சிறுகதை
-
இணைய இதழ்
காலனும் கிழவியும் (பகுதி 2) – கோ.புண்ணியவான்
பூலோகத்தில் எமதர்மன் இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை. கிழவி கேட்ட கேள்வியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருந்தது. சாகக்கூட முடியாத படைப்பாக தான் சிருஷ்டிக்கப்பட்டதன் இம்சையை அவர் இப்போது அனுபவிக்கிறார். சகல ஜீவராசிகளுக்கும் ஏன் ஜடப்பொருட்களுக்கும்கூட முடிவு நிச்ச்சயிக்கப்பட்டிருப்பது போல தனக்கும்…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
பேய்க்கொம்பன் – இராஜலட்சுமி
“தாத்தோவ்.. ஏ.. தாத்தோவ்” என்று சரிவின் மேலிருந்து கத்தும் பேரன் மாரியை நிமிர்ந்து பார்க்கிறார் மாதன் கிழவர். இரண்டு நாள் தொடர்ந்து பெய்த மழையில் அந்த வனப்பிரதேசமே, ’பச்சை பசேல்’ என்று மின்னிக் கொண்டு இருக்கிறது. சரிவில், …
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
ஆராரோ லெட்டரும் விசிறிக் காம்பும் – சுஶ்ரீ
“அம்ம்ம்…மா, என் புக் ஷெல்ஃப் ஏன் இப்படி கலைஞ்சு கிடக்கு” – ஸ்கூலில் இருந்து வந்த சவிதா கத்தினா. அம்மா கமலம், ”இல்லைடி மத்யானம் ஷங்கு வந்திருந்தானா, பழைய கல்யாண ஆல்பம் எடு அக்கா, இப்ப பாக்க வேடிக்கையா இருக்கும்னான். என்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
மரகதப்புறா – கார்த்திக் பிரகாசம்
கலையரசியும், நந்தினியும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் கர்ப்பம் தரித்தார்கள். *** பொதுவாகவே பெண்களின் தோழமைக்கு அற்ப ஆயுள். தட்டி விட்டால் வெட்டிக் கொள்ளும் இயல்பு. வெளிப்பார்வைக்கு ஸ்திரமானது போலத் தோற்றமளித்தாலும் அவ்வப்போது தோன்றும் புயலின் ஆட்டத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், அந்தரத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
மிக்சர் – ஷா.காதர் கனி
கிரீசை பழைய பேப்பரைக் கொண்டு நன்றாகத் துடைத்துவிட்டு மெக்கானிக் முருகனிடம், ”கொஞ்சம் பார்த்துக்கோப்பா நான் ஒதுங்கிட்டு வந்துடுறேன்” என்று கூறி தனது டிவிஎஸ் 50 பைக்கின் கிக்கரை பூப்போல் மிதித்து ஸ்டார்ட் செய்தார் கடையின் முதலாளி ராஜா. ‘மெக்கானிக்’ ராஜா என்றால் அனைவருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
தரிசனம் – நிதீஷ் கிருஷ்ணா
‘ஸ்ரீ தனலட்சுமி ஜோதிட நிலையம்’ என்று எழுதப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையை ஒரு கணம் மௌனப் பார்வை பார்த்துவிட்டு மனதில் எழுந்த பழைய நினைவொன்றின் சுமையைத் தாங்கியபடி உள்ளே நுழைந்தான் கவின். அவனைப் பார்த்ததும் மனதில் எழுந்த மெல்லிய பதற்றத்தைக் கடந்து பின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
மோகினி – கலித்தேவன்
விடியற்காலை. வழக்கம் போல தூக்கம் கலைந்தது. மெதுவாக எழுந்தமர்ந்து கை கால்களை நீட்டி மடக்கி ரத்த ஒட்டத்தை உறுதி செய்து, உடனே எழாமல் பக்கத்தில் தடவிப் பார்த்து செல்போனை தேடி எடுத்து விரல் ரேகையின் மூலம் உயிர்ப்பித்து மணி பார்த்தேன். நான்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
ம்ம்… செரி… – செ .மு.நஸீமா பர்வீன்
நாலு செவுர், மேல தார்சு, கீழ மார்பிள், வீட்டுக்கு வெளியே மண்ரோடு.. இல்லாட்டி தார்ரோடு.. காஞ்ச துணிகள எடுக்கப் போனா சிலபோது மேலே இருக்குது வானம்.. “விருந்துக்கு போவலாம்”. “கல்யாணத்துக்குப் போவண்டாமா.. ரெடியாகு..” “பேத்துக்குப் போவணும்னு சொன்னே.. கெளம்பலியா..” “ஊருக்குப் போயிட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
உயிர்த்துடிப்பு – பரிவை சே.குமார்
காலையில அம்மா சொன்ன, ‘சாலி அயித்தக்கி ரொம்ப முடியலடா’ என்ற வார்த்தைகள் மனசுக்குள் சுத்திச் சுத்தி வந்தன. சாலி அயித்தை அப்பாவின் அக்கா, உள்ளூரில் கட்டிக் கொடுக்கப்பட்டவள் அதனால் மற்ற அத்தைகளைவிட இவளிடம் மிகுந்த நெருக்கம். ‘அதென்ன சாலின்னு கூப்பிடுறீங்க… அயித்தையோட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
கல் மோதிரமும், தந்தட்டியும் – சிபி சரவணன்
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட பொது மக்கள் கூட்டம், கூட்டமாக ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர். பார்க்கும் திசையெங்கும் பசுமையப்பிய திராட்சைத் தோட்டங்களுக்கு மத்தியில், கோடு கிழித்தாற் போல், ஓடும் ஒரு…
மேலும் வாசிக்க