இணைய இதழ் 59
-
இணைய இதழ்
ரோட்ரிக்ஸ் தீமாஸ் கவிதைகள்
கடலில் மூழ்கும் சூரியன் என்னால் கடந்து செல்ல முடியாத ஒரு கடலின் கரையில் உன்னிடம் கடனாகக் கேட்ட இந்த மாலைப்பொழுது மெல்ல மடிந்து கொண்டிருக்கிறது நட்சத்திரங்களை மின்மினியாக்கும் பேரிருளின் வாயிலில் நான் நின்று கொண்டிருக்கிறேன் மறந்து விடாதே! இந்த மாலை மீதமிருக்கிறது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
மேய்ந்துகொண்டிருந்த வனத்தின் ஒற்றை மரத்தில் கட்டியிருந்த நீள்கயிற்றின் சுற்று வட்டம் என் பார்வை விட்டு நீ விழாத தூரமாக நீண்டகாலம் நீடித்திருக்கிறது இளைப்பாறும் வேளையில் சட்டென மனதின் கண் உந்தன் இருப்பிடத்தை வட்டமிட மறந்ததில்லை நாட்கள் செல்லச் செல்ல உந்தன் பிரமாண்டம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அராதி கவிதைகள்
அதீதம் ஏந்த முடிவதில்லை வழிந்தோடும் அதீதங்களை கூப்பிய இரு கைக்குள் ஏந்தியவை தவிர ஏனைய அனைத்தும் வழிந்தோடும் அதீதங்களுக்கு அப்பால் உள்ளதுபோல் உணர்கிறேன் அவ்வப்போது அதீத அன்பு அதீத கோபம் அதீத கருணை அதீத காதல் என அநியாய அதீதங்கள் இவ்வதீத…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும் ; 08 – கமலதேவி
விண்மீனை தேடித்திரிதல் காலே பரிதப்பினவே கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே, அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே. பாடியவர்: வெள்ளிவீதியார் குறுந்தொகை 44 திணை: பாலை செவிலிக்கூற்று பாடல் அகத்திணையில் தலைவன் தலைவியின் காதலை, துயரை காணும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல ‘சரக்குக்’ கடை; 08 – பாலகணேஷ்
உச்சம் தொட்ட தீபாவளி மலர்கள்! மக்களின் மகத்தான ஆதரவு எப்படியிருந்தது என்றால், அந்நாளில் வெளியாகும் திரைப்படங்கள் முதல் மூன்று நாட்கள் காற்றாடிவிட்டு, பின் ‘நன்றாயிருக்கிறது’ என்று மவுத் டாக்கால் பரபரப்பாகி தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகள் ஆவதைப் போல…. ஆரம்பத்தில் முப்பது, ஐம்பது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரசிகனின் டைரி 2.0; 14 – வருணன்
Mad Max: Fury Road (2015) Dir: George Miller | 120 min | Netflix | Amazon Prime திரைப்படங்களை பார்வையாளர்களாய் நாம் பல்வேறு காரணங்களுக்காகப் பார்க்கிறோம். பெரும்பான்மையாய் கேளிக்கை பிரதான காரணமாய் இருக்கும். அதன் பிறகு கதைகேட்கிற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 2 – கிருபாநந்தினி
நீரின்றி அமையாது உலகு இயற்கை சார்ந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் ஒரே தீர்வாக அனைவரும் சொல்வது மழை, மழை, மழை. மழை இல்லையென்றாலும் பிரச்சனை, மழை அதிகமாகப் பெய்தாலும் பிரச்சனை. ஏன் மழை முக்கியத் தேவையாக இருக்கிறது? பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு; 07 – கிருத்திகா தாஸ்
ஜன்னல் பறவை “என்னைத் திட்டினாங்கன்னு தான் அவங்களை அடிச்சீங்களா..?” அமைதியாக ஜானுவிடம் திரும்பிய கீதா, “இல்ல ஜானகி..” “இல்லையா..?” “ம்ம்.. இல்ல..” “ஓகே” மீண்டும் அமைதி. ஜானு இந்த பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. இது இல்லையென்றால் வேறு காரணம் எதுவாய் இருந்திருக்கக்கூடுமென்று அவளுக்குப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தமிழாதியின் மரபியல் மீட்சிக்கான ‘யாத்திரை’ – ஜார்ஜ் ஜோசப்
ஆர். என். ஜோ டி குருஸ்-இன் யாத்திரை நாவலை வாசிக்க நேர்ந்தது. தன் வரலாற்றுப் புதினக் கட்டமைப்பிலும் தொனியிலும் பயணப்படும் இந்நாவல், நீரை நிலமாகக் கொண்டவர்களின் வாழ்வையும், அரசியல் தேவையையும், மறைக்கப்பட்ட வரலாற்றையும், மெய்யியல் பின்னணியையும், பொருளாதாரத்தையும் பேசுகிறது. கேள்விகளோடும் ஆர்வத்தோடும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நவீன வாழ்வின் போலித்தனம் – லாவண்யா சுந்தர்ராஜன்
டாக்டர் எஸ் பிருந்தா இளங்கோவன் நெல்லையில் பிறந்து சென்னையில் வசிப்பவர். புரவி இதழில் வெளியான எனது சிறுகதையை வாசித்துவிட்டு என்னோடு உரையாடத் தொடங்கினார். அதே இதழில் அவரது கவிதைகளும் பிரசுரமாகி இருந்தன. அப்போதிருந்து பலமுறை தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் எனக்குப் புரிந்த…
மேலும் வாசிக்க