வாசகசாலை
-
இணைய இதழ்
அம்மாவின் மூன்று நாட்கள் – தேவசீமா
இன்று ஜனவரி மூன்றாம் தேதி, மருத்துவமனைக்கு வந்து இன்றோடு இருபத்து மூன்று நாட்கள் ஆகி இருந்தன. இவ்விடத்தில் ஒன்றும் 2012 ல் கடந்த அந்த இருபத்தி மூன்று நாட்களையும் குறித்து முழுமையாகப் பேசப் போவதில்லை. பேசுவது போல் பேசிப் பேசி அந்நாட்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திரையில் மேடை – கலாப்ரியா
கூத்து, தமிழ்நிலத்தின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்திலிருந்து நாடகங்கள் பிறந்தன. கூத்து பெரும்பாலும் புராணங்களையும் அதன் விழுமியங்களான பக்தியையும் பரப்ப உதவியது. புராணங்கள் நிஜத்தில் நிகழ்ந்ததாக நான் நம்பத் தயாரில்லை. அவை உன்னதமான புனைவுகள் என்பதையும் மறுக்கத் தயாரில்லை. சில…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கதை – ஆத்மார்த்தி
“நான் சொல்லப் போறது கதை மாதிரி தோணும். நம்பக் கஷ்டமாக் கூட இருக்கும். பட், அதான் என்னோட பின்புல உண்மை” என்றார் திலகன். ரவியும் செல்வினும் புன்னகைத்துக் கொண்டார்கள். திலகன் தன் கையிலிருந்த நிறங்கெட்ட திரவத்தை மேலும் ஒரு மடக்கு உறிஞ்சியபடியே,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேவதேவன் கவிதைகள்
கடற்கரை மணல்வெளி காற்று அவர் கண்களின் நீரைக் கொண்டுசென்று மேகங்களில் வைக்கிறது… அவர் இரத்தத்தை உறிஞ்சுகிறது வெயில் தன்னைக் கண்டுகொள்ளாது பாதையற்ற வானில் மிதந்துசெல்லும் மேகங்களைக்கண்டு சூரியனும் திகைக்கிறான். எப்போதும் மழைநோக்கித்தானே அண்ணாந்து கிடக்கின்றன அனைத்து உயிர்களும்? காலம் காலமாய் அவரைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 22 – பாலகணேஷ்
பஞ்சுவிரட்டு உருவானது! தினமலரில் பணி செய்து கொண்டிருந்த முகநூல் நண்பரொருவர் ஒருநாள் என்னை அழைத்தார். “எங்க நாளிதழ் சார்பா தாமரை பப்ளிகேஷன்ஸ்ன்னு ஒண்ணு ஆரமிச்சிருக்கோம். மாத நாவல்கள் வெளியிடலாம்னு ஐடியா இருக்கு. உங்களால ஒரு நாவல் தர முடியுமா..? ஆபீஸ் வந்தீங்கன்னாப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – ஜீவ கரிகாலன்
பத்து நாள் புரட்சி முதலில் ஒரேயொரு நாய்தான் கடலைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. அதுவரையிலும் அங்கு கடந்து செல்லும் யாவருக்கும் அது பைத்திய நாய்தான். அது குரைப்பதை வேடிக்கை பார்க்குமளவு வேலை இல்லாதவர்கள் கணிசமாகவே இருந்தாலும், அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அம்மாப்பா – ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
ஜுலை 1, நள்ளிரவு. நன்கு தூங்கிக்கொண்டிருந்த நான் சட்டென்று கண் விழித்தேன். பேருந்து ஒரு பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டிருந்தது. ஜன்னல் வழியாக சிலுசிலுவென்று வீசிய காற்றிலிருந்து, பெங்களுருக்கு அருகில் எங்கோ இருக்கிறோம் என்று தோன்றியது. என் தோள் மீது தலை சாய்த்துத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ம்க்கும்.. – கவிதைக்காரன் இளங்கோ
“ஏன் அப்படி பாக்குற? என்னால டயலாக்ஸ்ல கவனம் செலுத்த முடியலடா” “சரி.. நான் ஒரு தம் அடிச்சிட்டு வந்திடறேன்.. யூ கேரியான்” மனோரஞ்சன் அவளைத் தனியாக விட்டுவிட்டு மெதுவாக எழுந்து பால்கனிக்கு போய் நின்றுகொண்டான். இந்த டபுள் பெட்ரூம் ஃபிளாட் வசுமித்திரையினுடையது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வருணன் கவிதைகள்
மூளைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் சிந்தனைச் சரடை அறுத்த தடையொலி சுடரணைக்கிற அனல் காற்றென ஊமையாக்கிய அலைப்பேசியின் அதிரோசை திக்கற்றுப் பெய்யத் துவங்கிய மழையென அறுந்த சரடு விட்ட இடமும் மறந்து, தொடர்ந்த தடமும் துறந்து அனாதை நாயென அலைகிறது எடுத்து நோக்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுவையிழந்த நாக்கின் தளுகை – லட்சுமிஹர்.
தனக்கு பிடித்த ஒருவருக்கான உணவை இப்படியாக வாங்க வருவேன் என்று ஒரு போதும் எண்ணவில்லை. அவரின் பல்வேறு கதைகளின் கதாப் பாத்திரங்கள் அனைவரும் பொரிப்பிரியர்களாகவே இருந்திருக்கின்றனர் அவரின் கதையை வாசித்தவர்கள் எல்லோருக்கும் அது தெரியும். அவரை ஒருமுறை கூட நேரில்…
மேலும் வாசிக்க