இணைய இதழ் 96
-
இணைய இதழ்
கட்டிப் போடும் கட்டுரைகள் – எஸ். நரசிம்மன்
(மு.இராமனாதன் எழுதிய “தமிழணங்கு என்ன நிறம் ?”- நூல் மதிப்புரை) ஒரு நல்ல கட்டுரைக்கான இலக்கணம் என்ன? தலைப்பு, வாசகனை வசீகரிக்க வேண்டும். படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் கருத்துகள் இருக்க வேண்டும். நடை எளிமையாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட சொற்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பெட்ரோல்ட் பிரெக்டின் ’கலிலியோ’ – பொது ‘உண்மைகளுக்கு’ மத்தியில் ஒரு உண்மை – முஜ்ஜம்மில்
பெட்ரோல்ட் பிரெக்ட் (Betrolt brecht) என்ற ஜெர்மானிய நாடகாசிரியர் எழுதிய ‘கலிலியோ கலிலி’ என்ற நாடகம் மிக முக்கியமானது. இந்நாடகம் தமிழில் தி.கா.சதாசிவம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் கலிலியோவின் வாழ்க்கை பற்றிய வரலாற்று நாடகமாகும். நாடகம் நிகழும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 5
மரணமும் காமமும் சாதனாவின் தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி ஆறாண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே இந்த நுனிப்புல் தொடரில் இந்நூலினை வைப்பது சரியாக இருக்குமா என்ற கேள்வியுடேனேயே இக்கட்டுரையை தொடங்குகிறேன். நூல் வெளியாகி இத்தனை வருடங்களானது மட்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காலம் கரைக்காத கணங்கள் – மு.இராமனாதன் – பகுதி 4
அந்த ஏழு மணி நேரம் நான் அவ்வப்போது பொறியியல் கருத்தரங்குகளில் பேசுவதுண்டு. உரைகளுக்கு முன்பாகப் பேச்சாளரை அறிமுகப்படுத்துவார்கள். இது சடங்கு மட்டுமல்ல, பேச்சாளரைப் புகழ்த்திச் சொல்வதன் மூலம் பேச்சைக் கேட்க வைக்கும் உத்தியுங்கூட. என்னைப் பற்றிய அறிமுக உரைகளில் என்னவெல்லாம் சொல்வார்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எங்கோ தொடங்கி எங்கோ முடியும் ‘கதை!’ – இத்ரீஸ் யாக்கூப்
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஆராய்ச்சி மையமொன்றில் பிழைப்பிற்காக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பொறுப்பொன்றில் தற்சமயம் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தாலும் விடுமுறை நாட்களில் ‘சிம்ரன்’ஸ் சில்க்ஸ்’க்குள் நுழையும்போது தொற்றிக் கொள்ளும் பீடு நடையையும் உற்சாகத்தையும் மற்றவைகளோடு இணைத்தோ ஒப்பீட்டோப் பார்க்க இயலாது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் – இரா.சேவியர் ராஜதுரை
இளவரசி, நான் சொல்வேன்ல ஒரு பையன், கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்பார்ட்மெண்ட்காரன் என்னையப் பாத்துட்டே இருப்பான்னு…ஒருவழியா இன்னைக்கு வந்து… என்ன? லவ் பண்றேன்னு சொல்லிட்டானா? ச்சீ, நானும் அப்படிதாம் புள்ள நினைச்சேன். ஆனா அவன் உன்னியப் பாத்தா எங்கக்கா மாதிரியிருக்கு. உன்னைய அக்கானு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெளிச்ச சாயை – லட்சுமிஹர்
“அந்த சர்வேயர் வர நேரம் எடுக்கும் போல, நீ மழ வரதுக்குள்ள ஒரு தடவ மேட்டுக்காட பாத்துட்டு வாயேன்”என்று அப்பா சொல்லும் போது, அதை எப்போது சொல்லுவார் என்று காத்திருந்தவள் போல வேகமாகத் தான் கட்டியிருந்த சேலையைச் சரி செய்து கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பூனையற்ற புன்னகை – ராம்பிரசாத்
பூமி இனி மனிதர்கள் வாழமுடியாத மலட்டுக் கிரகமாகிவிட்டது. விண்ணில் பறந்து, வேறொரு கிரகத்தில் பிழைக்கவென இப்பூமியை விட்டுச்செல்லும் கடைசி மனிதக் கூட்டத்தைத் தாங்கிய கடைசி விண்வெளிக்கப்பலை சோகத்துடன் பார்த்தபடியிருந்தேன் நான். இப்படி நடக்கும் என்று கிஞ்சித்தும் நினைத்திடவில்லை. ஏழு கடல், ஏழு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 7
புதிய பாடசாலை நிலப்பிரபுக்கள், மந்திரி, தளபதி வாழ்கிற அந்த மாளிகை வீதி விழாக்கோலம் பூண்டிருந்தது. வருடத்தின் பல நாட்கள் அந்தப் பகுதியில் கோலாகலமாக விழாக்கள் நடக்கும்தான். ஆனால், இன்று நடப்பது வித்தியாசமான விழா. ‘’பரவாயில்லையே… உங்கள் உரைகல்லால் ஒரு உருப்படியான விஷயம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மழைக்குருவி கவிதைகள்
ரொம்ப நாட்களுக்குப் பிறகுஉன்னைப் பார்த்தேன்ரொம்ப நாட்களுக்குப் பிறகுநீயும் என்னைப் பார்த்தாய் நீ நீயாகவே இருக்கிறாய்நான் நானாகவே இருக்கிறேன்‘ரொம்ப நாட்களுக்கு’ மட்டும்தான்தான் ஏன் ரொம்ப நாட்கள் ஆனோம் என்பதுபுரியாமலே இருக்கிறது மற்றபடி இப்பொழுதும்நீயும்நானும்ரொம்ப நாட்களும்இன்னும் வசீகரமாகத்தான்இருக்கிறோம். ***** ஒரு கோப்பை மதுவும்நானும்உன் எதிரே…
மேலும் வாசிக்க