வாசகசாலை
-
இணைய இதழ்
சாமி கிரிஷ் கவிதைகள்
சமச்சீர் பயணம் சட்டை போன்ற ஒன்றைசட்டையென அணிந்திருக்கிறார்துண்டு போன்ற ஒன்றைதுண்டெனப் போட்டிருக்கிறார்முழுக்கால் சட்டை ஒன்றையும்அப்படியே உடுத்தியிருக்கிறார்அவரது அழுக்குகள் குறித்துஉங்கள் குரல்வளையில்நெளியும் வார்த்தைகளைஅங்கேயே அடக்கம் செய்துவிடவும்பட்டுவிடாமல்ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள்நெரிசல்மிகு நகரப் பேருந்தின் குலுங்கலில்தகிக்கும் வெக்கையில்சிலையென உறைந்து நிற்பதற்குமுயற்சி செய்யலாம்வேறு ஒன்றும் முடியாதுஅவரிடமும் இருக்கிறதுபேருந்துக் கட்டணமானஇருபது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மீள்வு – கா. சிவா
மணி பதினொன்று ஆனபோதும் ஈஸ்வரிக்கு தூக்கம் வரவில்லை. கட்டிலில் வினோத் தூங்கிக்கொண்டிருக்க அவன் மார்பின் மேல் தலைவைத்து ரக்சன் தூங்கிக் கொண்டிருந்தான். இவர்கள் இப்படி ஆழ்ந்து தூங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈஸ்வரி கதவைத் திறந்து வெளியே பார்த்தாள். பக்கத்து வீட்டிற்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஊற்றுக்கண் – ந.சிவநேசன்
மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. என்னமோ தப்பாகவே படுகிறது அவனுக்கு. இதற்கு முன்பும் நிறைய தடவை இப்படித் தோன்றியிருக்கிறது. தனக்கு மட்டுமே இப்படியெல்லாம் நடப்பதாகவும் தான் மட்டுமே தரித்திரம் சூழ வாழ்கிறோமென்றும் ஒரு எண்ணம் அடிக்கடி வந்து போகிறது. யாரிடமாவது சொல்லி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கம்ப்யூட்டர் கரப்பான்பூச்சி – சிபி சரவணன்
“வானம் ஏன் இவ்வளவு பச்சையாக இருக்கிறது?’ வானம் எப்படி பச்சையாக இருக்குமென உங்களுக்கு சந்தேகம் வருவதில் தவறில்லை. இளம் வயதிலேயே எனது கண் வெளிச்சத்தை தாங்கி கொள்ளும் சக்தியை இழந்து விட்டது. அப்போதிருந்தே நான் பல வகையான கண்ணாடிகளை அணிந்து கொண்டிருக்கிறேன்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஆல்பம் – ரம்யா அருண் ராயன்
அம்மா மிளகு ரசத்துக்கு அம்மியில் தட்டி எடுத்துவிட்டாள் போலிருக்கிறது, ரசமே வைத்துவிட்டது போல் வீடெல்லாம் நிறைகிறது மணம். எவ்வளவு பெரிய நகரத்தில் குடியேறி, எத்தனை நட்சத்திரம் உள்ள உணவகத்தில் உண்டாலும், அம்மாவின் இந்த தட்டுரசத்துக்கு ஈடுஇணையே கிடையாது. வாசத்தால் இழுபட்டது போல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
‘துயரத்திலிருந்து விடுதலைக்கு நகரும் மனம்’; கே.பாலமுருகனின், ‘தேவதைகளற்ற வீடு’ வாசிப்பு அனுபவம் – பிருத்விராஜூ
மலேசிய வாழ்வின் துன்பியல் பகுதிகளை விதவிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சிறுகதைத் தொகுப்பே, ‘தேவதைகளற்ற வீடு’. எழுத்தாளர் சாம்ராஜ் இப்புத்தககத்தில் குறிப்பிட்டிருப்பது போல கலையின் தலையாய பணி துயரத்திலிருந்து கிளர்ந்து வருவதுதான் என்பதற்கு மிகப் பொருத்தமான சான்று இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்தான். மலேசியாவில் நன்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
புதினக் கொள்கைகள் – நாகரத்தினம் கிருஷ்ணா
« உப்பரிகையின் மேல் நின்று வானத்தைப் பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொட முடியும் ? அது என்ன விரித்த ஜமுக்காளமா அல்லது பாயா, எக்கித்தொட? » –…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எழுபது வயது மரம் – ஹிந்தில்: டாக்டர். ஊர்மிளா ஷிரிஷ்; ஆங்கிலத்தில்: ரிதுபர்ணா முகர்ஜி; தமிழில் – ஏ.நஸ்புள்ளாஹ்
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெற்று நிலமாக இருந்தது. கரடுமுரடான வயல்வெளியில் இன்னும் மண் குவிந்து கிடந்தது. ஆங்காங்கே சில கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இங்கு ஒரு காலத்தில் முப்பது நாற்பது குடும்பங்கள் வாழ்ந்ததாக மக்களின் மூலம் அறியமுடிந்தது. சாதி, மதம், இனம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 03
கைவிடப்பட்டவர்களின் கதைகள் – பிரபாகரன் சண்முகநாதனின் ‘மருள்’ தொகுப்பை முன்வைத்து பிரபாகரன் சண்முகநாதனின் மருள் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இவர் 1999ல் பிறந்தவர். ஈராயிரக் குழவி (2k kid) என பிரபாகரனை எழுத்தாளர் காளிப்ரஸாத் தன்னுடைய முன்னுரையில் அறிமுகம் செய்வது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இன்ஸ்பெக்டர் ரிஷி – ராணி கணேஷ்
பத்து எபிசோட்களை கொண்ட விறுவிறுப்பான திரில்லர் வெப்சீரிஸ் / வலைத்தொடர். பதறி திடுக்கிட வைக்கும் காட்டுவாசிகளின் வழிபாட்டு முறையாக, அவர்கள் கூட்டமாய் கொடுமையான முறையில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் ஆரம்பிக்கும் கதை வனவாசிகளின் பிரச்சனையை பேசப்போகிறது என்பதை அங்கேயே உணர்த்தி…
மேலும் வாசிக்க