இணைய இதழ் 92

  • இணைய இதழ்

    நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 02

    அவலங்களைப் பேசுதல் – ‘மூஞ்சிரப்பட்டன்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து மூஞ்சிரப்பட்டன் தொகுப்பினை அதன் வெளியீட்டு விழாவின் வழியாகவே அறிந்து கொண்டேன். பொதுவாக நம் சூழலில் முதல் நூலுக்கு வெளியீட்டு விழா நடப்பது  அரிது. சூழலில் புழங்கும் சக இலக்கியவாதிகளின் மதிப்பினைப் பெற்ற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மழைக்குருவி கவிதைகள்

    மூக்குக்குள் முந்நூறு ஈக்கள் சுற்றுவதைப் போலமூக்கு நமநம என்று இருக்கிறதுஇடையறாத தும்மல்களால் அதிர்ந்துகொண்டிருக்கின்றன எனது ஒவ்வொரு நாட்களும்வற்றாத ஜீவநதியாக ஒழுகிக்கொண்டிருக்கிறது மூக்கு ஒவ்வொரு முறை தும்மும்போதும்முருகா முருகா என்பேன்நேற்றைக்கு முருகன் கனவில் வந்துதயவு செய்து நீ மதம் மாறி விடு என்கிறார்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 3

    மாறுவேடப் பயணம் ’’இந்த நேரத்தில் என்ன அலங்காரம் வேண்டியிருக்கிறது?’’ முகம் பார்க்கும் ஆறடி கண்ணாடி எதிரே நின்றிருந்த சிங்கமுகனின் பின்னால் கிளியோமித்ரா குரல் கேட்டது. திரும்பிய சிங்கமுகன், ‘’இது அலங்காரம் இல்லை கிளியோ… மாறுவேடம்’’ என்றார். ‘’அடடே… இந்தப் பிச்சைக்காரர் வேடம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 1

    ஹாங்காங்கில் வீடு வாங்குவது ஹாங்காங்கைப் பற்றிய சித்திரங்களுள் முதன்மையானவை அதன் அதிஉயர அடுக்ககங்கள். உயரங்களை வியந்து பாராதார் யார்? பல பழைய தமிழ்ப் படங்களில் நாயகனின் பட்டினப் பிரவேசத்தை அறிவிக்க எல்.ஐ.சி கட்டிடம்தான் பயன்பட்டது. அந்த 14 மாடிக் கட்டிடம் நகரத்தின்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சிபி சரவணன் கவிதைகள்

    வெள்ளை வேட்டி சொலவடைகளை மெல்லும் கிழத்திஅடை பாக்கை ஈரில் வைத்துநமத்துப் போகும்படி மெல்கிறாள்ஈ மொய்த்துக் கொண்டிருந்த புருசனின்உடம்பை அழுக்கில்லா வெள்ளை வேட்டியால்இறுக்கிக் கொண்டிருந்த பொழுதில்அவள் கண்களில் வெடித்த நீரில்எல்லாத் துக்கங்களும் நுரைத்துவிட்டன வெளியே,“வண்ணாத்தி புருசனுக்கு எதுக்குடிஒப்பாரிப் பாட்டு? எந்துருச்சு வாங்கடி முண்டைங்களா…”என்ற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ராணி கணேஷ் கவிதைகள்

    அம்மாவின் மறைவு அப்படி ஒன்றும்மென்மனம் வாய்த்தவளில்லைதான் ஏனோஇப்பொழுதெல்லாம் சோகக்கதை வாசிக்கையில்துளிர்க்கும் கண்ணீரை மறைக்கஓசையின்றி மூடி வைக்கிறேன் புத்தகத்தை துன்பப்படும் உயிர்களைகாணொளியில் கண்டாலும்உயிர் வரை வலிக்கிறது அடுத்தவர் அழுந்திடும் குறைகளில் உருகிகுறைகள் எனக்குமாகிபெருங்கவலையில் மூழ்கிப் போகிறேன் ஞாபகங்களைவற்றாத நதியில் அலசி அலசிஅதில் கரையேற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மா.காளிதாஸ் கவிதைகள்

    அதிகாலைப் பூந்தோட்டமாய்த்திடீரென எல்லாம் நிறம் மாறுகிறது அலகு நீண்ட நீலக்கழுத்துப் பறவையே…எத்தனை மைல்களைக் கடந்துபுதுக்கண்மாயில் வந்திறங்கினாய்? இது தட்பமா? வெப்பமா?அமைதியாய் நின்ற படகின் கயிறைஅவிழ்த்தது யார்? எறும்பு மொய்க்கிற அளவுவியர்வை இனிப்பானதெப்படி? எந்தப் பாதாளக் கரண்டியும் இல்லாமல்உள்ளே அமிழ்ந்த வாளிமேலே வந்தது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குறுங்கதைகள் – அன்பு

    1. மரி கதவின் கண்ணாடித் துளை வழியே உற்றுப் பார்க்கின்றேன். மரணம் வாசற்கதவை தட்டிக் கொண்டிருந்தாள். அழைப்பொலி பொத்தானை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். அச்சமும், தயக்கமும் தணிந்த பின்னர், வேறெந்த முடிவும் எடுக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட‌ பின்னர், மரணத்தை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஹான்ஸ் பழனிச்சாமி – வா.மு.கோமு

    பழனிச்சாமி கிராமத்தான். அவனது கிராமத்திலிருந்து ஆறேழு கிலோ மீட்டர் நான்கு திசைகளிலும் எங்கு சென்றாலும் குறுநகரை அடையலாம். பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்திற்கு இருக்கிறது. மூன்று அரசாங்க பேருந்துகள் நான்கு குறுநகர்ப்பகுதிகளுக்கும் செல்கின்றன. காலையும் மாலையும் பள்ளிக்குழந்தைகளால் பேருந்து நிரம்பியிருக்கும். சில…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மரண ஓலம் – எஸ்.உதயபாலா

    கைகளை விரித்து ஓலமிட்டுக்கொண்டிருந்த அந்த ஆலமரத்திற்கு இப்படியான சூழல் முன் எப்போதும் வாய்த்திருக்கவில்லை. ஆகவே, இப்போது கிடைக்கப்போகும் உயிரை முழுக்க உறிஞ்சி தன்னை பல வருடங்களுக்குப் பேய் மரம் என்று நிலை நிறுத்திக்கொள்ளவே அம்மரம் ஆசைப்படும் என நினைக்கிறேன்! மேலும், அம்மரம்…

    மேலும் வாசிக்க
Back to top button