்அர்த்தம் அறைகிறதுசொற்கள்உன்மத்தத்தை அருந்தஇதயம்உதட்டுத்தசை ஆகிறது

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    செ.புனித ஜோதி கவிதைகள்

    இந்தக் கவிதையில்ஒரு நம்பிக்கையைப் பற்றிபேசப் போகிறேன்என்றா நினைத்தாய்முறிந்த பிறகுபேசி என்ன பயன்? தன் நீள்வட்டத்தை விட்டுவிலகிய கோள் மறுபடிதன் பாதையில் நடை போடுவதுசிறகு விரிக்கும்பறவையைப் போல் இருக்கிறது… எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லைஇனி இந்தஒற்றை வானம் எனக்கானதுஎனக்கே எனக்கானது… நான் ஒன்றைஉன்னிடத்தில் எதிர்பார்க்கிறேன்நீ…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    பவித்ரா பாண்டியராஜு கவிதைகள்

    சருகுகளுக்குள் மறைந்திருக்கும் காடு பழுத்து உதிர்ந்தபழங்களுக்குள்புற்கள் அதிர சில புழுக்கள்கூட்டுட்டன் மறைகிறது. வெப்பம் தகித்து காய்ந்துவெந்து கருத்துகற்கரங்களில் அழுத்தமாகிறது. தாகம் அச்சுறுத்தநீருக்காய் ஏங்கிகறுத்து உடல் சிறுத்துவலுக்கிறது. சருகு போர்வைக்குள்நெருங்கி உறவாடிபாளமான நிலத்தில்சற்றே உறங்குகிறது. காலம் உருண்டுஅளவிடற்கரியதாய்தூரல்கள்திரும்ப திரும்ப விழுந்துமொத்த சருகும் நீர்மயமாகிறது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    பா.சரவணன் கவிதைகள்

    அவள் புரண்டு படுக்கிறாள் உடலெங்கும் மணல் மட்டுமே ஒட்டியிருக்கும்அவள்புரண்டு படுக்கிறாள் இரவுண்ட உணவின் மிச்சம்அடிவயிற்றை அடைந்த பின்னும்அதே மேசையில் அமர்ந்துஉடல் குலுங்கச் சிரித்தபடிஅவள்புரண்டு படுக்கிறாள் மணல் திட்டில் கூடிக்களித்தஆண்களின் தீஞ்சுவைஅங்கும் இங்கும் எங்கும்இனிக்க மணக்கஅவர்களின் கனம் தாங்காதுமெல்ல மூச்சுத் திணற கடிபட்ட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    பா. ராஜா கவிதைகள்

    புறக்கணிப்பு நீங்கள் கழித்துக் கட்டும்படிபக்கவாட்டினில்என் ஆப்பிள்அழுகித்தான் விட்டிருக்கிறதா? • ஒரு கனவு அறுவைச் சிகிச்சையில்ஒருவரின் வயிற்றிலிருந்துமூன்று கிலோ எடை கொண்ட கட்டியைஎடுத்திருந்தது மருத்துவர் குழு.அச்சமயம் நோயாளியின்கால் விரல்களுக்கு அருகாமையில்புற்கள் முளைத்திருந்தன.புல்லை மேயத்தொடங்கிய ஒரு குதிரைகனைத்து முன்னங்கால்களைத் தூக்கிஅவனது அடி வயிற்றை குறிபார்த்துகீழிறக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

    பிரகடனம் நீர் வழிப்படூஉம் புணைபோல்இத்தனை தூரம் கடந்து வந்தோம் என்னென்னவோ செய்தோம் மாளா அன்பு தீராக் காதல் காயக் காமம் கிட்டியது சொற்பம் வாட்டியது அனேகம் இந்த இரண்டு மலைகளுக்கு இடையே தெள் நீர் குட்டையாக வான் அலங்கரிக்க நின்று விட்டால்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    வெயிலாகவே இருந்துஒருநாள்மூடிக்கொண்டால்நல்லாத்தான் இருக்கிறது,பேசிக்கொண்டே இருந்துசற்று மௌனமாகிவிட்டதுபோல். வெயிலே இல்லாமலிருந்துஒருநாள்வெயில் வந்தால்நல்லாத்தான் இருக்கிறது,மௌனமாகவே இருந்துஒரு சொல் பேசியதுபோல். • இருபத்தோராம் நூற்றாண்டிற்குஎன் வீட்டு வாசலில்வந்து நிற்கிறாள்நெற்றித் திருநீறும்தோற் பையுமாகஓர் ஔவை. ‘அறம் செய விரும்பு’ –அவளின் போதனையைநினைவு கூர்ந்தபோதுவாய்மலர்ந்தாள்:‘ஐயா, தர்மம் பண்ணுங்க சாமீ’.…

    மேலும் வாசிக்க
Back to top button