கட்டுரைகள்

  • Apr- 2019 -
    5 April

    புத்திசாலி – டைனோசாரா மனிதனா ஒரு படிமலர்ச்சிப் பார்வை!

    படிமலர்ச்சியில இந்த பூமியோட 4.5 பில்லியன் ஆண்டு கால‌ இருப்பிற்கும்,  நம்மோட ஒன்றரை லட்ச ஆண்டுகளோட இருப்பை ஒப்பிட்டா நம்மோட இருப்பு ஒன்றுமே இல்லை இந்த கால ஓட்டத்தில் என்று புரிந்துக் கொள்ளலாம். இரண்டு பில்லியன் ஆண்டுகள் வரைக்குமே அது வரையிலும்…

    மேலும் வாசிக்க
  • 5 April

    பாலியல் கல்வி ; ஓர் திறந்த உரையாடல்

    தமிழ் சினிமாவில் 1970 முதல் 90 வரை பெரும் ஆதிக்கம் செய்த படப்பிடிப்பு பகுதி பொள்ளாச்சி. அப்பகுதியின் பசுமையை ரசிகர்கள் திரையில் பார்த்துக் கொண்டாடினார்கள். ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்த இயக்குநர்கள் மீண்டும் மீண்டும் படையெடுக்கும் பகுதியாக பொள்ளாச்சி மாறியது. தொடர்ந்து சுற்றலா…

    மேலும் வாசிக்க
  • Mar- 2019 -
    20 March

    JUDGEMENT AT NUREMBERG- ஒரு பார்வை

    ஒரு தவறு…. அதுவும் மிகப் பெரிய தவறு… இந்தப் பிறப்புக்கே களங்கம் தெரிவிக்கும் ஒரு மாபெரும் தவறு… எல்லாம் முடிந்து தவறுகளின் உச்சம் தொட்டு… பின் சம நிலைக்கு வரும் மனதுக்குள் ஒரு போராட்டம் வருமே…. அதன் தொடர்ச்சியான அலசல்கள்… நியாய…

    மேலும் வாசிக்க
  • 20 March

    பொள்ளாச்சி சம்பவமும் அதன் உளவியல் பின்னணியும்

    கடந்த பல ஆண்டுகளாகவே பாலியல் வன்புணர்வு செய்திகள் எக்கச்சக்கமாக வந்துக் கொண்டுதான் இருக்கிறது.அதற்கான சமூக கொந்தளிப்பு யாதெனில், அரபு நாட்டைப் போல் தலையை துண்டாக்கி இலவசமாக ஆணுறுப்பையும் வெட்டி வீச வேண்டும் என தங்கள் அதீத கோவத்தை சமூக வலைதளங்களில் கொட்டிவிட்டு…

    மேலும் வாசிக்க
  • 5 March

    பிரபஞ்சம் நேசி

         மாலைப்பொழுதுகள் இயல்பாகவே மனித மனங்களோடு உரையாடலை நிகழ்த்தி அவர்களை இலேசாக்கி விடுகின்றன. அப்படியான பொழுதுகளில் தான் பெரும்பாலும் அப்பாவின் கதை சொல்லல் நிகழும். அப்படியான ஒரு பொழுதொன்றில் தான் ‘பிரபஞ்சன்’ என்கிற பெயர் எனக்கு அறிமுகமாகியது. ‘பிரும்மம்’ கதையின் கடைசி…

    மேலும் வாசிக்க
  • 4 March

    பாரபாஸ் – நாவல் விமர்சனம்

    பாரபாஸ் – யார் இந்த பாரபாஸ்? இயேசுவை சிலுவையில் அறைய இழுத்து செல்லப்படும் கணத்தில் இருந்து தொடங்குகிறது இந்நாவல். இருவரில் ஒருவரை சிலுவையில் அறையலாம் என்ற நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட இயேசு மிக ஆபத்தானவராக கருதப்படுகிறார். ஆகையால் இயேசுவின் மரணதண்டனையை உறுதி செய்து, திருட்டு குற்றத்திற்கு தண்டனைக்குள்ளான மற்றொருவனை…

    மேலும் வாசிக்க
  • Feb- 2019 -
    19 February

    பேட்மேன் – சில கோணங்கள்

    காமிக்ஸ் உலகின் கதைமாந்தர்களில் அதிகம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பாத்திரங்கள் பேட்மேன் (Batman) உலகைச் சேர்ந்தவர்கள் எனலாம். இன்றுவரை காமிக்ஸ், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கார்ட்டூன் தொடர்கள், வீடியோ கேம் விளையாட்டுகள் என அனைத்து ஊடகங்களிலும் தொடரும் பேட்மேன் உலகம் முடிவற்று நீண்டு கொண்டிருக்கும்…

    மேலும் வாசிக்க
  • 19 February

    வெனிசுவேலா : அமெரிக்காவின் அடுத்த வேட்டை நிலம்

    இந்த உலகத்தையே தனது வேட்டை நிலமாக பார்க்கும் அமெரிக்காவின் இப்போதைய இலக்கு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை குறி வைத்து அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வரும் அமெரிக்கா உலகம் முழுக்க தனது அரசியல் பொருளாதார நலன்களை முன்னிட்டு சுதந்திரம்…

    மேலும் வாசிக்க
  • Jan- 2019 -
    22 January

    சுநீல் கங்கோபாத்தியாயின் “தன் வெளிப்பாடு” – நூல் விமர்சனம்.

    ஹிந்தியில் ‘தில் சாத்தே ஹே’,  ‘ஜிந்தகி நா மிலேகி டொபரா” போன்ற படங்களை நீங்கள் பார்த்தது உண்டா?  படம் முழுக்க நண்பர்கள், காதல், பயணம், மது, போதை என்று கொண்டாட்டமாக இருக்கும். அதற்கு ஈடான நாவலை படித்திருக்கிறீர்களா ?  இல்லை என்றால்…

    மேலும் வாசிக்க
  • 21 January

    புன்னகையின் கடவுள்…!

    சார்லி சாப்ளின் என்ற பெயரை எழுதியோ, உச்சரிப்பு செய்தோ பாருங்கள் உங்கள் உதடுகளுக்கிடையே சில நிமிடம் சின்ன புன்னகை ஒன்று மலர்ந்து விட்டுப்போகும் அதுதான் சார்லி சாப்ளின்…! நாம் வாழும் இந்த நூற்றாண்டு வரை எத்தனையோ தத்துவ ஞானிகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள்,…

    மேலும் வாசிக்க
Back to top button