வாசகசாலை
-
Uncategorized
பித்தளைத் துட்டு – சாளை பஷீர்
இரு பத்தாண்டுகளாக எனது தெருவில் பல இடங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேன். உம்மா வாப்பா இட்ட பெயர் ஷேக் அப்துல் காதிர். ஒத்த வயதுக்காரர்களால், ‘சேத்துக்காரு’ என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார். ‘பித்தளைப்பூட்டு’ என்பதுதான் அவரது விளிப்பெயராக இருந்திருக்க வேண்டும். அது ஏன் பித்தாளப்பூட்டாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
தேன்சிட்டுகள் – சாய்வைஷ்ணவி
மீரா போதையின் உச்சமென்றொன்றை இன்றுதான் கண்டறிந்தாள். நீர் உறிஞ்சும் உவர் நிலம் போல் அவள் மேல் படர்ந்த வியர்வைத் துளிகளை உந்தி வரை உடுத்தியிருந்த வெள்ளாடை முழுதும் உறிஞ்சி தாகம் தீர்த்திருந்தது. வெள்ளாடைக்கொரு குணமுண்டு. அது ஒளிவுமறைவற்றது. தொடை வரை மறைத்திருந்த…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தாழப் பறந்த குருவி – சிபி சரவணன்
சென்னை பெருங்களத்தூரை பண்டிகை காலங்களில் கடந்து விடுவதென்பது பெருந்துயரான காரியம். மனிதர்கள் ஏன் இப்படி உழைப்பை மட்டும் வாழ்வின் பிரதான நோக்காக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி அன்புவிற்கு எப்போதும் உண்டு. சாலைகளில் தனக்கு முன்னால் இருக்கும் வாகனங்களின் சிவப்பு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
கொமங்கை – க.மூர்த்தி
இசுவு. வலிப்பு நோயினைப் போல கொமங்கையின் உடம்பினை வெட்டி வெட்டி இழுக்கும். சந்தோசம், மனக் கிளர்ச்சி என நெஞ்சை கிழித்து இரத்ததினை வெளியே அள்ளிப் போடும் கவலையாக இருந்தாலும் அவளுக்கு இசுவு வந்துவிடும். முந்தைய இரவில் வந்திருந்த இசுவின் தளர்ச்சி அவளது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
ஷினோலா கவிதைகள்
விரலிடை மணற்துகள்கள் தத்தித் தாவிதவழ்ந்த பொழுதுகளில்திக்கித் திருத்திபேசிய பச்சிளம் பருவத்தில்விளையாடச் சென்ற விரிந்த வயல் நிலத்தில்சிக்கியும் சிக்காமலும் நழுவினவிரலிடை மணற்துகள்கள் தொலைவில் இருக்கும் கனவுகளையும்எஞ்சி இருக்கும் நினைவுகளையும்நினைத்துக்கொண்டேகடத்தியதில் உணரவில்லைவிரலிடையில் நழுவியதுமணற்துகள்கள் மட்டுமல்லமணித்துளிகளும்தானென்று கட்டிப்பிடித்து உறங்கினாலும்களவு போய் விடுகின்றன நொடிகள்நொடிக்கு நொடிசேர்த்து வைத்தஇன்பங்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
மீ.மணிகண்டன் கவிதைகள்
அதிகம்இன்று ஒரு நட்சத்திரம் அதிகம்உதிரவில்லை வானம்இன்று ஒரு நெல்மணி அதிகம்சீட்டை மாற்றிஎடுக்கவில்லை கிளிஇன்று ஒரு துளி அதிகம்நின்று விடவில்லை ஓடைஇன்று கூலி ஒரு ரூபாய் அதிகம்இரண்டாய்க் குதிக்கிறது மனம். கார்பன் மனசுமையுறைந்த பேனாவின்உணர்ச்சிகளையும்கார்பன் பேப்பர்கள்படம்பிடித்துக் காட்டிவிடுகிறதுநீ வாயால் சொல்ல மறுக்கும்உன் உள்ளத்தைஎன்…
மேலும் வாசிக்க -
Uncategorized
வருணன் கவிதைகள்
முன்னும் பின்னும் ஞானத்தின் கண்கள் திறக்கும் முன் எப்படிப் பார்த்தாய்?ஊனக்கண்ணால்முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?சும்மா இருந்தேன்இப்போது?இப்போதும் அப்படியேபின் ஞானமெதற்கு?சும்மாஇருக்கத்தான்! எந்தையும் தாயும் களைத்த காற்தடங்களின்நோவு நீங்க நீவிதீண்டித் தீண்டித் திரும்புகிறதுஅலையின் கடைசி விரல்தன்னை நோக்கித் திரும்பிதன்னுள் தொலைய நினைத்திருந்தஅப்பாதங்களை மீட்டெடுத்தனகடலன்னையின் பேரன்பும்காலத்தகப்பனின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
அருள்ஜோதி முரளிதரன் கவிதைகள்
பவளமல்லி மரம்! கைவிடப்பட்ட வீட்டுச் சுவற்றில்மங்கலாகி நிற்கிறதுஅம்மா வரைந்தபவளமல்லி மரம் பின்வாசல்முற்றத்து மருதாணிக் குறுமரத்தில்புதிதாகக் குடியேறியிருக்கிறதுபறவைக் குடும்பமொன்று சிதிலமடைந்த மதிற் சுவற்றைநிறைத்திருக்கின்றனகுளவிக்கூடுகள் கால்கடுக்க நின்றசமையல் கூடத்தில்புதிதாக முளைத்திருக்கிறதுகரையான் புற்று உடைந்த ஓடுகளின் வழியேஇறங்கி வருகிற நிலவில்தெரிகிறது அவள் முகம் மெல்லக் கவியும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
கோமாளி நாயக்கர் – க.சி.அம்பிகாவர்ஷினி
ஆரப்பாளையம் பேருந்து நிலையம். கோமாளியும் சுசிலாவும் ஒன்றாகப் பயணித்து வந்த ஆட்டோ கோமாளியைப் பேருந்து நிலைய வாசலில் இறக்கிவிட்டு ஒரு யூடர்ன் அடித்து சுசிலாவின் வீட்டிற்குப் பறக்கத் தொடங்கியது. ஆட்டோ வளைந்து திரும்புகிற இடைவெளியில் அவனைப் பார்த்துக் கையசைத்துவிடலாமென்கிற நப்பாசையில் இருவரையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
‘எமரால்ட்’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம் – இரா.மதிபாலா
வாழ்வில் குணாம்சங்கள் மற்றும் சூழலினால் விளையும் சில அரிதான ஆனால், உள்இயல்பான உணர்வுகளை செயல்களை சிறப்புற அச்சு அசலாக எழுத்திற்கு கொண்டுவந்து தரும் திறன் சிலருக்குதான் வாய்கிறது. அதிலும் “கவிதைகளில் வெளிப்படாக் களங்களும் கதைகளும் அனுபவங்களும் கோபங்களும் இறங்கிக்கொள்ளவென மிக விழிப்புடன்…
மேலும் வாசிக்க