இணைய இதழ் 101

  • இணைய இதழ் 101

    மிக்சர் – ஷா.காதர் கனி

    கிரீசை பழைய பேப்பரைக் கொண்டு நன்றாகத் துடைத்துவிட்டு மெக்கானிக் முருகனிடம், ”கொஞ்சம் பார்த்துக்கோப்பா நான் ஒதுங்கிட்டு வந்துடுறேன்” என்று கூறி தனது டிவிஎஸ் 50 பைக்கின் கிக்கரை பூப்போல் மிதித்து ஸ்டார்ட் செய்தார் கடையின் முதலாளி ராஜா. ‘மெக்கானிக்’ ராஜா என்றால் அனைவருக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    தரிசனம் – நிதீஷ் கிருஷ்ணா

    ‘ஸ்ரீ தனலட்சுமி ஜோதிட நிலையம்’ என்று எழுதப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையை ஒரு கணம் மௌனப் பார்வை பார்த்துவிட்டு மனதில் எழுந்த பழைய நினைவொன்றின் சுமையைத் தாங்கியபடி உள்ளே நுழைந்தான் கவின். அவனைப் பார்த்ததும் மனதில் எழுந்த மெல்லிய பதற்றத்தைக் கடந்து பின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    மோகினி – கலித்தேவன்

    விடியற்காலை. வழக்கம் போல தூக்கம் கலைந்தது. மெதுவாக எழுந்தமர்ந்து கை கால்களை நீட்டி மடக்கி ரத்த ஒட்டத்தை உறுதி செய்து, உடனே எழாமல் பக்கத்தில் தடவிப் பார்த்து செல்போனை தேடி எடுத்து விரல் ரேகையின் மூலம் உயிர்ப்பித்து மணி பார்த்தேன்.  நான்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    ம்ம்… செரி… – செ .மு.நஸீமா பர்வீன்

    நாலு செவுர், மேல தார்சு, கீழ மார்பிள், வீட்டுக்கு வெளியே மண்ரோடு.. இல்லாட்டி தார்ரோடு.. காஞ்ச துணிகள எடுக்கப் போனா சிலபோது மேலே இருக்குது வானம்.. “விருந்துக்கு போவலாம்”. “கல்யாணத்துக்குப் போவண்டாமா.. ரெடியாகு..” “பேத்துக்குப் போவணும்னு சொன்னே.. கெளம்பலியா..” “ஊருக்குப் போயிட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    உயிர்த்துடிப்பு – பரிவை சே.குமார்

    காலையில அம்மா சொன்ன, ‘சாலி அயித்தக்கி ரொம்ப முடியலடா’ என்ற வார்த்தைகள் மனசுக்குள் சுத்திச் சுத்தி வந்தன. சாலி அயித்தை அப்பாவின் அக்கா, உள்ளூரில் கட்டிக் கொடுக்கப்பட்டவள் அதனால் மற்ற அத்தைகளைவிட இவளிடம் மிகுந்த நெருக்கம். ‘அதென்ன சாலின்னு கூப்பிடுறீங்க… அயித்தையோட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – கமலா முரளி

    அகிலா டவர்ஸ் குடியிருப்பு வளாகம் கலகலப்பாக இருந்தது. தரைத்தளத்தில் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து உணவை ருசித்துக் கொண்டிருந்தனர் குடியிருப்புவாசிகள். புது வருடப் பிறப்பு விழா நடத்தி, சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உணவின் ருசி, தரம் மற்றும் அளவு பல…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    வில்வரசன் கவிதைகள்

    காட்டில் வசிக்காத மிருகம் காட்டு வீதியில்நுழையும்போதெல்லாம்எனக்குள்ளிருந்த மிருகம்ஒளிந்தொடி விடுகிறது எங்கோ தொலைவில்நகரத்தின் நான்கு சுவர்களுக்குள்கால் மடக்கி ஒளிந்தபடிவர மறுக்கிறதுவெளியகத்துக்குள் பாறைகளுக்கு அச்சப்படாதசிற்றோடையின்துணிச்சலைமென்காற்றின் வருடலுக்குஉற்சாகம் கொள்ளும்காட்டு இலையொன்றின் பூரிப்பைகடந்து போகையில் தலைக்கேறுகிறது பெரும்போதை உதிர்தலுக்கும் மலர்தலுக்குமாய்கண்ணீர் வடிக்காதகாட்டின் அணைப்பில்கொஞ்சம் மனிதனாகவும்கொஞ்சம் கடவுளாகவும்மாறிக் கொண்டிருக்கையில்தான்முடிந்து…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ரேகா வசந்த் கவிதைகள்

    மழையும் மழை நிமித்தமும் மழையில்நனைந்துவிட்டேன்ஒரே ஒருமுறை!குடை எடுத்துக்கொண்டாயா?என்ற கேள்வியோடேஅணுகுகிறவர்களிடம்என்னவென்று சொல்வது?மின்னல் வெளிச்சத்தில்என்னைக் கண்டுகொண்டேன் என்றா?இடியின் சத்தத்தில்இசையோடு இழைந்தேன் என்றா?தூரலின் துணையில்அகங்காரத்தை அழித்திருந்தேன் என்றா?இருள் போர்த்திய மேகத்தில்இறகைப் போல இலகுவானேன் என்றா?காகிதக் கப்பலின் ஆசியுடன்மறுபடி குழந்தையானேன் என்றா?வேண்டுமென்றேகுடையை மறப்பவன்கையில்யாரேனும் வலிந்துகுடையைத் திணிக்கும்போதுஅதை விரிக்காமல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    ஜேசுஜி கவிதைகள்

    பொறுமையின் வெற்றி! ரோட்டோரத்தில் குவிந்திருந்தவெண்பனி மழையைக் கையிலெடுத்துபந்து மாதிரி உருட்டிஒருவர் மீது ஒருவர் வீசிவிளையாடிக் கொண்டிருந்தனர்இரண்டு சிறுவர்கள்! அலுவலகம் முடிந்துவீடு திரும்பிய என் மேல்ஒருவன் வீசியது பட்டுமூக்குக் கண்ணாடி உடைந்தது! நான் எதுவும் சொல்லவில்லைமௌனியாயிருந்தேன்! எறிந்தவன் உடல் நடுங்கியபடி நிற்கஅவனது முகம்பயத்தைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதைகள்

    புது சினேகம் பக்கத்து வீட்டுப் பெரியவரின் மரணம்இன்றைய விடியலின்இயல்பைத் தொலைக்க வைத்ததுதினமும் தன் டாபர்மேனோடுவாக்கிங் வரும் வேளைகளில்ஒருவருக்கொருவர்வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டசிறுபுன்னகை சிநேகம்,இதோ முடிவுக்கு வந்தது…அலுவலகம் கிளம்புமுன்தலைகாட்டியமரண வீட்டின் முன்வாசலில்அவசரத்திற்கு கூட்டிப்போகஅவரில்லாத டாபர்மேன்போவோர் வருவோரைப் பார்த்துகுரைத்துக் கொண்டிருப்பது கேட்காதபடிகண்ணாடிப் பெட்டியினுள் அவர்…“காரியம் முடியும்…

    மேலும் வாசிக்க
Back to top button