கட்டுரைகள்
-
May- 2020 -6 May
‘ஆயிரம் சூரியப் பேரொளி’ மொழிபெயர்ப்பு நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – முரளி ஜம்புலிங்கம்
ஆயிரம் சூரியப் பேரொளி (A Thousand Splendid Suns) நூல் ஆசிரியர்: காலித் ஹூசைனி (Khaled Hosseini) தமிழில்: ஷஹிதா பதிப்பகம்: எதிர் வெளியீடு இவ்வுலகில் அன்பை விட பேசுவதற்கு நிறைய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அன்பை விட மேன்மையான விஷயம் ஏதும் இல்லை. அன்பிற்காக ஏங்கி, அன்பை மட்டுமே…
மேலும் வாசிக்க -
6 May
‘THE PLATFORM’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – முரளி ஜம்புலிங்கம்
இவ்வுலகம் எல்லோருக்குமானது. வயது முதிர்ந்த மனிதனில் இருந்து இப்போது பிறந்த குழந்தை வரை எல்லோருக்குமான தேவை, இங்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிக் கொள்கிறவர்கள் அவர்களை மேலான நிலையில் வைத்துக்கொள்ள, தேவைக்கு அதிகமாக பதுக்கத் தொடங்குகிறார்கள். தங்களை அதே நிலையில் தக்க வைத்துக்கொள்ள அவர்களுக்கான ஒரே ஆயுதம்…
மேலும் வாசிக்க -
6 May
“Bound” திரைப்படம் குறித்த கண்ணோட்டம்
“Neo Noir” எனப்படும் குற்றம் சார்ந்த படங்கள், தொண்ணூறுகளில் அதிகம் பிரபலமாக பேசப் பட்டிருந்தன. “Goodfellas”, “Reservoir Dogs”, “Fargo”, “The Usual Suspects”, “The Silence of the lambs” போன்ற பல படங்கள் குற்றத்தை பின்புலமாக வைத்தே அக்காலக்கட்டத்தில்…
மேலும் வாசிக்க -
6 May
Breaking Bad : தகர்க்க வேண்டிய தீமையின் சூழல் – தோழர் பாண்டியன்
பிரேக்கிங் பேட் (Breaking Bad) 2008 முதல் 2013 வரை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அமெரிக்கன் டிவி சீரிஸ். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் மனைவி மற்றும் மகனுடன் வசிக்கும் வால்டர் ஒயிட் ஒரு வேதியியல் ஆசிரியர். மனைவி ஸ்கைலர்…
மேலும் வாசிக்க -
5 May
மகிழ்ச்சி என்பது யாதெனில்.. – ஜி.செல்வா
மகள்கள் கேட்கின்றனர், “மகிழ்ச்சி என்றால் என்ன?” மார்க்ஸ் சொல்கிறார், ‘போராட்டம்’ “நீங்கள் வெறுப்பது என்ன?” மார்க்சின் பதில், “மார்ட்டின் டப்பர்”. இன்று தோழர் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாள். இளவயதில் மார்க்சும், எங்கல்சும் கவிதையின் காதலர்களாக, கவிதையின் மீது அசாதாரணமான அக்கறை காட்டியவர்களாக…
மேலும் வாசிக்க -
Apr- 2020 -30 April
‘DARK’ ஓர் உச்சபட்ச காலப்பயணம் – முத்து
யாருக்கு எப்படியோ… உண்மையில் சினிமா ரசிகர்களுக்கு இந்த கொரோனாவினால் கிடைத்திருக்கும் நாட்கள் ஒவ்வொன்றும் சொர்க்க தினங்கள். சினிமாவையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்க்கையாக்கிக் கொள்ளவிருப்பவர்களுக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கொரோனா எனும் வைரஸ் அளித்த வரப்பிரசாதம். இப்போது உள்ள கலை ரசிகர்கள் உலகம்…
மேலும் வாசிக்க -
29 April
கோபுலு: ஓவியத்தில் பன்முகம்- சந்தோஷ் நாராயணன்
சிறுவர் மலர், பூந்தளிர் மற்றும் ராணி காமிக்ஸ் வாசகனாக இருந்த நான் “ப்ரொமோஷன்” அடைந்து விகடன் குமுதம் இதழ்களை வாசிக்க ஆரம்பித்த தொண்ணூறுகளின் பாதியில் கோபுலு பத்திரிகை உலகிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். வாசிப்பும் ஓவியக்கல்லூரி படிப்பும் எனக்கு நவீன ஓவியங்கள் மீதான…
மேலும் வாசிக்க -
29 April
சொர்ணலதா: நம் வாழ்வோடு கலந்த குரல் – கே.ஏ.பத்மஜா
காதல் என்னைக் காதலித்த நாட்களுக்கு முன்பே காதலை ஒருதலையாய் காதலித்தவள் நான். இதற்கு பாடகி சொர்ணலதா அவர்களின் குரலும், பாடல்களும் மிகப்பெரிய காரணம். என்னுடைய விபரம் தெரிந்த வயதில் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் டீக்கடையில் ஓடும் பாடல்கள்தான் அந்த வயதில்…
மேலும் வாசிக்க -
29 April
சென் பாலனின் ‘மாயப்பெருநிலம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – அம்மு ராகவ்
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இயக்கத்தின் சொத்துக்களை அதன் நிதிப்பொறுப்பில் இருந்த இளந்திரையன் மறைநாணயமாக மாற்றி (crypto currency) விடுகிறார். எதிர்காலத்தில் அது தவறானவர்கள் கையில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் கடவுச்சொல்லாக சில குறிப்புகளை, இயக்கத்தின் நம்பிக்கைக்குரிய மூவருக்கு மட்டும் புரியும் வண்ணம்…
மேலும் வாசிக்க -
22 April
மாபெரும் தனிநபர் லெனின்!- தோழர் பாண்டியன்
உங்களுக்கு லெனினைத் தெரியுமா? தோழர் லெனினைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம்.. தெரியுமே அவர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்தார், புரட்சிக்கு வழிகாட்டினார். ரஷ்ய மக்களுக்கு தலைவர். சரி.. இப்போது எதற்காக அவரைப்பற்றி என்கிறீர்களா? லெனின் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவராக…
மேலும் வாசிக்க