மொழிபெயர்ப்புகள்

  • Mar- 2024 -
    2 March

    ஹிந்தி கவிதைகள் – தமிழில்; வசந்ததீபன்

    நகரத்திற்குள் அமைந்த நகரம் நகரத்திற்குள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அந்த இருள் நகரத்திற்குள்எல்லாம் தனித்தனியாக இருக்கின்றனகட்டிடங்கள் இல்லைகூடாரங்களில் வாழ்கிறார்கள் மக்கள்அங்குள்ள குழந்தைகள் அறியவில்லைகுழந்தைகளும் உடை அணிகிறார்கள் என நிற்ககாகிதத்தில் நடக்கின்றனஅங்குள்ள பள்ளிக்கூடங்கள்அங்குள்ள மருத்துவமனைகள் நகரத்தின் உள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அங்கே இருக்கின்றனபயங்கரமான தெருக்கள்பலாத்காரம்…

    மேலும் வாசிக்க
  • Jan- 2024 -
    22 January

    கமலாதாஸ் கவிதைகள் – தமிழில்; பா.முரளி கிருஷ்ணன்

    ஓர் அறிமுகம் (An Introduction) அரசியல் தெரியாது எனக்கு.என்றாலும், அதிகாரத்திலிருப்பவர்களின்பெயரெல்லாம் தெரியும். அவற்றை நான் கிழமைகளின் பெயரைப் போலவும்மாதங்களின் பெயரைப் போலவும்தினம் பலமுறை சொல்லிக் கொள்ள முடியும்.நேருவிலிருந்து தொடங்குகிறேன். நான் இந்தியன். கரும்புச் சர்க்கரை நிறம்.மலபாரில் பிறந்தவள். மூன்று மொழிகளில் பேசவும்,இரண்டில்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    மொழிபெயர்ப்புக் கவிதைகள் – மலர்விழி

    அவன் அழைக்கப்பட்டான் அவன் அழைக்கப்பட்டான்மொகமத் ஸீயப் என்றுஅமீர்களின்தேசாந்திரிகளின்தற்கொலைக்கு முயல்பவர்களின்வழித்தோன்றலாய்ஏனென்றால் அவனுக்குஒரு நாடு இருந்ததில்லைஅவன் பிரான்சை நேசித்தான்ஆதலால் அவனது பெயரை மாற்றினான்அவன்‌ வீரன்ஆனால் பிரஞ்சுக்காரன் அல்லமேலும் அவனுக்குத் தெரியவில்லைஎப்படி வாழ்வதன்றுநீங்கள் காபி பருகியபடிகேட்ட குரானின் கோஷத்தைஅவனுடைய அந்தக் கூடாரத்திலிருந்து வெகு தொலைவில்மேலும் அகதிமையின்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    கார்த்தியாயினி – கன்னடத்தில்: அப்துல் ரஷீத். தமிழிற்கு: கே. நல்லதம்பி

    மைசூரிலிருந்து பெங்களூரு போகும் வழியில் ரயில் வேகத்தை அதிகரிக்க வலது பக்கத்தில் புதர் செடிகள் இருந்த சின்னக் குன்றொன்று தெரிந்தது. பச்சைக் குன்றின் முனைக்கு ஏறும் கற்படிகளுக்கு பூசிய வெள்ளை நிறம் வெயிலுக்கு கண்ணைப் பறித்தது. அதிகரித்த ரயில் வேகத்திற்கு குன்றின்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    கனவு – ஆலியா மம்தூஹ் (ஈராக் சிறுகதை) – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    இரவு விடுதியிலிருந்து வெளியேறியவன், படிக்கட்டில் ஒவ்வொரு படியாக இறங்கியவாறே தன்னைச் சுற்றிவர கூர்ந்து கவனித்தான். அவனைக் கடந்து சென்றவர்கள் பழைய ஆடைகளை அணிந்திருந்த அவனையும், அவனது தாடியையும் விசித்திரமாகப் பார்த்தவாறே நடந்து சென்றார்கள். இரவு விடுதிக்குள் யாரோ கதறியழுவதைப் போல தோன்றச்…

    மேலும் வாசிக்க
  • Sep- 2023 -
    6 September

    ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்

    வசந்தத்தின் முதல் நாட்கள் வசந்தத்தின் முதல் நாட்கள்–ஆகாயம் பிரகாசமான நீலம், சூரியன் மிகப்பெரியதாகவும் வெதுவெதுப்புடனும் இருக்கிறது எல்லாமும் பச்சையாக மாறுகிறது. எனது துறவுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, நான் கிராமத்திற்கு நடந்தேன் எனது தினசரி உணவைப் பிச்சையெடுக்க. குழந்தைகள், என்னை ஆலய வாசலில்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2023 -
    16 August

    ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்

    முதிர்ந்த காலம்  1796–1816 (age 39–59) குஹாமி மலைமேல் ஐந்து குடைவறைகள் உள்ள குடிசையில் வசிக்கையில்  ᄋᄋᄋ இங்கே இந்த கிராமத்திற்கு வந்ததும், பீச் பூக்கிறது முழுமையான பூத்தல். சிவந்த இதழ்கள் நதி மேல் பிரதிபலிக்கின்றன. **** தகுஹாட்ஸு எனப்படும் பிச்சைப்…

    மேலும் வாசிக்க
  • Jul- 2023 -
    5 July

    வாடகை மனைவி – அபிஜித் சென் – வங்காளச் சிறுகதை (தமிழில்: அகிலா ஶ்ரீதர்)

    அது மார்ச் மாதத்தின் பிற்பகுதி.  பரந்து விரிந்த வயல்களினூடே புழுதி நிறைந்த பாதை ஒன்று பிரிந்து சென்றது.  பிற்பகல் சூரியனின் மங்கலான வெளிச்சத்தில் தொலைதூரத்திலிருந்த கிராமங்கள் இன்னும் தொலைவில் இருப்பது போலத் தோன்றின. அந்த நிலப்பரப்பின் பெரும்பகுதி பாழடைந்து தரிசாக இருந்தது…

    மேலும் வாசிக்க
  • 5 July

    சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (தமிழில்: க.மோகனரங்கன்)

    நான் ஒரு தவறு செய்தேன் அலமாரியின் மேல்பகுதியை ஆராய்ந்துகொண்டிருந்தவன்  ஒரு ஜோடி நீல நிற உள்ளாடைகளை வெளியே எடுத்து  அவளிடம் காட்டி, “இவை உன்னுடையதா?” என்று வினவினேன். அவள் பார்த்துவிட்டு, “இல்லை, அவை ஒரு நாய்க்குச் சொந்தமானவை.” என்றவள் அதன் பிறகு…

    மேலும் வாசிக்க
  • Dec- 2022 -
    16 December

    கே. சச்சிதானந்தன் கவிதைகள் ; தமிழில் – வசந்ததீபன்

    நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்  தெருவில் விழுந்த காலைப் பனியின் மேல் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் உன் பெயர்… முன்பு ஏதோ கவிஞரும் எழுதியிருந்த பெயர் போல- சுதந்திரத்தின் ஒவ்வொரு பொருளின் மேல். உன் பெயரை எழுதத் தொடங்கினாலோ அழிக்க கடினமாக இருக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button