வாசகசாலை
-
இணைய இதழ்
வனம் – லட்சுமிஹர்
வேதன்யம் காட்டினைக் கொண்ட பாப்பநாட்டினில் அமைந்திருக்கும் மாயன் கோவில் அலங்காரம் செய்யப்பட்ட லைட் செட்களுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. வருடா வருடம் ஜல்லிக்கட்டுக்கு முன் மாயன் காளை கோவிலில் பூஜை செய்வது வழக்கம். அந்த ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை பாலன்தான் பார்த்து வருகிறான். ‘மாடு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மராத்தி கவிதைகள் (தமிழில்: மதியழகன் சுப்பையா)
அவைகளுக்கு அப்பால் – குஸுமாக்ராஜ் ஒரு நாகரீக நகரமொன்றில், நள்ளிரவில், நாற்சந்தியொன்றில் நெடுநாள் நின்று கால் கடுத்த ஐந்து சிலைகள் ஆசுவாசமாக உட்கார்ந்து, பேசத் துவங்கின கூலிக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமாகி விட்டது கவலையளிக்கிறது என்றது ஜோதிபா பூலே மராட்டியர்களுக்கு மட்டுமே பெருமையாகி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கர்மா – ஈப்போ ஸ்ரீ
அன்று… அப்படி நடக்குமென நான் எதிர்ப்பார்க்கவில்லை! ஆனால் நடந்துவிட்டது… எதிர்பாராமல் நடந்த அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமேயில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. நான் சிறிது கவனமாக இருந்திருக்க வேண்டும். நடந்தது என்னவோ நடந்து விட்டது, இனி அதைச் சரிசெய்ய யாராலும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கு. ப. சிவபாலன் கவிதைகள்
கூதிர்காலப் பின்னிரவில் அற்புதம் நிகழ்ந்துவிடாதாவென பட்டினப் பிரவேசம் செய்திருந்த முதல்தலைமுறைப் பட்டதாரி பேருந்து நிலைய வெற்றிருக்கையில் அமர்ந்தபடி வான் பார்க்க சிரித்துக் கொண்டிருந்த நிலவு நோக்கி நல்லை அல்லை என்றவனின் கைகளில் அம்மா கொடுத்துவிட்ட குறுந்தொகை. *** துர்மரணக் கனவுகள் தூக்கம் கலைக்கையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சயின்டிஸ்ட் ஆதவன்;3 – செளமியா ரெட்
கின்ட்சுகி ஆதவன், மருதாணி வீட்டுக்கு தாராவும் அவளது அப்பா, அம்மாவான சுதாகர் பிரியாவும் வந்திருந்தனர். அவர்கள் வந்தபோது மித்ரன், அமுதா, ஆதவன், மருதாணி நான்கு பேரும் பேக்கிங் (Baking) செய்யப் பயின்று கொண்டிருந்தனர். மித்ரன்: டேய், தேவையான பொருள்கள் எல்லாம் சரியான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தொலைந்து போன மனிதத்தின் துயரவரிகள் – கவிஞர் அன்பாதவன்
“கொரொனா யுகம்” கடைகள் இருக்கின்றன ஆனால் திறந்திருக்கவில்லை. பொருள்கள் இருக்கின்றன வாங்க முடியவில்லை. வேலைகள் இருக்கின்றன ஒன்றும் செய்யமுடியவில்லை சாலைகள் இருக்கின்றன எங்கும் போகமுடியவில்லை. மனிதர்கள் விலகி விலகிப் போகிறார்கள். நெருங்க முடியவில்லை. இரவுகள் வந்து வந்து போகின்றன. உறக்கம் வரவில்லை.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரசிகனின் டைரி;2 – வருணன்
The Power of the Dog (2021) Dir: Jane Campion | 126 minutes | English | Netflix சில இயக்குநர்களோட பேரைக் கேட்டதுமே நமக்கு ஒரு படம் மட்டும் மனசுல மின்னி மறையும். Jane Campion அப்டிங்குற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மனதின் அகதி – சிதம்பரம்
மிச்சமிருக்கும் மழையையும் என் மீது கொட்டித்தீர்க்கும் இலக்கோடு வானம் மிக வேகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. இவ்வளவு மழையையும் பொறுட்படுத்தாது வண்டியில் குறுக்கும் நெடுக்குமாக மனிதர்கள். என் கையில் இருந்த பிரியாணி கொஞ்ச கொஞ்சமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. அதன் கணம் இன்று கொஞ்சம் அதிகமாய் …
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஓர்மைகளில் கசியும் கலுங்கு – சேலம் ராஜா
இன்றைய காலம் எல்லோரையும் எங்காவது எதைநோக்கியோ ஓடவைத்துக்கொண்டே இருக்கிறது. ஓடும் நமக்கு எங்கே ஓடுகிறோமென இறுதிவரை தெரிவதே இல்லை. அந்த ஓட்டத்தில் எதையும் கவனிப்பதுமில்லை. எதையுமென்றால் நாம் பிறந்த ஊரை கூட. அங்கு நிகழும் மாற்றங்களை, இறுதியை நெருங்கிவிட்டு சாவை எதிர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நம்பிக்கை – கணேஷ் ராகவன்
கதையை முழுவதுமாகக் கேட்ட மேனேஜர் சுபாஷ் சோபாவிலிருந்து எழுந்து பிரகாசைக் கட்டிப்பிடித்தார். “பிரகாஷ், கதை சூப்பர். இது எவ்வளவு செலவு ஆனாலும் நம்ம பண்ணுறோம்.” சுபாஷின் வாயிலிருந்து பொழிந்த வார்த்தைகள், வாழ்க்கையின் மகத்துவத்தை அவனுக்குள் உணர்ந்தான். சுற்றிச் சுற்றி வந்த தோல்விகளின்…
மேலும் வாசிக்க