இணைய இதழ் 101
-
Nov- 2024 -6 November
காஃபி குடித்த பாலக்கா – மீ.மணிகண்டன்
பாலக்காவும் கனியக்காவும் காக்கைகள். இணைபிரியாத நண்பர்கள். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப் பகுதியில் செழித்து நின்றது ஒரு புன்னைமரம். அங்கு அடுத்தடுத்த கிளைகளில் இருவரும் கூடு கட்டி வாழ்ந்துவந்தனர். அமைதி நிலவும் காட்டுப்பகுதியில் இருவருக்கும் கூடிருந்தாலும் அவர்களின் பொழுதுபோக்கு முழுவதும்…
மேலும் வாசிக்க -
6 November
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 11 – யுவா
11. பானை வழக்கு ராணி கிளியோமித்ரா அறையில் இருந்த செவ்வந்திக்கு காவலாளி வந்து விஷயத்தைச் சொல்ல… சற்றும் பதற்றமின்றி அவனுடன் சென்றாள். அரச சபையின் விசாரணைக் கூட்டத்தின் முன்பு நின்று சிங்கமுகனைகைப் பார்த்து வணங்கினாள். ‘’அரசே… அழைத்தீர்களா?’’ ‘’நட்சத்திராவுக்கும் குழலனுக்கும் ஏற்பட்ட…
மேலும் வாசிக்க -
6 November
காலம் கரைக்காத கணங்கள்; 8 – மு.இராமனாதன்
மாஸ்டரும் டீச்சரும் மலையாளிகளும் இவ்வாண்டு ஓணத்தின்போது நான் எர்ணாகுளம் போயிருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்த, ஆனால் நான் மறந்து போயிருந்த ஓர் ஆளுமையின் படங்கள் உள்ளூர் நாளிதழ்களில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாயின. அவை எம்.கே.சானு மாஸ்டரின் படங்கள். இரண்டு நாட்களில் வெளியான…
மேலும் வாசிக்க -
6 November
மூன்று உலக சிறுவர் கதைகள் – ஷாராஜ்
முன் குறிப்பு: உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளான இவை மொழிபெயர்ப்புகள் அல்ல. இணையத்தில் பல்வேறு தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கில வழிப் படைப்புகளின் மறுகூறல் முறையிலான எனது மறுஆக்கங்கள். வாழ்வின் நோக்கம் அவர் ஓர் அறிஞர் மற்றும் ஓரளவு…
மேலும் வாசிக்க -
6 November
சொர்க்கம் – கோ.புண்ணியவான்
மேக்குச்சியில் வரிசையாக மூன்று லயன்கள் இருந்தன. அதற்கு எதிர்த்தாற் போல் செம்மண் சாலை சொர்க்கத்தை நோக்கி ஓடும். இந்த மூன்று லயன்களில் மாமாவின் வீடு முதல் லயத்தில் கடைசி வீடு. லயத்திலிருந்து கிட்டதட்ட நூறு மீட்டர் தூரத்தில்தான் சொர்க்கம் என்று காரணப்…
மேலும் வாசிக்க -
6 November
காப்பின்னா…….பேஷ் பேஷ் – கே.ரவிஷங்கர்
விடிகாலையில் தினமும் முழிப்பு வந்து விடுகிறது. இதற்கு, ‘வேலைக்காரி முழிப்பு’ என்று பெயர் வைத்திருக்கிறார் அனந்தராம அய்யர். வேலைக்காரி கலையரசி முதல் வேலையாக இவர் வீட்டிற்குத்தான் வருவார். காரணம், ‘நீங்க ஒண்டியா கீறீங்க. அத்தோட பெரிசு அய்யிரு வூடுங்கள்ல கால்ல சுறுசுறுப்பா…
மேலும் வாசிக்க -
5 November
மஸாராவிற்குள் சிறைப்படுத்தப்பட்ட விடுதலை வேட்கை; ’ஆடு ஜீவிதம்’ வாசிப்பு அனுபவம் – செ.மு.நஸீமா பர்வீன்
உக்கடத்திலிருந்து குமிட்டிபதிக்குப் போகின்ற 101-ஆம் நம்பர் பஸ்ஸில் காலை 9 மணிக்கு ஏறிவிட்டதுபோல இந்த வாழ்க்கை என் மூளையையும் மனதையும் நெருக்கிக் கொண்டிருந்த ஒரு பொழுது. என் மனது மீட்சியை விரும்பியது. சில தினங்களுக்குமுன் பத்திருபது பக்கங்களை வாசித்துவிட்டு மூடி வைத்த…
மேலும் வாசிக்க -
5 November
பின்பியல் வெளிப்பாட்டையம் (Abstract Expressionism); ஒரு கண்ணோட்டம் – ஆர்.சீனிவாசன்
பின்பியல் என்ற வார்த்தை இப்போது பல துறைகளில் உபயோகிக்கப்படுகிறது. ஒரு துறையில் பின்பியலுக்கு கொடுக்கப்படும் விளக்கம் மற்றொன்றில் இருந்து வேறுபடுகிறது. பொதுவாக வெளிப்பார்வையில் புதிராக இருப்பினும் உள் நுணுக்கங்கள் உடையவை பின்பியல் படைப்புகள். பின்பியலைப் பற்றி பார்ப்பதற்கு முன் சில மறுதலிப்புகள்.…
மேலும் வாசிக்க -
5 November
பாப்கார்ன்கள் தீருவதில்லை – கிருத்திகா தாஸ்
“உண்மை நல்லது பண்ணும். பொய் எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒருநாள் கெட்டது செஞ்சு விட்ரும்..” “அட பார்ரா அப்படியா.. யார் சொன்னது?” “பக்கத்து டேபிள்ல பேசிக்கிட்டாங்க..” நிஜம்தானே? உண்மை நல்லது செய்யும். பொய் கெட்டது செய்யும்… அப்படித்தானே.. ஆனா, எந்த அளவுகோல்களில்?…
மேலும் வாசிக்க -
5 November
ஆராரோ லெட்டரும் விசிறிக் காம்பும் – சுஶ்ரீ
“அம்ம்ம்…மா, என் புக் ஷெல்ஃப் ஏன் இப்படி கலைஞ்சு கிடக்கு” – ஸ்கூலில் இருந்து வந்த சவிதா கத்தினா. அம்மா கமலம், ”இல்லைடி மத்யானம் ஷங்கு வந்திருந்தானா, பழைய கல்யாண ஆல்பம் எடு அக்கா, இப்ப பாக்க வேடிக்கையா இருக்கும்னான். என்…
மேலும் வாசிக்க