வாசகசாலை
-
இணைய இதழ்
தாஜ்மகால் கண்ணீர் – தெலுங்கில் : தும்மல ராமகிருஷ்ணா – தமிழில்: க. மாரியப்பன்
தலைநகரம் தலை சுற்றியது. அகன்ற சாலைகள், உயர்ந்த மேடுகள். தேசிய மொழியில் பெயர்ப் பலகைகள்… வெவ்வேறு கலாச்சாரங்கள் – மன்னர்களின் மகிமை பொருந்திய சின்னங்கள்… அசோகர் மார்க்… அக்பர் மார்க்…. பட்டேல் மார்க்… தான்சேன் மார்க்… பகதுர்ஷா ஜங் மார்க்… பாபர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காகங்கள் கரையும் நிலவெளி; 17 – சரோ லாமா
1941 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிட்டிசன் கேன்’ திரைப்படம் சினிமா ஆர்வலர்களாலும் ரசிகர்களாலும் இயக்குநர்களாலும் இன்றுவரை கொண்டாடப்படும் படங்களில் ஒன்று. ஆர்ஸன் வெல்ஸ் இயக்கிய இந்தத் திரைப்படம் உலகளாவிய அளவில் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. இந்தத் திரைப்படத்தை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஒரு தங்க மீன் – பிருந்தா இளங்கோவன்
“கல்யாணம் என்று ஒன்று இருந்தால் தானா. Will you be my companion வாழ்நாள் முழுவதும் என் துணையாக, I mean துணைவியாக வருவாயா?” தியாகு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை எவ்வளவு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மூவகை ஞாபகப் பரல்களை உடைத்தெடுத்த நிதானன் – நாராயணி கண்ணகி
முதல் தொகுப்பில் ‘வைன் என்பது குறியீடல்ல’ என்று எரிபொருள் ஊற்றிய கவிஞர் தேவசீமா, ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு வரியையும் குறியீடுகளாகவே ‘நீயேதான் நிதானனில்’ வைன் ஊற்றியிருக்கிறார். நிதானன் மீதான கஞ்சாவோடு. இந்த கஞ்சாவை இழுத்த போது, நான் ஞாபகங்களின் அதிஆழத்திற்குள் மூழ்கிக்கொண்டே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சயின்டிஸ்ட் ஆதவன்; 7 – சௌம்யா ரெட்
டீ கப்ல ஒரு போன் ஒரு நாள் சாயங்காலம் ஆதவன் மற்றும் மருதாணியும் அவர்களது அம்மாவும், விளையாடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்தனர். அப்போது தீபக் மற்றும் பிரதாப் போன் செய்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஆதவன் வெளியே வந்தவுடன் தீபக் வேகமாக ஓடி வந்தான். …
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நறுமுகையே – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
‘க்ரீச்ச்ச்ச்ச்ச்’ என்ற பெரும் பிரேக் சத்தத்துடன் அந்த காரும், பைக்கும் நூலிழையில் இடித்துக் கொள்ளாமல் ஒன்றையொன்று பக்கவாட்டில் உரசி நின்றன. ‘வாட் தி ஃபக். பாஸ்டர்ட்’ — கத்தினான் காரை ஓட்டி வந்தவன். ‘த்தா தே*** மவனே’ — இது பைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“மலரட்டும் அந்த வசந்தகாலம்!” – நாடிலி நூல் விமர்சனம் – மா. காளிதாஸ்
புலம்பெயர் வாழ்வைப் பொறுத்து இருத்தல், இல்லாதிருத்தல் இரண்டும் ஒன்றே. இனி ஒருபோதும் திரும்பலாகாது, அப்படியே திரும்பினாலும் ‘இது என் இடம்’ என்று மீளவும் சொந்தம் கொண்டாட முடியாதபடி தான் வாழ்ந்த இடத்தை, இனத்தை, குணத்தை, மணத்தை விட்டு ஒட்டுமொத்தமாக அகல்தல் என்பது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திருமூ கவிதைகள்
சிறு தளிர் அலுவல் பணி உயரழுத்தம் பீறிட்டுக்கொள்ளும் வேளைகளில் தேநீரக மரநிழல் ஓரம்பார்த்து இருசக்கர வாகனம் நிறுத்தி ஒரு இஞ்சி டீ சொல்லிவிட்டு தலைக்கவசத்தை கழற்றி அமிழ்ந்துபோன கேசம்கோதி உயிர்தடவுகையில் தொட்டிச்செடியில் எனக்காகவே துளிர்த்துக் கொள்கின்றது தினம் ஒரு சிறுதளிர். ***…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தக்கவைப்புகள் – மாறன். மா
நீடித்த நித்திரையில், அறிவிப்பு மணியின் சத்தம் இடையூறாக இருக்க, குப்புறப் படுத்திருந்த சண்முகநாதன் கண்ணைத் திறக்காமல் கைகளால் அறிவிப்பு மணியை அணைத்துவிட்டு. மீண்டும் திரும்பி வலது காலை அதனருகில் இருந்த தலையணை மீது வைத்துக் கொண்டு அசந்து தூங்கினான். அடுத்த ஐந்தே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜோல்ட் – லட்சுமிஹர்
அன்றுதான் டோனியை முதல் முறையாக பார்த்தது . எங்கள் புதுப்படத்திற்காக போடப்பட்டிருந்த அலுவலகத்திற்கு அதைக்கொண்டு வந்திருந்தனர். இப்போது அதை நினைத்துப் பார்க்கையில் இந்த பத்து ஆண்டுகளை எப்படிக் கடந்துள்ளேன் என்பதை யோசிக்க விழைகிறேன். மனதிற்குப் பிடித்த வேலையை செய்துள்ளேனா என்று கேட்டால்…
மேலும் வாசிக்க