இணைய இதழ் 102

  • இணைய இதழ்

    செல்வக்குமார் சங்கரநாராயணன் கவிதைகள்

    1 மொட்டை மாடியின்விளிம்பில் ஒரு புறாநின்று கொண்டிருந்தது மறுவிளிம்பில் இருந்த நான்அதை என்ன செய்துகொண்டிருக்கிறாயென வினவினேன்சும்மா வேடிக்கை என்ற பின்என்னைக் கேட்டது தற்கொலைக்குமுயற்சிக்கிறேன் என்றேன். அடுத்த வேளைச் சோறும்அடுக்கு மாடி வீடும்ஆட்கள் சுற்றியும்வைத்துக் கொண்டபிறகும்எதற்குத் தற்கொலை என்றது நான் ஏதோ யோசித்துபதில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஷாராஜ் கவிதைகள்

    உனக்காக உனக்காக நிலவைத் திருடி வந்தேன்அதை யாருக்கும் தெரியாமல்வானத்தில் ஒளித்து வைத்திருக்கிறேன். *** தரிசனம் பூமிக்கு வெளியே திசைகள் இல்லைவேற்று கிரகங்களில் காலங்கள் வெவ்வேறுபெருவெளியும் சிறு புள்ளியின் நீட்சிநானும் நீயும் இரு ப்ரபஞ்சங்கள். *** மகா தரிசனம் ஆங்காங்கே எல்லை பிரித்துதனித்தனிப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 102

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் 12; யுவா

    12. வாள் உரிமை ‘’பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்… பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்’’ குழலனின் குரல் கேட்டு, ‘படார்’ என்று கண்களைத் திறந்தார் சிங்கமுகன். சட்டென…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 102

    காலம் கரைக்காத கணங்கள்; 9 – மு.இராமநாதன்

    கோவைத் தமிழ் கோவை, சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. பாடல்கள் சங்கிலித் தொடர் போல ஒன்றன் பின் ஒன்றாய் கோக்கப்பட்டதால் அது கோவை எனப்பட்டது. இந்தக் கட்டுரை அந்தக் கோவையைப் பற்றியதன்று. ஆகவே அவசரப்பட்டு யாரும் விலக வேண்டாம். கோவை நகரம் தமிழுக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 102

    பெயர் – பாலு

    மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு வெளியே நடுக்கத்தை மறைக்கும்பொருட்டு கால்களை மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டிருந்தபடி அவன் மிகப் பதட்டத்துடன் காத்திருந்தான். ‘ஆண், ஆண், ஆண்! கடவுளே, எப்படியாவது Y க்ரோமோசோமை வெற்றி பெறச் செய்துவிடு. X க்ரோமோசோமால் ஏகப்பட்ட பிரச்சினை. குடும்பத்துக்காக பாரத்தைச்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பூமர் அங்கிள் – மஞ்சுளா சுவாமிநாதன்

    சுந்தர், சமூக வலைதளங்கள் பிரபலமாகாத காலத்தில் வளர்ந்தவன். சுந்தரின் கல்லூரி நாட்களில் இணையமும், மின்அஞ்சலும் அவனுக்கு பரிச்சயமான ஒன்றுதான். பிரவுசிங் சென்டர்கள் சென்று முகமறியா பெண்களோடு கடலை போட கூட ஒரு காலத்தில் முயற்சி செய்திருக்கிறான். ஆனால், இப்படி வளர்ந்த சுந்தருக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    எல்லாம் சரிதான் – இத்ரீஸ் யாக்கூப்

    செல்வக்குமார் அண்ணன் எண்ணிலிருந்து அழைப்பு வர, நாளைக்குத்தானே தீபாவளி…? நலம் விசாரிக்க, வாழ்த்து சொல்ல.. வழக்கமா அப்போதுதானே ஃபோன் பண்ணுவார்… இப்போது ஏன் கூப்பிடுகிறார்..? என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளுக்கும் யோசனைகளுக்கும் மத்தியில் அல்லாடிக் கொண்டிருந்த குழப்பங்களோடே அழைப்பை எடுத்தேன். “சுந்தரு..!…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அடுத்தது யாரோ – ஜெயா சிங்காரவேலு

    கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாகவே எங்கள் குடும்பத்தில் இரட்டைச் சாவுகளாகவே விழுகிறது. ஒருவர் இறந்து அதே வருடத்திற்குள் இன்னொருவரையும் கூட்டிக் கொண்டு சென்று விடுகிறார். பெரிய தாத்தாவும் மாமாவும், அம்மாச்சியும், இன்னொரு மாமாவும், நடு தாத்தாவும் அத்தையும். இப்படி வரிசைக்கட்டி எமன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    டைகர் – மலேசியா ஸ்ரீகாந்தன்

    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி!. வாசலில் தொங்கிய அறிவிப்புப் பலகையில், அன்று கால பைரவரைப் பற்றிய விஷேச உரை இருக்கின்ற குறிப்பும், அன்றைய உபயத்தை ஏற்றுக்கொண்டு நன்கொடை வழங்கிய அரசியல் பிரமுகரின் பெயரும்  காணப்பட்டன. சரியாக பிற்பகல் மணி 3.00க்கு உரை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    திரும்புதல் – ஷாராஜ்

    வாசல்புறம் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருந்த அமுதா, நம்ம வீட்டுக்கா, எதிர் வீட்டுக்கா என எட்டிப் பார்த்தாள். கப்பிக் கற்கள் பெயர்ந்த மண் தெருவில் நின்றிருந்த ஆட்டோவின் ஓட்டுநரிடம் பணம் கொடுத்து, மீதி…

    மேலும் வாசிக்க
Back to top button