இணைய இதழ் 128
-
Nov- 2026 -9 November
கதைச்சொல்லியுடன் ஒரு மாலை – ராணி கணேஷ்
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்த் மாகாணத்தில் இருக்கும் குயின்ஸ்லாந்து தமிழ்மன்றத்தினர் – எழுத்தாளர், கதைசொல்லி திரு.பவா செல்லதுரை அவர்களுக்காக இளவேனில் 2026 என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நான் வசிக்கும் இடத்தில் இருந்து வெகுதொலைவில் இருந்தது நிகழ்ச்சி நடக்கவிருந்த இடம். போகலாம் என்று நினைத்துக்…
மேலும் வாசிக்க -
9 November
நான் ஒரு போஹேமியன் பயணி; 15 – காயத்ரி சுவாமிநாதன்
நாளந்தாவை நோக்கிய சாலை வறுமையின் உச்சத்தில் நான் கண்ட வாழ்க்கையின் செழுமை. மலைகள் வழி காட்டிய சாலை அது. கற்களின் மௌனத்தில் கதைகள் புதைந்திருந்த சாலை அது. ஒரு பக்கம் வானத்தைத் தொடும் மலைகள், மறுபக்கம் மண்ணோடு மண்ணாகக் கிடந்த மனித…
மேலும் வாசிக்க -
9 November
ஹொய்சாளக் கலைப்பயணம்; 4 – செந்தில் ஆர் அமுதன்
சோமநாதபுரா தலக்காடு ஆலயங்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான சோமநாதபுரம் சென்னகேசவா ஆலயத்திற்குச் சென்றோம். தற்போது சோமநாதபுரமும் தலக்காடு போலவே ஒரு சிற்றூராக உள்ளது. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூன்றாம்…
மேலும் வாசிக்க -
9 November
சென்னையில் ஒரு கிராமத்துக்காரி – இயற்கையின் ரசிகை
விடாத மழை நின்றபாடில்லை. இரண்டு நாட்களாகக் கிளம்பிக் கிளம்பி சென்னை போக முடியாமல் வாடிப்போனாள் வசந்தி.“சார் சென்னைப் போக பஸ் இருக்கிறதா?” அந்தப் பக்கம் அலைபேசியில் யாரோ பேசினார்கள். “பாலம் உடைந்து ரோடெல்லாம் தண்ணீர். பஸ்ஸெல்லாம் வேறு பக்கத்தில் மாற்றியிருக்கிறார்கள். இப்போதைக்குச்…
மேலும் வாசிக்க -
9 November
உறுகுறி- ர. யது நந்தன்
“நீ இத செஞ்சேதான் ஆகணுமா?” “எனக்கு வேற வழி தெரியல” “உனக்கு ஏதாவது ஆயிடுச்சுனா என்ன பண்றது?” “அத பத்தி எனக்குக் கவலை இல்ல” “….. இது தப்பு இல்லையா?” “தப்பு சரிக்குலாம் இப்போ இடம் இல்ல” “மறந்துட்டியா? அதிபர் கையால…
மேலும் வாசிக்க -
9 November
மூன்றாம் கண் – சூர்ய ரத்னா
‘நேச்சர் டிரேய்லில்’ ஒரு நடை போகலாம் என்பது நீண்ட நாட்களாகவே அனிதாவும் ஜானுவும் போட்டிருந்த திட்டம். அன்று அமைந்துவிட்டது. கொசுக்கடியிலிருந்தும் வெயில் தாக்கத்திலிருந்தும் ஓரளவு பாதுகாப்பு தரும் லெக்கிங்ஸ், சன்ஸ்கிரீன், கல்லுக்கும் முள்ளுக்கும் ஏதுவான காலணிகள், பூச்சி ரிப்பெல்லண்ட், பெரிய…
மேலும் வாசிக்க -
9 November
பச்சச் சட்ட – உதயா சக்கரவர்த்தி
லாரி திடுமென்று நின்றதில் தலை கம்பியில் மோதிய வலியில் “..க்காலி லாரி ஓட்றானா, மாட்டு வண்டி ஓட்றானா” எனத் தன் தலையைத் தேய்த்துக்கொண்டே கத்தினான் வீரராஜா. “அண்ணோவ் சவுண்டு விடாத, ஓட்டுறது உன் பங்காளி இல்ல, ஓனரு” “யாரா இருந்தா என்னடா”…
மேலும் வாசிக்க -
9 November
ஒரு ராணிக் கதை – ந.சிவநேசன்
இப்படி ஒரு சூழ்நிலை ராசாவுக்கு வரும்னு யாரும் கனவுலகூட நினைச்சிப் பாக்கல. இந்தப் பரம்பரை, இந்தத் தேசத்தைக் கட்டியாள ஆரம்பிச்சு எத்தனை வருசம்.. வருசம்னு சொல்றதே முதல்ல சரியான வார்த்தை இல்ல. எத்தனை யுகம் ஆச்சுன்னு யாருக்கும் தெரியாது. சின்னப் புள்ளைங்கள…
மேலும் வாசிக்க -
9 November
முறிவு – கௌதம் நாராயணன்
பள்ளிக்கூட நிர்வாகம் அதற்கு இன்பச் சுற்றுலா என்றே பெயர்சூட்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் எங்களை அவரவர் வீட்டிலிருந்து அள்ளிச் சுருட்டிக்கொண்டு இங்கே வந்து கொட்டும் அந்த மஞ்சள் நிற வேனின் வறண்ட உட்புறம் அன்று பலவண்ண பலூன்கள் மற்றும் ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்டு அழகாக…
மேலும் வாசிக்க -
9 November
துளித்தேன் – ஆதிரை தமிழ்
“ஏன் தற்கொலைப் பண்ணிக்கனும்னு நினைக்கிறீங்க” குவியம் மனநல ஆலோசக மையத்தின் டாக்டர் சிவசண்முகத்தின் அந்தக் குளிரூட்டப்பட்ட அறை மிகத் தூய்மையாக இருந்தது. பொருட்கள் சீராக வைக்கப்பட்டு இருந்தது. எனக்குக் கொஞ்சம் கூட தூசியோ, கலையாத பொருட்களோ இருக்கும் அறைகளும் வீடுகளும் ஒரு…
மேலும் வாசிக்க