இலக்கியம்

  • இணைய இதழ் 110

    பிறைநுதல் கவிதைகள்

    சட்டப்படி இரண்டு போதுமே! அப்பொழுது அதன் பெயர் அதுவல்ல!இப்படித்தான் அன்றும் ஆரம்பித்ததுஅது ஒரே வார்த்தைதான்மூன்றே மூன்று எழுத்துகள்தான்இரண்டரை மாத்திரைகள்தான்அதனால்நடுகல்களையும் அண்டவெளியையும்மட்டும் வணங்கியவர்களின் தெய்வங்கள்முப்பத்து முக்கோடி என்று பல்கிப்பெருகினகுலம் கோத்திரமாகி அதுபிறப்பின் அடிப்படையில் என்றானதுகோடாரிக்காம்புகளும் வந்தேறிகளும்அரசக்கட்டிலில் அதனை அமர வைக்கசிறு குறு தெய்வங்களையும்இந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    ராணி கணேஷ் கவிதைகள்

    எல்லாம் முடிந்துவிட்டதுஎன்ற எண்ணத்தில் சோர்வுறும் மனதைஒற்றைப் புன்னைகையில் உயிர்க்க வைக்கிறாய்மாயங்கள் நிறைந்த மந்திரப் புன்னகைமறையாமல் இருக்கட்டும் உன்னிடமிருந்துநான் கொஞ்சம் சந்தோஷமாய் வாழ்ந்து கொள்கிறேன். * பேசவேண்டாமென நான்தான் கூறினேன்அதையே வேதவாக்காக்கி பேசாமல் இருக்கிறாய்அதற்காக உன்னுடன் நான்தான் சண்டையிடுகிறேன்நான் அப்படித்தான் பேசுவேன் என்றும்இப்படித்தான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    இயலாமையின் நிழல் – கிருஷ்ணமூர்த்தி

    அனைத்து கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. நவீன கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளின் புதிய வடிவமாகவே தகவமைத்துக் கொள்கின்றன. ஈடு செய்ய இயலாத தனித்த அனுபவ வெளிப்பாடுகள் நிறைந்த கதைகளும், சொல்முறைகளில் புதுமையைக் கைக்கொள்ளும் கதைகளே புதிய போக்கை அவதானிக்கின்றன. பண்பாட்டின் பின்புலம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    இருவழிப் பயணம் – வறீதையா கான்ஸ்தந்தின்

    ”உனக்குள் நிகழும் மோதலைஉன்வசப்படுத்திவிடுநீ நெருப்பில் வீசப்படவில்லை,நெருப்பே நீதான்.” – மமா இண்டிகோ               பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் இன்னின்னவற்றைச் சாதித்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த வாழ்க்கையில் அர்த்தமேயில்லை என்பது போன்ற விதிகளைச் சமூகம் நிறுவி வைத்திருக்கிறது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    கம்பம் வாவேர் ராவுத்தரின் குடும்ப கதை ‘மூன்றாம் பிறை’ – பீட்டர் துரைராஜ்

    ‘ஒத்தக்கை இபுராஹிம்’ என்ற சிறுகதையை யதேச்சையாக தமிழினி இணைய இதழில் படிக்க நேரிட்டது. அதன் நேர்த்தியும், ஆழமும் மானசீகன் என்ற பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியது. எனவே, சென்னை புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்த ‘மூன்றாம் பிறை’ நாவலை தயக்கமில்லாமல் வாங்கிவிட்டேன். தி.ஜானகிராமன்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    தடம் மாறா தடுமாற்றங்கள் – பிறைநுதல்

    அவளா!? அவள்தானா !!? அது அவள்தானா!!!? ஆமாம் அவள்தான்!. அவள் பெயரை ஞாபக அடுக்கிலிருந்து உடனடியாக மீட்டெடுத்தான். லெச்சு(இலட்சுமி). ஆமாம் லெச்சுதான்!.      அவனால் சில வினாடிகள் நம்ப முடியவில்லை. மெல்ல அவளுக்கான அடையாளங்கள் புலப்பட ஆரம்பித்தன. அவனின் மனைவி மென்மேலும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    அம்புப் படுக்கை – மதுசூதன்

    “ரங்கா எப்படி இருக்க? மிக மென்மையான குரலில் முகமலர்ச்சியுடன் கேட்ட கஜபதிக்கு இன்று அறுபத்தைந்தாவது பிறந்தநாள் என்பது ரங்காச்சாரிக்கும் தெரியும் என்பதால் தன் ஆத்ம நண்பனை இறுகத் தழுவிக் கொண்டே,”மெனி மோர் ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே டா” என்றார்.          …

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    வேர்ப்பூக்கள் – ச.ஆனந்த குமார்

    “என்னடா சொல்ற.. உண்மையாகவா” என்றார் சண்முகம் அதிர்ச்சியுடன்.. “ஆமாங்க ஐயா.. நான் என்னோட ரெண்டு காதால கேட்டேன். கண்டிப்பா அடுத்த சனிக்கிழமை மேலக்கடை கோவிலுக்குள்ள நுழையறது உறுதினனு செல்வம் சொல்லிக்கிட்டு இருந்தான்” “பெரியவர் அதுக்கு ஒத்துக்க மாட்டாரேடா. அவர மீறி அவுங்க…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    முகன் – ஐஸா

    ஐந்து முறை தவறு செய்து விட்டேன். இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நான் இன்னும் பதினைந்து நிமிடம் காத்திருக்க வேண்டும். கிடைக்கும் இந்த பதினைந்து நிமிடத்தில் கால்வாசி நேரம் போதும் வேற்று கிரக வாசியான என்னை உங்களுக்கு அறிமுகம் செய்ய. எங்களுக்கும் உங்களைப் போன்றே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    மன்னிச்சூ… – அருண் பிரசாத்

    முந்தைய நாள் இரவு போதையில் நடந்த அச்சம்பவம் ஞாபகம் வந்ததும் அதிகாலை திடுக்கென்று எழுந்து அமர்ந்தான் அம்பாதாஸ். “அய்ய்யய்ய்ய்ய்ய்யோ” என அவன் அலறத் தொடங்கினான். அந்த அலறல்  சப்தத்தைக் கேட்டு கொல்லையில் குளித்துக் கொண்டிருந்த அவனது மனைவி  ஷ்யாமலை அரைகுறையுடன் வீட்டிற்குள்…

    மேலும் வாசிக்க
Back to top button